Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
+3
ராஜு சரவணன்
யினியவன்
அகல்
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
First topic message reminder :
என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவரின் ஊர்த் திருவிழாவிற்கு வேலூர் போய்விட்டு ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காலை ஐந்து மணிக்கு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காடுகள் நிறைந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சுமார் 5.30 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தினோம்.
நெடுஞ்சாலையில் இருந்து பத்து மீட்டர் தூரமே உள்ள அந்த கடை மிகவும் சிறியது. டீ சொல்லிவிட்டு நின்று கொண்டிருக்கும் எங்களுக்கு டீ தரும்படியாக அந்தக் கடைக்காரர் தனது மகனை அதட்டிக் கூறினார். அவனும் எங்களுக்கு ப்ளாஸ்கில் உள்ள டீயை ஊற்றிக் கொடுத்தான். அவன் மனதின் ஆழத்தில் உள்ள ஏதோ ஒரு வெறுப்பு, அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அது தூக்கக் கலக்கத்தினால் வந்ததல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
டீயை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, 40 - 45 வயது மதிக்கத்தக்க இருவர், கடைக்கு முன்னாள் 5 அடி தூரத்தில் இரண்டு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது ஸ்டூலில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் க்ளாசில் ஒரு குவாட்டரை ஒருவரும், மாசவை மற்றொருவரும் திறந்து சரிபாதியாக ஊற்றினார்கள். அந்த அதிகாலைப் பொழுதில் இதைப் பார்க்க சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த பிறகு, கடைக்குப் பின்புறம் ஒரு பத்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
அந்தக் கடைக்காரரும் அவரது மனைவியும் பரபரப்பாக அவர்களுக்கு பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது பாரோ, உரிமம் பெற்ற மதுபானக் கடையோ இல்லை. சாதாரண பெட்டிக்கடை. அவர்கள் சரக்கு வைத்திருந்தது கூட குளிபானங்கள் வைத்திருக்கும் பிரிட்ஜில் தான். இந்த நேரத்தில் இத்தனை பேர் குடிக்க வரிசையில் நிர்ப்பது கஷ்டமாகவும் கோபமாக இருந்தாலும், இந்த சூழலில் வளரும் அந்தச் சிறுவன் எப்படி வளருவான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணமே அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.
டீயை குடித்துவிட்டு காரை எடுத்தோம். கார் ஒரு 200 மீட்டர் நகர்ந்திருக்கும். என்னோடு இருந்த நண்பர்களிடம், இதையெல்லாம் போலீஸ் கண்டிப்பர்களா இல்லையா, இப்படி அதிகாலையிலேயே இவர்கள் குடித்து அழிந்து கொண்டிருக்கிறார்களே என்று சொல்லிக்கொண்டே, கார் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய கட்டிடம், அதன் உச்சியில் "காவல் நிலையம், கடப்பா மாவட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/530.html
அன்புடன்,

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
கழுத மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு உங்களுக்கெல்லாம்
![காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 JustinChodzko4](https://2img.net/h/www.lettercult.com/alphabattle4/JustinChodzko4.jpg)
![காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Images?q=tbn:ANd9GcSWbQlR0FmONL9J08e2WAQqshmlQAT9OPwN2Aww59YynnDoWC7cdw](http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSWbQlR0FmONL9J08e2WAQqshmlQAT9OPwN2Aww59YynnDoWC7cdw)
![காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 JustinChodzko4](https://2img.net/h/www.lettercult.com/alphabattle4/JustinChodzko4.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
ஒ மங்கு அடித்து மட்டையான பார்ட்டி நீங்கதானா? தள்ளாடாம சொல்லுங்க எப்படி எங்க வீட்டுக்கு போறதுன்னுராஜு சரவணன் wrote:நான் ஏற்கனவே இவரு கேட்ட கேள்வியை பார்த்து எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள டாஸ்மாகில் மங்கு அடித்து மட்டையகிட்டேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
லத்திகா பார்ட் 2 பவரு எடுக்கறாராம் மூன்ல - போறீங்களா?balakarthik wrote:இப்படி சொல்லித்தான் ஆறு மாசம் எர்வாடியிளையும் ஆறு மாசம் கீழ்பாக்கத்துளையும் ரெண்டு மாசம் குனசீலத்துளையும் வச்சிருந்தாங்க இப்பத்தான் வெளியே வந்தேன் மறுபடியுமா அனுப்பரதுத்தான் அனுப்பரிங்க அவுட் ஒப் இந்தியா அனுப்புங்க சும்மா லோ பஜட்டுல இந்தியாக்குள்லையே அனுப்பிகிட்டு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
உங்களையுமா ...........யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
balakarthik wrote:உங்களையுமா ...........யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க![]()
ஏன் உங்களையுமா.... ஐயோ
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
balakarthik wrote:கழுத மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு உங்களுக்கெல்லாம்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
வேணாம் அவரு சங்கவி ஆன்டிய வச்சுத்தானே வழக்கமா படமெடுப்பாரு நமக்கு யூத்தா இருந்தாத்தான் நல்லா இருக்கும்யினியவன் wrote:லத்திகா பார்ட் 2 பவரு எடுக்கறாராம் மூன்ல - போறீங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
மங்கு அடித்து மட்டையாகும் மங்குனி அமைச்சர இனிமே நம்பறதா இல்ல நாங்கராஜு சரவணன் wrote:balakarthik wrote:உங்களையுமா ...........யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க![]()
ஏன் உங்களையுமா.... ஐயோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
யினியவன் wrote:மங்கு அடித்து மட்டையாகும் மங்குனி அமைச்சர இனிமே நம்பறதா இல்ல நாங்கராஜு சரவணன் wrote:balakarthik wrote:உங்களையுமா ...........யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க![]()
ஏன் உங்களையுமா.... ஐயோ
அப்படின பாங்கு வாங்கி பங்கு கொடுத்து அடிக்கும் பாலா அண்ணா போன்றோரை நம்புங்கள் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !
அப்புறம் என்ன ம***க்கு , தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறபடுத்த வேண்டுமென உத்தரவு போடுகிறார்கள்.
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
» விஜய் தொலைக்காட்சி. காலை 9 மணிக்கு
» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
» சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது
» ஹஸாரே உண்ணாவிரதம் இன்று காலை 10 மணிக்கு துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|