ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

+3
ராஜு சரவணன்
யினியவன்
அகல்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by அகல் Sun 5 May 2013 - 21:39

என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவரின் ஊர்த் திருவிழாவிற்கு வேலூர் போய்விட்டு ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காலை ஐந்து மணிக்கு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காடுகள் நிறைந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சுமார் 5.30 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தினோம்.

நெடுஞ்சாலையில் இருந்து பத்து மீட்டர் தூரமே உள்ள அந்த கடை மிகவும் சிறியது. டீ சொல்லிவிட்டு நின்று கொண்டிருக்கும் எங்களுக்கு டீ தரும்படியாக அந்தக் கடைக்காரர் தனது மகனை அதட்டிக் கூறினார். அவனும் எங்களுக்கு ப்ளாஸ்கில் உள்ள டீயை ஊற்றிக் கொடுத்தான். அவன் மனதின் ஆழத்தில் உள்ள ஏதோ ஒரு வெறுப்பு, அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அது தூக்கக் கலக்கத்தினால் வந்ததல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

டீயை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, 40 - 45 வயது மதிக்கத்தக்க இருவர், கடைக்கு முன்னாள் 5 அடி தூரத்தில் இரண்டு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது ஸ்டூலில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் க்ளாசில் ஒரு குவாட்டரை ஒருவரும், மாசவை மற்றொருவரும் திறந்து சரிபாதியாக ஊற்றினார்கள். அந்த அதிகாலைப் பொழுதில் இதைப் பார்க்க சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த பிறகு, கடைக்குப் பின்புறம் ஒரு பத்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்தக் கடைக்காரரும் அவரது மனைவியும் பரபரப்பாக அவர்களுக்கு பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது பாரோ, உரிமம் பெற்ற மதுபானக் கடையோ இல்லை. சாதாரண பெட்டிக்கடை. அவர்கள் சரக்கு வைத்திருந்தது கூட குளிபானங்கள் வைத்திருக்கும் பிரிட்ஜில் தான். இந்த நேரத்தில் இத்தனை பேர் குடிக்க வரிசையில் நிர்ப்பது கஷ்டமாகவும் கோபமாக இருந்தாலும், இந்த சூழலில் வளரும் அந்தச் சிறுவன் எப்படி வளருவான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணமே அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.

டீயை குடித்துவிட்டு காரை எடுத்தோம். கார் ஒரு 200 மீட்டர் நகர்ந்திருக்கும். என்னோடு இருந்த நண்பர்களிடம், இதையெல்லாம் போலீஸ் கண்டிப்பர்களா இல்லையா, இப்படி அதிகாலையிலேயே இவர்கள் குடித்து அழிந்து கொண்டிருக்கிறார்களே என்று சொல்லிக்கொண்டே, கார் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய கட்டிடம், அதன் உச்சியில் "காவல் நிலையம், கடப்பா மாவட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/530.html

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by யினியவன் Sun 5 May 2013 - 23:17

இது மாதிரி தப்பா அவசரப்பட்டு புரிஞ்சுகிட்டு அரசையும், போலீசையும் குறை சொல்லக்கூடாது அகல். புன்னகை

காவல் நிலையம், கடப்பா மாவட்டம்ன்னு தான் போர்ட் இருக்கு - யாருக்கு காவல்ன்னு அவங்க சொன்னாங்களா? அந்த கடைக்கு அவங்க காவலா இருக்காங்க - அப்படித்தான் புரிஞ்சுக்கணும். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by ராஜு சரவணன் Mon 6 May 2013 - 8:20

அகல் அங்கு மட்டுமில்லை இங்கும் தான், இன்று கூட திருச்சி சென்று விட்டு காலை 5.20 க்கு சென்னையை வந்தடைந்தேன்.என் வீட்டிற்க்கு வரும்போது அந்த தெருவில் உள்ள டாஸ்மாக் வாளகத்தில் ஒரு நபர் வரும் குடிமகன்களுக்கு மது பாட்டில் சப்ளை செய்து கொண்டுள்ளார்.

எப்படி நம் சிங்கார சென்னையின் வளர்ச்சி.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by ஜாஹீதாபானு Mon 6 May 2013 - 15:48

அநியாயம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by balakarthik Mon 6 May 2013 - 15:58

"காவல் நிலையம், கடப்பா மாவட்டம்"
இப்படி தமிழ்லயா போட்டிருந்தது பரவாஇல்லையெ தமிழ் உண்மையிலையே செம்மொழி ஆகிடுசோ


ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by ராஜு சரவணன் Mon 6 May 2013 - 16:04

balakarthik wrote:
"காவல் நிலையம், கடப்பா மாவட்டம்"
இப்படி தமிழ்லயா போட்டிருந்தது பரவாஇல்லையெ தமிழ் உண்மையிலையே செம்மொழி ஆகிடுசோ

எப்படி இந்த புள்ள தின்க் பண்ணுது, நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by balakarthik Mon 6 May 2013 - 16:09

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
"காவல் நிலையம், கடப்பா மாவட்டம்"
இப்படி தமிழ்லயா போட்டிருந்தது பரவாஇல்லையெ தமிழ் உண்மையிலையே செம்மொழி ஆகிடுசோ

எப்படி இந்த புள்ள தின்க் பண்ணுது, நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை.
இப்படி சொல்லித்தான் ஆறு மாசம் எர்வாடியிளையும் ஆறு மாசம் கீழ்பாக்கத்துளையும் ரெண்டு மாசம் குனசீலத்துளையும் வச்சிருந்தாங்க இப்பத்தான் வெளியே வந்தேன் மறுபடியுமா அனுப்பரதுத்தான் அனுப்பரிங்க அவுட் ஒப் இந்தியா அனுப்புங்க சும்மா லோ பஜட்டுல இந்தியாக்குள்லையே அனுப்பிகிட்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by யினியவன் Mon 6 May 2013 - 16:11

இந்தக் கேள்விய பார்த்த அகல் அங்கேயே போயி இப்ப சரக்கடிச்சு சாயப் போறாரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by ராஜு சரவணன் Mon 6 May 2013 - 16:15

யினியவன் wrote:இந்தக் கேள்விய பார்த்த அகல் அங்கேயே போயி இப்ப சரக்கடிச்சு சாயப் போறாரு புன்னகை

நான் ஏற்கனவே இவரு கேட்ட கேள்வியை பார்த்து எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள டாஸ்மாகில் மங்கு அடித்து மட்டையாகிட்டேன்.புன்னகை


Last edited by ராஜு சரவணன் on Mon 6 May 2013 - 16:21; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by ஜாஹீதாபானு Mon 6 May 2013 - 16:19

சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! Empty Re: காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum