ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவில்

5 posters

Go down

 சவுதி அரேபியாவில்  Empty சவுதி அரேபியாவில்

Post by attacrc Sun May 05, 2013 2:01 am

நண்பர்களுக்கு வணக்கம் சவுதி அரேபியாவில் நடை முறை படுத்த பட்டுள்ள சட்டங்கள் முறையா அநியாயமா அவர்கள் முறைப்படி கம்பெனி விசாவில் வந்து என்ன வேலைக்கு வந்தியோ அந்த வேலை தான் பார்க்க வேண்டும் என்று சொல்லுவது சரியா இல்லையா
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

 சவுதி அரேபியாவில்  Empty Re: சவுதி அரேபியாவில்

Post by டார்வின் Sun May 05, 2013 1:09 pm

சவுதி அரேபியாவில் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக கூறி, அந்நாட்டு அரசு ‘நிடாகத்’ என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒரு கம்பெனியில் 10 வெளிநாட்டினர் பணியாற்றி னால், கண்டிப்பாக சவுதியை சேர்ந்த ஒருவரை வேலைக்கு சேர்க்க வேண்டும். ஆனால், தற்போது பெரும்பாலான கம்பெனிகளில் நூறு சதவீதம் பேரும் வெளிநாட்டினராக உள்ளனர். எனவே, அவர்களில் பலரை வேலையில் இருந்து நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்த கம்பெனிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சவுதியில் 20 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தலைமையில் இந்திய குழுவினர், ஜெட் டா வந்து சவுதி அரசுடன் பேச்சு நடத்தினர். இதில் உடனடியாக வேலை இழக்கும் இந்தியர்களின் நிலை பற்றி விவாதித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன.இது குறித்து, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: சவுதியில் வேலை இழக்கும் இந்தியர்களுக்கு 3 மாதத்துக்கு விசாவை அந்நாட்டு அரசு நீட்டித்து முறைப்படுத்தும். அதற்குள்ளாக புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டும் அல்லது நாடு திரும்ப வேண்டும்.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

 சவுதி அரேபியாவில்  Empty Re: சவுதி அரேபியாவில்

Post by டார்வின் Sun May 05, 2013 1:25 pm

விசா முடிந்தும் சவுதியில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக http://www.redyellow.com.sa/ என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு சவுதி தொழிலாளர் அமைச்சகம் உரிய உதவிகளை அளிக்கும்.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

 சவுதி அரேபியாவில்  Empty Re: சவுதி அரேபியாவில்

Post by ராஜா Sun May 05, 2013 2:26 pm

attacrc wrote:அவர்கள் முறைப்படி கம்பெனி விசாவில் வந்து என்ன வேலைக்கு வந்தியோ அந்த வேலை தான் பார்க்க வேண்டும் என்று சொல்லுவது சரியா இல்லையா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



சவுதியில் 20 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தலைமையில் இந்திய குழுவினர், ஜெட் டா வந்து சவுதி அரசுடன் பேச்சு நடத்தினர்.
இதில் எத்தனை லட்சம் மலையாளிகள் ?! வயலார் ரவி அவர்களே.... (ஏன் கேட்கிறேன் என்றால் உடனே பாய்ந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிங்களே அதனால் தான்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சவுதி அரேபியாவில்  Empty Re: சவுதி அரேபியாவில்

Post by ராஜு சரவணன் Sun May 05, 2013 3:53 pm

20லட்சம் இந்திய தொழிலாளர்களில் 12லட்சம் மளையாளிகள் நிச்சயம் இருப்பர்.அதனால் தான் வயலார் இவ்வளவு சிரத்தை எடுத்து பார்க்கிறார்.

இவருக்கு இருக்கும் இனப்பற்று ஒரு துளியாவது நம் அரசியல்வாதிகளுக்கு நம்மேல் வருமா? நிச்சயம் வராது. தன் குடும்பம்,தன் சொந்தம் என்று வரும்போது நடக்கமுடியவில்லை என்றாலும் தமிழ்நாட்டுல் இருந்து டில்லிக்கு உருண்டு போய்யாவது வேண்டியதை பெற்றுவரும் பெருச்சாலிகள் உள்ள ஊர் இது எப்போ விடிவு காலமோ

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 சவுதி அரேபியாவில்  Empty Re: சவுதி அரேபியாவில்

Post by attacrc Mon May 06, 2013 1:55 am

இங்கு என் நண்பர்கள் சவுதிகாரன் வேலை பார்க்க மாட்டான் என்று புலம்புகிறார்களே ( இதைப்பற்றி நாம் ஏன் கவலை படனும் ) வெளிநாட்டு காரன் இல்லாமல் சவுதி முன்னேறி இருக்காது என்று சொல்லுகிறார்கள் உண்மைதான் (சம்பளம் இல்லாமலா வேலை பார்த்தார்கள்
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

 சவுதி அரேபியாவில்  Empty Re: சவுதி அரேபியாவில்

Post by balakarthik Mon May 06, 2013 4:16 pm

சவுதியில் மட்டுமல்ல அனேகமா எல்லா கல்ப் நாடுகளிலும் இதுத்தான் நிலைமை இங்கே ஒமானிலும் அப்படித்தான் உள்ளது இருக்கும் வரை இருப்போம்


ஈகரை தமிழ் களஞ்சியம்  சவுதி அரேபியாவில்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சவுதி அரேபியாவில்  Empty Re: சவுதி அரேபியாவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum