ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி

3 posters

Go down

10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி Empty 10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி

Post by முத்துராஜ் Sat May 04, 2013 9:44 pm



தமிழகத்தில் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் செயல்பாட்டில் இருப்பதால் மொத்த மின் உற்பத்தி 10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று (மே 4) 10,615 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாத காலமாக மின் உற்பத்தி 9,000 மெகா வாட் அளவைத் தாண்டி செய்யப்பட்டு வருகிறது.காற்றாலை மின் உற்பத்தி முழுவதும் நின்றதால், உற்பத்தி சற்று குறைந்தது. மேலும் ஒரு சில அனல் மின் நிலைய யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டதால், உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் கோடை வெயிலின் தாக்கத்தால் மின் பயன்பாடும் அதிகரித்ததால், மின் தேவையும் அதிகரித்தது.

இதனால், மாவட்டங்களில் அறிவிக்கப்படாத 7 மணி நேரத்துக்கு மேலான மின் வெட்டு மீண்டும் அமலுக்கு வந்தது. சென்னையிலும் பெரம்பூர், கொளத்தூர், அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை கூடுதல் மின் வெட்டும் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களும் பழுதுகள் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், காற்றாலை மின் உற்பத்தி மூலம் 1,400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.இதன் காரணமாக மொத்த மின் உற்பத்தி இன்று 10,615 மெகா வாட் என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால், மாவட்டங்களில் மின் வெட்டு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி Empty Re: 10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி

Post by ராஜு சரவணன் Sun May 05, 2013 9:47 am

தமிழ் நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும். பெரும்பளான மாநிலங்களில் இந்த மின்வெட்டு பிரச்சனை உள்ளது.ஆனால் மத்திய அரசு எந்த ஒரு புதிய மின்திட்டங்களையும் அரம்பிப்பதாக தெரியவில்லை. மேலும் மினசாரத்தை உருவாக்க ஆலைகளை கட்டிதரும் நிறுவனங்களான Bhel,Thermax,L&T,Alstom,CetherVessel போன்ற பல நிறுவனங்கள் ஆடர் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக அல்லாடி வருகின்றன.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி Empty Re: 10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி

Post by Muthumohamed Sun May 05, 2013 10:37 pm

மின் வெட்டு குறைந்திருந்தால் நல்லது தான்



10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி M10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி U10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி T10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி H10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி U10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி M10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி O10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி H10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி A10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி M10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி E10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி Empty Re: 10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெ. வாட் மின் உற்பத்தி
» தமிழகத்தில் காற்றாலை மூலமாக 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி
» கூடங்குளத்திலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 100 மெகா வாட் :)
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum