ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

+5
பூவன்
md.thamim
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரமேஷ்குமார்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 04, 2013 3:08 pm

First topic message reminder :

மனதில் தோன்றியதை எல்லாம் முகநூல் கிறுக்கி வந்தேன்...அங்கு இது வரை கிறுக்கிய கிறுக்கல்களையும் இனி கிறுக்கபோவதையும் ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த திரியை துவங்குகிறேன்... சிரி

முதலாவதாக...

அசாதரணமான ஒருவனாக உணர்ந்து கொள்கிறேன்
வலிகளை உணராதவரை..!


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by யினியவன் Sat May 04, 2013 3:53 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
அசாதரணமான ஒருவனாக உணர்ந்து கொள்கிறேன்
வலிகளை உணராதவரை..!
காதலில் சிக்காத காளையா நீங்க - சொல்லவேல்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by யினியவன் Sat May 04, 2013 4:12 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மழையில் நனைந்த பின்பு தான் தோன்றுகிறது
"அவசரபட்டு குளிச்சுடமோ"...
இந்த வாய் கொப்பளிச்சப்புரம் அடடா வீனா
பல்லு விளக்கிட்டோமேன்னு தோனுற மாதிரி தானே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by பூவன் Sat May 04, 2013 5:17 pm

கிறுக்கல்கள் மனதை கிறங்க வைத்தது சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 04, 2013 9:02 pm

md.thamim wrote:
உங்கள் கிறுக்கல்கள் எங்கள் இதயத்தை இதமாக வருடினால் சரி நண்பரே
நன்றி நன்றி நண்பரே... பாடகன்

யினியவன் wrote:
காதலில் சிக்காத காளையா நீங்க - சொல்லவேல்ல புன்னகை
இதுவரை இல்லை அண்ணா இனியும் இல்லை என்றே நினைக்கிறேன்... புன்னகை


தெரியாத மொழிகளில் தெரிந்து கொள்ள ஆசைபடும் முதல் வார்த்தை
#வேறேன்ன கெட்ட வார்த்தை தான்..! புன்னகை



அஸ்வின் off break பவுலர் மட்டும் அல்ல
pause break பவுலரும் கூட..!


Facebook-ல Fake account இல்லைங்கறதே
ஒரு பெருமையான விசயம் தான்...


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 30, 2013 6:46 pm

இந்த வீட்டுல பேய் இருக்குனு சொன்னா பயப்படாதவன் கூட
நாய் இருக்குனு சொன்னா நாலு அடி பின்னால போறான்... புன்னகை

அன்னதானங்களே அம்மாவசையையும்
பெளர்னமியையும் அறிய வைக்கிறது..!


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 30, 2013 6:51 pm

muscle gainer சாப்பிட்டும் ஏறாத muscles
mosquito கடுச்சு ஏறிடுச்சு..!

தூக்கமும்,தும்மலும் நம்மை அறியாமலே
கண்களை மூடி விடும்..!
#தூக்கத்தில் தோன்றியது:-)


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by சிவா Thu May 30, 2013 8:39 pm

நன்றாக உள்ளது, இன்னும் கிறுக்குங்கள் ரமேஷ்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jun 04, 2013 8:39 am

சிவா wrote:நன்றாக உள்ளது, இன்னும் கிறுக்குங்கள் ரமேஷ்.
மகிழ்ச்சி நன்றி அண்ணா... நன்றி

ஞாயிற்று கிழமை கல்லூரிக்கு மட்டும் விடுமுறை அல்ல
காலையிலே குளிப்பதற்கும் தான்..!


பென்சில்,பேனா கடன் வாங்கின காலம் போயி
இப்ப பென்டைரைவ் கடன் வாங்குகிற காலம்...
#இதற்கு பெயர் தான் விஞ்ஞான வளர்ச்சியோபுன்னகை


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by அருண் Tue Jun 04, 2013 10:41 am

சூப்பருங்க சூப்பர் ரமேஷ்! கிறுக்குவது தொடரட்டும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by தளிர் அலை Tue Jun 04, 2013 3:25 pm

ரா.ரமேஷ்குமார் wrote:

வீதில எதுக்கு VLC மீடியா பிளேயர் வச்சுருக்காங்கனு தோனுது..
#traffic cones-அ பார்க்கும் போது சிரி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.]
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
[You must be registered and logged in to see this image.]

அன்புடன் "தளிர் அலை" [You must be registered and logged in to see this image.]
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் - Page 2 Empty Re: முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:
» அன்புத்தம்பி ர.ரமேஷ்குமார் 3000 பதிவுகள் வாழ்த்தலாம் வாங்க
» வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்
» கர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum