ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!

4 posters

Go down

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Empty விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!

Post by சாமி Sat May 04, 2013 12:37 pm

ஆங்கிலேயரின் நோய் தீர்த்த ஆனைமுகத்தான்!

மலேசியா, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று. விநாயகர் ஆலயம் விஸ்வருபம் எடுக்கக் காரணமாய் இருந்த சம்பவம் இது.

சற்றேறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தன் வீட்டுத் தோட்டத்தில் கோபமாய் உலாவிக் கொண்டிருந்தார் ஆங்கிலேய துரை வாக்னர். ஓயாது ஒலிக்கும் கோயில் மணி ஓசையும், அவர் வீட்டைச் சுற்றி எப்போதும் இருக்கும் மக்கள் நடமாட்டமும்தான் அவருடைய கோபத்திற்குக் காரணம். கோயில் மணியோசைக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் காரணமே அவர் வீட்டின் பின்னே சிறிய ஓலைக் குடிசையில் இருக்கும் விநாயகர்தான். இந்த விநாயகர்கூட ஆங்கிலேய துரையிடம் வேலை செய்த தோட்டக்காரர் சிறு சிலையாக வைத்து வழிபடத் தொடங்கியதுதான்.குறுகிய இடத்தில் பெருகிய மக்கள் கூட்டமும், இரவு பகல் பாராமல் ஒலிக்கும் மணியோசையும் தன் நிம்மதியை கெடுப்பதாக நினைத்தார் அந்த துரை. பணியாளரை அழைத்து உடனே அந்த ஓலைக் குடிசையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் விநாயகர் தொண்டூழியம் புரியும் தோட்டக்காரருக்கு எப்படி இருக்கும் இந்த சொல்...! பதறிப்போனார் அந்தத் தோட்டக்காரர். மன்றாடினார். மறுத்தார் வாக்னர். ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் வாக்னருக்கு அதிர்ச்சி. அன்று இரவே பக்கவாத நோய் தாக்கியது அவரை. படுக்கையில் விழுந்தார்.

மாதங்கள் பல சென்றன. அக்காலத்தின் உயர்ந்த வைத்தியர்கள் எல்லாம் மருத்துவம் பார்த்தும்கூட அவருக்கு நோய் குணமாகவில்லை. கடைசியில், ""இது கடவுள் குற்றமாக இருக்குமோ, விநாயகர் தன்னை தண்டித்து விட்டாரோ'' என்று மனதுக்குள் புலம்பத் துவங்கி விட்டாராம். தான் செய்த தவறை எண்ணி கண்கலங்கினாராம்.

இந்த வேதனைக் குரல் மூலவருக்கு கேட்டது போலும். அன்று இரவு தோட்டக்காரரின் கனவில் தோன்றி, ""என்னை மனதில் எண்ணி வாக்னரின் கை கால்களில் விபூதி பூசு. அவர் குணமாவார்'' என்று உறுதியளித்தார்.

அதன்படி தோட்டக்காரரும், விநாயகரை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு வாக்னருக்கு விபூதியைப் பூசினார். என்ன ஆச்சரியம்...! நாளடைவில் பூரண குணமடைந்தார் வாக்னர். அதன் பிறகு அவர் விநாயகர் பக்தராகவே மாறிப்போனார். குடிசை இருந்த இடத்தில் தன் சொந்த செலவில் கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுத்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

அதன் பின்னர் கோலாலம்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1961ஆம் ஆண்டில் பல ஆயிரம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஆலயம் கட்டப்பட்டது. 1963ல் குடமுழுக்கும் நடந்தது.

இவ்வாலயத்தில்தான் இன்றும் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கணபதி வேள்வி செய்யப்பட்டு, அதன் பின்னரே மற்ற பூசைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தில் வலம்புரி சங்காபிசேகம் மிகப் பிரபலம். பக்தர்களின் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் இக்கோயில், மலேசிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று. அதைவிட இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
(நன்றி-தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Empty Re: விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!

Post by Renuka.k Sat May 04, 2013 12:41 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
இது நாங்கள் இருக்கும் இடத்தில் சர்வசாதாரணம் நிறைய பேர் இப்போ இந்துக்களாக மாறி கிருஸ்னர் பெயரை வைத்து கொள்கிறார்கள்.
Renuka.k
Renuka.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013

Back to top Go down

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Empty Re: விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!

Post by சிவா Sat May 04, 2013 12:59 pm

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள விநாயகர் ஆலயம் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில் என நினைக்கிறேன்!

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  3544_10201152367476453_107010377_n

தமிழ்ப் புத்தாண்டு அன்று அங்கு நான் எடுத்த புகைப்படம்!


விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Empty Re: விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!

Post by ராஜு சரவணன் Sat May 04, 2013 1:20 pm

நல்ல செய்தி வரவேற்போம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Empty Re: விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
» சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்
» ஆங்கிலேயர் எழுதிய வரலாறு என்னும் புரட்டுகள்
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்
» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum