Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips
5 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips
Musetips என பெயர்கொண்ட இந்த நிறுவனத்தில் 5 விதவிதமான சாப்ட்வேர்களை அறிமுகம் செய்துள்ளார்கள். அனைத்துசாப்ட்வேர்களையும்சேர்த்து 4 எம்.பி.கொள்ளளவுதான் வருகின்றது. அனைத்தையும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இனி ஓவ்வொரு சாப்ட்வேர்பற்றியும் அதனை பயன்படுத்துவது பற்றியும் இங்கு காணலாம்.
MP3 கட்டர் மற்றும் எடிட்டர்.
முதலில் உள்ள MP3 கட்டர் மற்றும் எடிட்டரைபற்றி காணலாம். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நம்மிடம் உள்ள எம்.பி.3 பாடலை தேர்வு செய்யவும். பாடலை பிளே செய்யவும்.இதில் எந்த இடத்தில் தேவையில்லையோ அல்லது எந்த இடம் தேவையோ அதனை தேர்வு செய்யுங்கள்.
![](https://2img.net/h/www.musetips.com/screenshots/screenshot-musetips-mp3-cutter-sm.jpg)
இதில் உள்ள Set Start கிளிக் செய்து தேவையான இடம் வந்ததும் நீங்கள் இதில் உள்ள Set End கிளிக் செய்து செவ் செய்துகொள்ளவும்.
WMA கட்டர் மற்றும் எடிட்டர்.
எம்.பி.3 கட்டர் மற்றும் எடிட்டர் செய்ததுபோலவே நாம் நம்மிடம் உள்ள WMA -Windows Media Audio பைல்களையும் இதனையும் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
![](https://2img.net/h/www.musetips.com/screenshots/screenshot-musetips-wma-cutter-sm.jpg)
MP3 ரிங்டோன் மேக்கர்.
நம்மிடம் உள்ள பாடல்களில் ரிங்டோன் தேர்வு செய்து நமது செல்போல்களில் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
![Make Your Own Ringtone - Step 1](https://2img.net/h/www.musetips.com/screenshots/screenshot-free-mp3-ringtone-maker-step-1.jpg)
இதில் நம்மிடம் உள்ள பாடலை தேர்வு செய்யவும். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான இடத்தினை தேர்வு செய்யவும்.
![Make Your Own Ringtone - Step 2](https://2img.net/h/www.musetips.com/screenshots/screenshot-free-mp3-ringtone-maker-step-2.jpg)
இறுதியாக இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்க்ணட் விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நாம் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.
![Make Your Own Ringtone - Step 3](https://2img.net/h/www.musetips.com/screenshots/screenshot-free-mp3-ringtone-maker-step-3.jpg)
நமக்கான ரிங்டோன ரெடி.
Free Ringtone Maker
எம்.பி.3 அல்லாது பிற பாடல்களில் இருந்தும் நாம் நமது ரிங்டோனை தயாரிக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
![Make Your Own Ringtone - Step 1](https://2img.net/h/www.musetips.com/screenshots/screenshot-free-ringtone-maker-step-1.jpg)
தேவையான பாடலை தேர்வு செய்து தேவையான இடத்தில் கட் செய்திடவும்.
![Make Your Own Ringtone - Step 2](https://2img.net/h/www.musetips.com/screenshots/screenshot-free-ringtone-maker-step-2.jpg)
விரும்பும் டிரைவில் சேமித்துவைக்கவும்.
![Make Your Own Ringtone - Step 3](https://2img.net/h/www.musetips.com/screenshots/screenshot-free-ringtone-maker-step-3.jpg)
சேமித்துவைத்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான பாடலின் ரிங்டோன் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
Text Filter.
நம்மிடம் உள்ள பைல்களில் உள்ள வார்த்தைகளை சுலபமாக தேட இந்த சாப்ட்வேர் பயன்படுகி்ன்றது. இதனை இன்ஸ்டால் செய்து இதி்ல் உள்ள பைல் மூலம் நம்மிடம் உள்ள பைலை ஓப்பன் செய்யவும். தேடவிரும்பும் வார்த்தையை தட்டச்சு செய்யவும்.
![](https://2img.net/h/www.musetips.com/images/demo-text-filter.gif)
நாம் தேடிய வார்த்தைகள் மஞ்சள் நிற ஹைலைட்டுடன் நமக்கு டிஸ்பிளே ஆகும. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips
பயனுள்ள சாப்ட்வேர் தொகுப்பு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips
நல்ல பயனுள்ள மென்பொருள் இது.மிக்க நன்றி நண்பரே
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips
பயனுள்ள பகிர்வு நண்பரே
Renuka.k- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலன்:-ஆறுவிதமான கணித சாப்ட்வேர்கள்.
» வேலன்:-அவசியமான ஆறு இலவச சாப்ட்வேர்கள்.
» வேலன்:-அடிக்கடி தேவைப்படும் 13 அவசியமான சாப்ட்வேர்கள்.
» வேலன்-2010-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்.
» வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
» வேலன்:-அவசியமான ஆறு இலவச சாப்ட்வேர்கள்.
» வேலன்:-அடிக்கடி தேவைப்படும் 13 அவசியமான சாப்ட்வேர்கள்.
» வேலன்-2010-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்.
» வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|