புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
41 Posts - 68%
heezulia
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
206 Posts - 74%
heezulia
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_m10கடன் வட்டி விகிதம் குறைப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் வட்டி விகிதம் குறைப்பு


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri May 03, 2013 1:29 pm

புதுடெல்லி:
கடனுக்கான வட்டி விகிதத்தை கால் சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. சிஆர்ஆர் எனப்படும் வங்கிக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தில்
மாற்றம் இல்லை என்றும் ரிசவ் வங்கி அறிவித்துள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 03, 2013 6:19 pm

சூப்பருங்க

மும்பை : வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் சில்லரை கடன், கார், வீடு உள்ளிட்டவற்றுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதி சீராய்வு கொள்கை முடிவுகளை நேற்று வங்கி கவர்னர் சுப்பாராவ் வெளியிட்டார். இதில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கிகளுக்கான குறுகியகால கடன்களுக்கு ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் (ரெப்போ) 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதாவது, ரிசர்வ் வங்கி 7.75 சதவீதத்தில் வங்கிகளுக்கு கடன் அளித்து வந்தது. இனி, அது 7.50 சதவீதத்தில் வழங்கப்பட உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வங்கிகளின் முதலீடுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து நீண்டகால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.5 ஆகவும் சரி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம்(சிஆர்ஆர்) 4 சதவீதம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதுள்ள நிதி நிலைமையை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டியை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேட் பாங்க் இதை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. சில வங்கிகள், உடனடியாக வட்டியை குறைக்கும் வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளன.

ஏற்றுமதிக்கு தனிப்பிரிவு தேவை

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 2 மாதங்களாக ஏற்றுமதி வர்த்தகம் குறிப்பிட்ட அளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது. வங்கிகளில் ஏற்றுமதி கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு வங்கி வட்டி விகிதங்கள் ஏற்ற இறக்கம் காரணமாக உலக வர்த்தகத்தில் நாம் போட்டி நாடுகளுடன் போட்டியிடுவது கடினம்.

எனவே, ரிசர்வ் வங்கி, நிதி கொள்கையில் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு என்று தனியாக ஒரு பிரிவை தொடங்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் 2013,14ம் ஆண்டின் இறுதியாண்டுக்கான நிதி கொள்கை அடுத்த மாதம் 3ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. எனவே, ஏற்றுமதி வர்த்தகத்துக்கு என்று வங்கிகளில் வட்டி வகிதத்தை 7.5 சதவீதமாக நிர்ணயிப்பதுடன் தனி பிரிவையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு சக்திவேல் கூறியுள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக