புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
24 Posts - 62%
heezulia
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
1 Post - 3%
Balaurushya
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
1 Post - 3%
Barushree
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
1 Post - 3%
nahoor
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
1 Post - 3%
kavithasankar
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
78 Posts - 76%
heezulia
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_m10உன்னை  பிடிக்காததால் அல்ல Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை பிடிக்காததால் அல்ல

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 03, 2013 6:43 pm

என்னவனே.,
எனை நீ பார்க்கும் போதெல்லாம்
முகத்தை திருப்பியது
உன்னை பிடிக்காததால் அல்ல
"உன் விழியின் அம்பின் தாக்குதலில் இருந்து
தப்பித்து கொள்ள....!"
என்னவனே.,
நீ பேசும் போதெல்லாம்
நான் மௌனம் காப்பது
உன்னை பிடிக்காததால் அல்ல
"உன் பேச்சில் மயங்கி நிற்பதால்"
என்னவனே.,
நீ புன்னகைக்கும் போதெல்லாம்
நான் தலை கவிழ்வது
உன்னை பிடிக்காததால் அல்ல
"உன் புன்னகையை நிரந்திரமாக்க
திட்டம் தீட்டுவதால்"
என்னவனே.,
நீ காதலை புரிய வைக்கும் போதெல்லாம்
நான் தலை கவிழ்வது
உன்னை பிடிக்காததால் அல்ல
"என் தோல்வியை ஒப்பு கொள்வதால்"
இப்படி
தினமும் நமக்குள் நடக்கும்
"காதல் யுத்தம்"
ஒரு நாள் முடிவு பெறும்.....
அப்போது
உன் ஆயுள் கைதியாய்
நான் சொல்ல போகும்
ஓர் உண்மை உண்டு.............
அது..
நான் உன்னை காதலிக்கிறேன் .....!

உன்னை  பிடிக்காததால் அல்ல Mஉன்னை  பிடிக்காததால் அல்ல Aஉன்னை  பிடிக்காததால் அல்ல Dஉன்னை  பிடிக்காததால் அல்ல Hஉன்னை  பிடிக்காததால் அல்ல U

உன்னை  பிடிக்காததால் அல்ல 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 03, 2013 8:37 pm

நீ புன்னகைக்கும் போதெல்லாம்
நான் தலை கவிழ்வது
உன்னை பிடிக்காததால் அல்ல
"உன் புன்னகையை நிரந்திரமாக்க
திட்டம் தீட்டுவதால்"
என்னவனே.,
நீ காதலை புரிய வைக்கும் போதெல்லாம்
நான் தலை கவிழ்வது
உன்னை பிடிக்காததால் அல்ல
"என் தோல்வியை ஒப்பு கொள்வதால்"
இப்படி
தினமும் நமக்குள் நடக்கும்
"காதல் யுத்தம்"

உங்கள் காதல் யுத்தம் அருமை சூப்பருங்க வள்ளுவரின் வாசகம் போல ....

இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒரு நோக்கு
நோய் நோக்(கு) ஒன்றந்நோய் மருந்து

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 9:55 pm

அட காதல் கைதியாகி
திருமண கைதியாக்கும் திட்டம் சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 03, 2013 11:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு

உன்னை  பிடிக்காததால் அல்ல 224747944

உன்னை  பிடிக்காததால் அல்ல Rஉன்னை  பிடிக்காததால் அல்ல Aஉன்னை  பிடிக்காததால் அல்ல Emptyஉன்னை  பிடிக்காததால் அல்ல Rஉன்னை  பிடிக்காததால் அல்ல A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat May 04, 2013 9:00 am

என்னவனே.,

"உன் விழியின் அம்பின் தாக்குதலில் இருந்து
தப்பித்து கொள்ள....!"

"உன் பேச்சில் மயங்கி நிற்பதால்"
என்னவனே.,

"உன் புன்னகையை நிரந்திரமாக்க
திட்டம் தீட்டுவதால்"

"என் தோல்வியை ஒப்பு கொள்வதால்"
இப்படி
தினமும் நமக்குள் நடக்கும்
"காதல் யுத்தம்"
ஒரு நாள் முடிவு பெறும்.....
அப்போது
உன் ஆயுள் கைதியாய்
நான் சொல்ல போகும்
ஓர் உண்மை உண்டு.............
அது..
நான் உன்னை காதலிக்கிறேன் .....!
இயோ கடவுளே இப்படி சொல்லி சொல்லியே உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்க...நம்ம இப்படி நினைத்தால் அவங்க சொல்லுவாங்க ..அட போடா உன்னை நண்பன் மாதிரி அல்லவா நினைத்தேன் ..நீ ஏன்டா அப்படி நினைக்குற ..

தயவு செய்து பெண்களே காதல் வந்தால் உடனே சொல்லிவிடுங்கள்

ஏன் அடுத்தவனை அலையவிட்டு பார்ப்பதில் அவ்வளவு சுகம் உங்களுக்கு

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat May 04, 2013 5:38 pm

நல்ல கவிதை. பாராட்டுகள். மகிழ்ச்சி

ceci1998
ceci1998
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013

Postceci1998 Sat May 04, 2013 6:43 pm

SajeevJino wrote:
என்னவனே.,

"உன் விழியின் அம்பின் தாக்குதலில் இருந்து
தப்பித்து கொள்ள....!"

"உன் பேச்சில் மயங்கி நிற்பதால்"
என்னவனே.,

"உன் புன்னகையை நிரந்திரமாக்க
திட்டம் தீட்டுவதால்"

"என் தோல்வியை ஒப்பு கொள்வதால்"
இப்படி

உடனே எதையும் சொல்ல முடியாதுல்ல யோசிச்சுத்தான் சொல்லுவாங்க.

தினமும் நமக்குள் நடக்கும்
"காதல் யுத்தம்"
ஒரு நாள் முடிவு பெறும்.....
அப்போது
உன் ஆயுள் கைதியாய்
நான் சொல்ல போகும்
ஓர் உண்மை உண்டு.............
அது..
நான் உன்னை காதலிக்கிறேன் .....!
இயோ கடவுளே இப்படி சொல்லி சொல்லியே உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்க...நம்ம இப்படி நினைத்தால் அவங்க சொல்லுவாங்க ..அட போடா உன்னை நண்பன் மாதிரி அல்லவா நினைத்தேன் ..நீ ஏன்டா அப்படி நினைக்குற ..

தயவு செய்து பெண்களே காதல் வந்தால் உடனே சொல்லிவிடுங்கள்

ஏன் அடுத்தவனை அலையவிட்டு பார்ப்பதில் அவ்வளவு சுகம் உங்களுக்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக