ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

+4
ராஜா
யினியவன்
ஜாஹீதாபானு
krishnaamma
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by krishnaamma Thu May 02, 2013 8:42 pm

First topic message reminder :

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Img1130502022_1_1

வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று சென்னை தபால் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.

"எனது அஞ்சல் தலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகளை வெளியிட அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடதுபுறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை இந்தியா முழுக்க தபால்களை அனுப்பப் பயன்படுத்தலாம். "எனது அஞ்சல்தலை' தேவைப்படும் வாடிக்கையாளர்கள், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி : வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by யினியவன் Sat May 04, 2013 11:17 am

கை ஸ்லிப் ஆகி துணி கீழ விழுந்தா வீட்ல சும்மா விடுவாங்களா?

அங்க ஒரு ஞாயம் இங்க ஒரு ஞாயமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by ராஜா Sat May 04, 2013 11:59 am

யினியவன் wrote:கை ஸ்லிப் ஆகி துணி கீழ விழுந்தா வீட்ல சும்மா விடுவாங்களா?
அங்க ஒரு ஞாயம் இங்க ஒரு ஞாயமா? புன்னகை
washing machine தான் ..... என்ன கொடுமை சார் இது

(ஸ்ஸ்....அப்பா ............... உண்மையை சொல்லுற வரைக்கும் விடமாட்டாங்க போல...... ) சிரி அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by krishnaamma Sat May 04, 2013 9:36 pm

யினியவன் wrote:கை ஸ்லிப் ஆகி துணி கீழ விழுந்தா வீட்ல சும்மா விடுவாங்களா?

அங்க ஒரு ஞாயம் இங்க ஒரு ஞாயமா? புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



Last edited by krishnaamma on Sat May 04, 2013 9:40 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by krishnaamma Sat May 04, 2013 9:39 pm

ராஜா wrote:
யினியவன் wrote:கை ஸ்லிப் ஆகி துணி கீழ விழுந்தா வீட்ல சும்மா விடுவாங்களா?
அங்க ஒரு ஞாயம் இங்க ஒரு ஞாயமா? புன்னகை
washing machine தான் ..... என்ன கொடுமை சார் இது

(ஸ்ஸ்....அப்பா ............... உண்மையை சொல்லுற வரைக்கும் விடமாட்டாங்க போல...... ) சிரி அய்யோ, நான் இல்லை

வாஷிங் மிஷின் நே ஆனாலும், கிழே போடாமல் துணி உலர்த்தனுமே ராஜா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by யினியவன் Sat May 04, 2013 9:41 pm

krishnaamma wrote:வாஷிங் மிஷின் நே ஆனாலும், கிழே போடாமல் துணி உலர்த்தனுமே ராஜா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்
நல்லா சொல்லுங்கம்மா நீங்க கிருஷ்ணாப்பாவ எவ்ளோ படுத்தி இருப்பீங்க சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by Muthumohamed Sun May 05, 2013 9:13 am

நல்ல திட்டம் இத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

பகிர்வுக்கு நன்றி அம்மா



அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Mஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Uஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Tஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Hஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Uஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Mஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Oஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Hஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Aஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Mஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Eஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by Powenraj Sun May 05, 2013 10:27 am

அருமையிருக்கு மகிழ்ச்சி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by ராஜா Sun May 05, 2013 2:32 pm

krishnaamma wrote:வாஷிங் மிஷின் நே ஆனாலும், கிழே போடாமல் துணி உலர்த்தனுமே ராஜா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்
அடுத்து நீங்களா வாங்க வாங்க .... ட்ரையர் இருக்குல்ல ட்ரையர் இருக்குல்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by krishnaamma Tue May 07, 2013 6:59 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:வாஷிங் மிஷின் நே ஆனாலும், கிழே போடாமல் துணி உலர்த்தனுமே ராஜா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்
நல்லா சொல்லுங்கம்மா நீங்க கிருஷ்ணாப்பாவ எவ்ளோ படுத்தி இருப்பீங்க சிரிப்பு

அதுதானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by krishnaamma Tue May 07, 2013 7:00 pm

ராஜா wrote:
krishnaamma wrote:வாஷிங் மிஷின் நே ஆனாலும், கிழே போடாமல் துணி உலர்த்தனுமே ராஜா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்
அடுத்து நீங்களா வாங்க வாங்க .... ட்ரையர் இருக்குல்ல ட்ரையர் இருக்குல்ல

ட்ரையர் பற்றி இல்லை ராஜா.... உலர்த்தனுமே??????????????சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 3 Empty Re: அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்!
» இணைகிறது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை: புதிய பார்சல் சேவை தொடங்க திட்டம்!
» உணவு தயாரிப்பதை காணும் வசதி; ரயில்வே அமைச்சகம் புது திட்டம்
» மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
» பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum