புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_m10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10 
48 Posts - 51%
heezulia
சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_m10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_m10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_m10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_m10சசிக்குமாரின் குட்டிப்புலி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிக்குமாரின் குட்டிப்புலி

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 29, 2013 12:31 pm

சசிக்குமாரின் குட்டிப்புலி  600471_499652696774499_253234721_n

சென்னை: வெள்ளித்திரையில் சீறிப்பாய ‘குட்டிப்புலி' தயார். நாளை வெளியாக இருக்கும் சசிகுமாரின் குட்டிப்புலி, உண்மையில் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒருவரின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.

சுந்தர பாண்டியனில் ஜோடி போட்ட லெட்சுமிமேனன் ,குட்டிப்புலி மூலம் மீண்டும் சசிகுமாருடன் கை கோர்த்துள்ளார்.

படம் முழுவதும் வேட்டியில் வரும் சசி, ஒரே ஒரு காட்சியில் மட்டும்`பேண்ட் போட்டு காமெடி பண்ணியிருக்காராம்.

மனைவியே வாழ்க்கை என்பதையே படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்காங்கலாம்.

படத்துக்கு ரெண்டு கிளைமாக்ஸ் ஷீட் பண்ணியுள்ளார்களாம். ஒன்று தாயை உயர்த்தி, மற்றொன்று தாரத்தை உயர்த்தி. ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்தே கிளைமாக்ஸ் முடிவாகுமாம்.

ஷூட்டிங்கிற்காக ராஜபாளையத்தில் ஒரு வீட்டை எரித்து விட்டார்களாம். ஷூட்டிங் முடிந்த கையோடு வீட்டை திருப்பிக் கட்டி கொடுத்துவிட்டுத் தான் மறுவேலை பார்த்தார்களாம் படக்குழுவினர்.

கிரிக்கெட் சூதாட்டம் மாதிரி, சில ஊர்கள்ல ‘குட்டிப்புலி' சூதாட்டம் நடக்குதாம். அதாவது படம் எத்தனை நாள், எத்தனை தியேட்டர்ல ஓடும்... இந்த மாதிரி.

படத்திற்காக ஸ்பெஷல் நடனம் கத்து கிட்ட சசி, ஒரு குத்துப்பாட்டுல புகுந்து விளையாடி இருக்காராம்.

நடனம் மாதிரியே தலைவர் சிலம்பாட்டமும் சில மாதங்கள் கத்துக்கிட்டாராம். படத்துல சிலம்பாட்டத்துல பின்னி எடுத்திருக்காராம் சசி.

தன் திரையுலக குருவான பாலாவிற்கு மட்டும் தனியாக படத்தை திரையிட்டுக் காட்டி சபாஷ் வாங்கினாராம் சசி.

மற்ற ஹீரோக்கள் செய்யத் தயங்குற செயல, க்ளைமாக்ஸ்ல செஞ்சிருக்கார்னு சசிய யூனிட்டே தலையில தூக்கி வச்சு கொண்டாடுது. அது என்னானு நாளைக்கு தெரிஞ்சிடுமே...

சசிக்குமாரின் குட்டிப்புலி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed May 29, 2013 12:38 pm

சிவா wrote:
மற்ற ஹீரோக்கள் செய்யத் தயங்குற செயல, க்ளைமாக்ஸ்ல செஞ்சிருக்கார்னு சசிய யூனிட்டே தலையில தூக்கி வச்சு கொண்டாடுது. அது என்னானு நாளைக்கு தெரிஞ்சிடுமே...

படத்தை எப்போது பார்ப்போம் என எதிர்பார்ப்பை ஏற்படுதி விட்டது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 12:40 pm

குட்டிபுலியை நெட்டில் பலியாக்கி பார்க்க காத்திருக்கிறோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் சசிக்குமாரின் குட்டிப்புலி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 12:42 pm

balakarthik wrote:குட்டிபுலியை நெட்டில் பலியாக்கி பார்க்க காத்திருக்கிறோம்
அதானே , அது எந்த புளிலியா புன்னகை இருந்தா என்ன பிரித்து மேய்ந்துடுவோம்ல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 12:44 pm

ராஜா wrote:
balakarthik wrote:குட்டிபுலியை நெட்டில் பலியாக்கி பார்க்க காத்திருக்கிறோம்
அதானே , அது எந்த புளிலியா புன்னகை இருந்தா என்ன பிரித்து மேய்ந்துடுவோம்ல
கூடவே அந்த ரெண்டு க்ளைமேக்சையும் சேர்த்து போட்டாங்கனா எது நல்லாருக்கோ அதை நாமலே எடிட் பண்ணிக்கலாம் இது குறுகிய கால சலுகை மட்டுமே முந்துங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் சசிக்குமாரின் குட்டிப்புலி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 29, 2013 1:07 pm

அப்ப குட்டி புலியின் வேஷம் நாளை களைந்து விடும்/!

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed May 29, 2013 1:09 pm

balakarthik wrote:
ராஜா wrote:
balakarthik wrote:குட்டிபுலியை நெட்டில் பலியாக்கி பார்க்க காத்திருக்கிறோம்
அதானே , அது எந்த புளிலியா புன்னகை இருந்தா என்ன பிரித்து மேய்ந்துடுவோம்ல
கூடவே அந்த ரெண்டு க்ளைமேக்சையும் சேர்த்து போட்டாங்கனா எது நல்லாருக்கோ அதை நாமலே எடிட் பண்ணிக்கலாம் இது குறுகிய கால சலுகை மட்டுமே முந்துங்கள்

free யா தருவாங்களா பாஸ்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 3:42 pm

md.thamim wrote:

courier அனுப்புவாங்க பாஸ்

சசிக்குமாரின் குட்டிப்புலி  Mசசிக்குமாரின் குட்டிப்புலி  Uசசிக்குமாரின் குட்டிப்புலி  Tசசிக்குமாரின் குட்டிப்புலி  Hசசிக்குமாரின் குட்டிப்புலி  Uசசிக்குமாரின் குட்டிப்புலி  Mசசிக்குமாரின் குட்டிப்புலி  Oசசிக்குமாரின் குட்டிப்புலி  Hசசிக்குமாரின் குட்டிப்புலி  Aசசிக்குமாரின் குட்டிப்புலி  Mசசிக்குமாரின் குட்டிப்புலி  Eசசிக்குமாரின் குட்டிப்புலி  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 3:42 pm

balakarthik wrote:குட்டிபுலியை நெட்டில் பலியாக்கி பார்க்க காத்திருக்கிறோம்

நாளை பலியாக்கி விருந்து வையுங்கள் ஓமன்

சசிக்குமாரின் குட்டிப்புலி  Mசசிக்குமாரின் குட்டிப்புலி  Uசசிக்குமாரின் குட்டிப்புலி  Tசசிக்குமாரின் குட்டிப்புலி  Hசசிக்குமாரின் குட்டிப்புலி  Uசசிக்குமாரின் குட்டிப்புலி  Mசசிக்குமாரின் குட்டிப்புலி  Oசசிக்குமாரின் குட்டிப்புலி  Hசசிக்குமாரின் குட்டிப்புலி  Aசசிக்குமாரின் குட்டிப்புலி  Mசசிக்குமாரின் குட்டிப்புலி  Eசசிக்குமாரின் குட்டிப்புலி  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 07, 2013 10:47 am

சிவா wrote: சென்னை: வெள்ளித்திரையில் சீறிப்பாய ‘குட்டிப்புலி' தயார்.

தன் திரையுலக குருவான பாலாவிற்கு மட்டும் தனியாக படத்தை திரையிட்டுக் காட்டி சபாஷ் வாங்கினாராம் சசி.

மற்ற ஹீரோக்கள் செய்யத் தயங்குற செயல, க்ளைமாக்ஸ்ல செஞ்சிருக்கார்னு சசிய யூனிட்டே தலையில தூக்கி வச்சு கொண்டாடுது. அது என்னானு நாளைக்கு தெரிஞ்சிடுமே...

குட்டிப்புலி சினிமா நேற்று பார்த்தேன்...தியேட்டரில்!

இயக்குனர் தெளிவாக எந்த மையக்கருத்தை வைத்து எடுக்கப்போகிறோம் என முடிவு செய்யாமல் எடுத்திருப்பார் போல.
ஊருக்காக உயிரைத்துறந்தவனின் தியாகம்
மகனுக்காக வாழும் அம்மா,
அம்மாவுக்காக வாழும் மகன்
இளைஞர்களை வைத்து ரொமான்ஸ் கதை
எந்தப்பெண்ணையும் ஏறிட்டுப்பார்க்காத ஆண்மகன்.
உண்மையான ஆண்மகனைத் துரத்திக் காதலிக்கும் கதாநாயகி
வில்லங்களின் அராஜகம்
காமெடி
நேர்மையான ஆபிசர்
ஊர்க்கட்டுப்பாடு
.....................................................
.....................................................
இப்படி எல்லாவற்றையும் காண்பித்து எதையுமே உருப்படியாகக் காட்டவில்லை.
மிகப்பெரிய சாதனை ஆரம்பத்தில் கொடூரமான கொலையைக் காண்பித்து முடிக்கும்போதும் அதே போல் இன்னொரு கொடூரமான கொலையை காண்பித்து முடிக்கிறார். சமையல் செய்முறை போல இத்தனை விலாவாரியாக இதையெல்லாம் காட்ட வேன்டுமா? சென்சார் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

விதவிதமான கொலைக்கருவிகளை படத்தில் காட்டுகின்றனர். கில்லி போல ஒரு கொலைக்கருவியை வைத்து ஒரு சிறுவனை கொலை செய்வதைக் காட்டுகின்றனர். ஓடும் சசிகுமாரின் கால் மேல் விழும் ஒரு புதுமாதிரியான கொலைக்கருவி. ரொம்ப மெனக்கெட்டு ஆராய்ந்திருக்கிறார் இயக்குனர்.

எந்த பெண்ணையும் ஏறெடுத்துப்பார்க்காத விறைப்பாக தெரிகின்ற சசிகுமார் அம்மாவுக்காக மனம் மாறி காதலிக்க ஆரம்பிக்கும்போது செமகாமெடி பீஸாகத் தெரிகிறார்.

பாடல்கள் அனைத்தும் அறுவை. ஒன்றுகூட கேட்கும்படி இல்லை.

சுந்தரபாண்டியன் பார்த்த நினைப்போடு இந்த படத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஏற்படுவது பெரிய ஏமாற்றமே!

இந்தப் படத்தைப்பார்த்துவிட்டு பாலா பாராட்டினார் என்றால் ...... ?

இது குட்டிப்புலி இல்லை .... நொண்டிப் புலி!!!!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக