Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!
+2
யினியவன்
சிவா
6 posters
Page 1 of 1
நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!
மாமல்லபுரம்: பாமகவின் சட்டசபை உறுப்பினரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, சாதி வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் மீது பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் அப்படி என்னதான் காடுவெட்டி குரு பேசினார்? இதுதான் அவருடைய பேச்சின் சுருக்கம்:
எங்க நோக்கம் கோட்டையை கைப்பற்றத்தான். கலவரம் செய்றது எங்க நோக்கமில்லே. நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது. எங்களை அடக்குவதற்குக் காவல் துறையும் பத்தாது. நாங்கள் ஒன்றுசேர வேண்டும் என்று சொன்னால், ஒரு சமூகத்தினர் தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குச் செல்கின்றனர். நாங்கள் நினைத்தால், தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மாநாடு நடத்த முடியாது. பொதுக்கூட்டம் போட முடியாது.
5 முறை கருணாநிதி முதல்வரு, 3 முறை ஜெயலலிதா முதல்வரு. நீங்க சாதியை ஒழிக்க வேண்டியதுதானே? காதல் என்ற பெயரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன் மற்ற சமூகப் பெண்களிடம் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருகிறான். அவனால் ஏற்பட்டதுதான் தர்மபுரி கலவரம்.
கலப்புத் திருமணம் செய்தால்தான் சாதி ஒழியும் என்று சொல்கிற நீங்கள், உங்கள் தலித் பிரிவில் இருக்கிற சாதிகளுக்குள்ளேகூட பெண் கொடுத்துப் பெண் எடுப்பது இல்லையே. அங்கே என்ன தடுக்குது? சாதிதானே தடுக்குது. நாங்க வேணாம்னு சொன்னோமா?.
எத்தனை வழக்கு வேணாலும் போட்டுக்க. நாங்க பாக்காத சிறை கிடையாது. உண்மையில் வன்னியர்களுக்கு சாதி உணர்வே கிடையாது. அந்த உணர்வு இருந்திருந்தா தமிழ் நாட்டுல வன்னியன்தான் முதல்வரா இருந்திருப்பான்.
நாம் ஒண்ணா இருப்போம் கை கொடுன்னு அய்யா சொன்னாரு. கையைக் கொடுன்னா உன் பொண்ண கொடுங்கிறான். சாராயக் கடைகளைத் திறந்து எங்கள் சாதிக்காரனைக் குடிகாரனா மாத்திட்டீங்க. இதைத் தட்டிக்கேட்டதால், எங்க ஐயாவை மதுரைக்குப் போகக் கூடாது; தர்மபுரிக்குப் போகக் கூடாதுனு தடை போடறீங்க. அந்தத் தடையை உடைச்சுக்கிட்டு போக ரொம்ப நேரம் ஆகாது. எங்களுக்குத் தடை போட ஐயா ஒருத்தரால்தான் முடியும். ஐயா ஒரு வார்த்தை சொன்னா, தமிழ்நாடே அசையாது.
1981 முதல் 1987 வரை காவல் துறை அனுமதி கொடுக்க மறுத்தாலும் அதை மீறித்தான் கூட்டம் நடத்தினோம். அதை செய்ய இப்பவும் எங்களால முடியும். எங்களுக்கு தடை போடுறீங்களா? இப்போ, வன்னியர் வன்னியர்னு நல்லா கோஷம் போடுறீங்க. ஆனா எப்ப சாதிய நினைக்கணுமோ அப்ப மறந்துடுறீங்க, அதனால் மத்தவன் ஆட்சிக்கு வர்றான் என்றார் குரு.
இதில் மிகக் கடுமையான அவரது பேச்சுக்கள் எடிட் செய்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.
திருக்கச்சூர் ஆறுமுகம், அம்பத்தூர் சேகர் மீது குண்டாஸ்:
இதனிடையே பாமகவின் திருக்கச்சூர் ஆறுமுகம், அம்பத்தூர் சேகர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களை இலக்கு வைத்து அவர்களது பழைய குற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே தள்ளவும் அரசு தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்த இருவரும் பாமகவின் தேர்தல் நேரத்து முக்கியத் தலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!
மனதிற்குள் பெரிய மாவீரன் என்று நினைப்பு. அந்த மேடைப் பேச்சின் நேரடி ஒளிபரப்பை நானும் பார்த்துத் தொலைத்தேன். இது போன்ற கேவலமான பேச்சை குருவைத் தவிர யாராலும் பேச முடியாது. துளியும் நாகரீகமற்று, பலரும் ஆத்திரப்ப்படும்படி சாதீய உணர்வுகளைத் தூண்டும்படியாகவும் இருந்தது அவரது பேச்சு. இவருக்குக் கொடுக்கப்படும் தண்டனையானது இது போன்று திமிரும் தேனாவட்டுமாகப் பேசும் அனைத்து அடாவடி அரசியல் மற்றும் ஜாதித் தலைவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!
அந்த ஒளிபரப்பை பார்க்க நேர்ந்த பார்த்திபனுக்கு
என் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
இதிலிருந்து தெரிவது நீங்க டிவி சீரியல் பார்க்க தகுந்த நபர் என்று
என் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
இதிலிருந்து தெரிவது நீங்க டிவி சீரியல் பார்க்க தகுந்த நபர் என்று
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!
எங்க நோக்கம் கோட்டையை கைப்பற்றத்தான்.
அட போங்க பாஸூ...சப்பிப் போட்ட மாங்கொட்டை,பனங்கொட்டைய கூட கைப்பற்ற முடியாது...உங்க பேச்ச கேட்டு சிப்பு சிப்பா வருது...
சாராயக் கடைகளைத் திறந்து எங்கள் சாதிக்காரனைக் குடிகாரனா மாத்திட்டீங்க.
மொதல்ல இத நிறுத்துங்க பாஸூ...அப்றமா சப்பரம் ஏறலாம்...சம்மணம் போடலாம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!
பார்த்திபன் wrote:மனதிற்குள் பெரிய மாவீரன் என்று நினைப்பு. அந்த மேடைப் பேச்சின் நேரடி ஒளிபரப்பை நானும் பார்த்துத் தொலைத்தேன். இது போன்ற கேவலமான பேச்சை குருவைத் தவிர யாராலும் பேச முடியாது. துளியும் நாகரீகமற்று, பலரும் ஆத்திரப்ப்படும்படி சாதீய உணர்வுகளைத் தூண்டும்படியாகவும் இருந்தது அவரது பேச்சு. இவருக்குக் கொடுக்கப்படும் தண்டனையானது இது போன்று திமிரும் தேனாவட்டுமாகப் பேசும் அனைத்து அடாவடி அரசியல் மற்றும் ஜாதித் தலைவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!
அம்மா ஒடுக்கணும் நினைச்சா துண்டை காணோம் துணியை காணோம் ஓடக் கூடிய ஆள் இந்தாள். வீரப்பன் கேஸ் தான்.
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: காடுவெட்டி குரு!
உன்னை எல்லாம் உயிரோட விட்ட தானே நீ கலவரம் பண்றதுக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» காடுவெட்டி குரு மீது குற்றப் பத்திரிக்கை
» வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தார் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு
» புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
» இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தார் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு
» புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
» இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum