புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரப்ஜித் சிங் உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அமிர்தசரஸ்: லாகூர் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடல், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். இவரது மனைவி சுக்பிரீத் கவுர். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். இவ்வழக்கில் சரப்ஜித் சிங்கை பாக்., அரசு குற்றவாளியாக சேர்த்தது. பின் கோட் லாக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் சம்பவத்தின் போது தான் இந்தியாவில் இருந்ததாகவும், தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் சரப்ஜித் சிங் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இவரது குடும்பம் சார்பில் இந்திய மக்களிடம் கையெழுத்து வாங்கி, பாகிஸ்தானுக்கு தரப்பட்டது. மேலும் இந்திய அரசு சார்பிலும் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவருக்கு 2008ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால் அப்போதைய பாக்., பிரதமர் கிலானி இவரது தண்டனையை நிறுத்தி வைத்தார். 4 முறை சரப்ஜித் சிங் கருணை மனு தாக்கல் செய்தார். நான்குமே நிராகரிக்கப்பட்டது. 5வது முறையாக தாக்கல் செய்த கருணை மனுவை ஏற்று, மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைப்பதாகவும், அவர் இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. ஆனால் அவருக்குப்பதிலாக வேறு ஒருவரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறி பல்டியடித்தது.
இந்நிலையில், லாகூர் கோட் லாக்பத் சிறையில் இருந்த சரப்ஜித் சிங்கை கடந்த மாதம் 26ம் தேதி சக கைதிகள் தாக்கினர். இதில் தலையில் படுகாயமடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். லாகூர் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும், மத்திய அரசும் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை சரப்ஜித் சிங் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல் கூறினர். பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கலைத் தெரிவித்தார். சரப்ஜித் சிங்குக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.
சரப்ஜித் குற்றவாளி அல்ல: சரப்ஜித் தொடர்பாக நிருபர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அக்பருதீன், சரப்ஜித் சிங்கை குற்றவாளியாக இந்தியா கருதவில்லை என்றும், அவ்வாறு கருதியிருந்தால் அவரை மீட்க நடவடிக்கை எடுத்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வருவதே அரசின் முதல் பணி என்றும், அவரது உடலுடன் தூதரக அதிகாரிகளும் உடன் வருவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், சீனப்படைகள் ஊடுருவல் குறித்து அரசுத்துறைகளிடம் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், சீனப்படைகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தனி விமானம்: இதனிடையே, சரப்ஜித் சிங்கின் உடலை கொண்டு வருவதற்காக ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் லாகூர் சென்றது. லாகூரில் சரப்ஜித்தின் உடலை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பாகிஸ்தான் உறுதி: சரப்ஜித் சிங்கின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.
நன்றி : தினமலர்
Similar topics
» சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» படுகொலைசெய்யப்பட்ட இந்திய மீனவரின் உடல் யாழில் நல்லடக்கம்
» இந்திய கடற்படை துணை தலைமை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» படுகொலைசெய்யப்பட்ட இந்திய மீனவரின் உடல் யாழில் நல்லடக்கம்
» இந்திய கடற்படை துணை தலைமை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1