ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

+5
யினியவன்
ராஜு சரவணன்
Muthumohamed
பாலாஜி
DERAR BABU
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் - Page 2 Empty திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by DERAR BABU Thu May 02, 2013 12:51 pm

First topic message reminder :

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அங்கு காந்திய சிந்தனை புத்தகத்தை படித்து பொழுதை போக்குகிறார்.

மரக்காணத்தில் நடந்த கலவரத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 531 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட ராமதாசை, திருச்சி சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று காலை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ராமதாசுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல சிறை நிர்வாகம் அனுமதியளிக்காததால், காலையில் சப்பாத்தி குருமாவும், மதியம் சாம்பார் மற்றும் தயிர் சாதமும் வழங்கப்பட்டது. தற்போது திருச்சியில் கடுமையான வெயில் அடித்து வருவதாலும், மின்சாரம் அவ்வப்போது தடைபடுவதாலும் சிறையில் புழுக்கத்தில் ராமதாஸ் அவதிப்பட்டு வருகிறார். மேலும், காந்திய சிந்தனை புத்தகத்தை படித்து பொழுதைப் போக்கி வருகிறார்.

தினமலர்




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ் - Page 2 Empty Re: திருச்சி சிறையில் காந்திய சிந்தனை புத்தகம் படிக்கிறார் ராமதாஸ்

Post by யினியவன் Fri May 03, 2013 1:29 pm

ஊர்ல வெளையுது தெங்கம்
இவரால ஊருக்கு பங்கம் ன்னுல்ல
எங்களுக்கு கேக்குது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தெருவில் தலித் விரோதம் - வன்முறை; சிறையில் காந்திய சிந்தனை
» காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
» திருச்சி சிறையில் மோதல்- 3 கைதிகளின் மண்டையை உடைத்த வார்டன்கள்
» திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
» குமரியில் இருந்து திருச்சி வரை ஈழ பிரச்சார பயணம்:வைகோ,நெடுமாறன்,ராமதாஸ்,தா.பா. பங்கேற்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum