ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா

2 posters

Go down

இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா  Empty இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா

Post by ராஜா Thu May 02, 2013 12:29 pm

புதுடெல்லி,

இந்தியாவின் லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோட்டினை தாண்டி சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தகவல் வெளியானது. மேலும், இந்திய வான்வெளியில் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் பறந்து பின்னர் திரும்பி சென்றது என்றும் தகவல் வெளிவந்தது. இதனை அவசரமாக சீனா மறுத்தது. எனினும் இந்தியாவினுள் 19 கி.மீ. தூரம் சீன படைகள் ஊடுருவின என கூறப்பட்டது. மேலும், சீன படைகள் முகாமிட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சீனா நிராகரித்ததாகவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சாலை அமைப்பு

இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியான தகவலில், இந்தியாவிற்குள் முகாமிட்டுள்ளவர்கள் சீன சுதந்திர மக்கள் ராணுவ படை வீரர்கள் ஆவார்கள். இவர்கள் மொத்தம் 30 பேர் உள்ளனர். இவர்களுக்கு தேவையானவைகளை சீன அரசு வழங்கி வருகிறது. செயற்கைகோள் புகைப்படம் வழியே பார்க்கும்போது, அங்கு சாலை அமைக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும், லடாக்கின் வடபகுதியில் சுமார் 750 சதுர கி.மீட்டர் பகுதி வரை தேப்சாங் பல்ஜ் என்ற இடத்தில் சீன படைகள் முகாமிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரம் தூதரக அளவில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

-dailythanthi
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா  Empty Re: இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா

Post by யினியவன் Thu May 02, 2013 12:34 pm

அவங்க செலவுல நல்ல ரோடாவது கிடைக்கட்டும்!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல்
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி
» லடாக் எல்லைப்பகுதியில் ரேடார் நிலையத்தை அமைக்கிறது சீனா
» இந்தியாவின் வளர்ச்சியை சீனா வாய்ப்பாகவே கருதுகிறது - சீனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum