Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
+6
ராஜா
ராஜு சரவணன்
சிவா
யினியவன்
DERAR BABU
md.thamim
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
First topic message reminder :
அதிக அழகான ஆண்களாக இருப்பதால் பெண்கள் மயங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சவூதி அரேபியாவிலிருந்து 3 ஆண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டமை பலரும் அறிந்ததே. கடந்த 14 திகதி சவூதி அரேபியாவின் றியாத் நகரில் நடைபெற்ற பாரம்பரிய மற்றும் கலாசார விழாவொன்றில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டினரின் கூடாரப் பகுதியில் நின்றுகொண்டிருந்த மூவரே சவூதி மதவிவகார பொலிஸாரினால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.
இவர்கள் மிக அதிக அழகானவர்களாக இருப்பதால் விழாவுக்கு வரும் பெண்கள் இவர்களின் அழகில் மயங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் சவூதி மத விவகார பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அரேபிய மொழி பத்திரிகையான “இலாப்” செய்தி வெளியிட்டது. அப்படி நாடுகடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர் ஒமர் பொர்கான் அல் காலா எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபல மொடல்களில் ஒருவர் இவாரன அல் காலா, நடிகர், பாடகர், புகைப்படக்கலைஞர் என பன்முகங்களைக் கொண்டவர்.
1987 செப்டெம்பர் 23 ஆம் திகதி தான் பிறந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 25 வயதான அல் காலா உண்மையிலேயே மிக வசீகரமான முகத்தோற்றம் கொண்டவர். இதுதான் சவூதி மத சட்டங்களை அமுல்படுத்தும் பொலிஸாருக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டதுபோலும். இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் ஒமர் பொர்கான் அல் காலா உலகெங்கும் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயை தளமாகக்கொண்ட ஒமர் பொர்கான் அல் காலா, இச்செய்தியை உறுதிப்படுத்தவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.
[You must be registered and logged in to see this image.]
ஆனால், மேற்படி நாடுகடத்தல் தொடர்பாக தனது புகைப்படத்துடன் கூடிய இணைய செய்திக்கான இணைப்பொன்றை தனது பேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்டார். அந்த செய்தி இணைப்பும் அவரின் அழகிய தோற்றம் கொண்ட புகைப்படங்களும் மேற்படி செய்திக்குரியவர்களில் ஒருவர்தான் அல் காலாதான் என்ற கருத்தை வலுபடுத்துவதாக அமைந்தன. அதன்பின் ஒமர் பொர்கான் அல் காலாவின் பேஸ் புக் பக்கத்தை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவிட்டது. இப்போது 3 இலட்சத்து 85 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் அப்பக்கத்தை லைக் செய்துள்ளனர்.
ஆனால் “அழகு என்பது உள்ளே (மனதில்) நீங்கள் உணர்வது. அது உங்கள் கண்களில் பிரதிபலிக்கிறது. அது உடல் சார்ந்தது அல்ல” என்கிறார் இந்த அல் காலா. பெண்கள் பற்றி அல் அவர் என்ன கூறுகிறார்? “ஒரு பெண்ணின் அழகு அவள் கண்களிலிருந்து பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அதுதான் காதல் குடிகொண்டிருக்கும் இதயத்துக்கான வாசல்” - இது பேஸ்புக்கில் அல் காலா தரவேற்றியுள்ள ஒரு போஸ்ட்.
[You must be registered and logged in to see this image.]
ஆனால், இவர் தனது புகைப்படங்களில் கண்ணுக்கு மை (சுருமா) பூசியிருப்பது பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது. அல் காலா திருமணமானவரா என்பது குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை. ஒமர் பொர்கா அல் காலா புகைப்படங்களையும் அழகாக இருப்பதால் அவர் நாடு கடத்தப்பட்ட செய்திகளையும் அறிந்த பலர் அழகாக பிறந்தமை சட்டவிரோதமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால் யுவதிகள் பலர் “அல் காலாவை நாடு கடத்துவதென்றால் எங்கள் நாட்டுக்கு நாடு கடத்தக்கூடாதா?” என்ற ரீதியில், கொமண்ட் அடித்திருக்கிறார்கள். சவூதி அரேபியாவின் மதச்சட்டங்களை அமுல்படுத்தும் பொலிஸாரின் அச்சம் சரியானதுதானோ?[You must be registered and logged in to see this image.]
நன்றி புதிய உலகம்

md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
அடடடா ஈகரயில எத்தன அழகர்கள் . சங்கத்த ஆரம்பிச்சுட வேண்டியதுதான் .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
சரி சரி பிரச்சினையை இத்துடன் முடித்துக்குவோம் என்று துபாய் அரசாங்கத்துக்கு சொல்லிடுவோம் , இல்லன்னா நம்மளை பூமியில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பிட போறாங்க....சிவா wrote:சே.... என்ன கொடுமை சார் இது! அழகாகப் பிறந்தது நம் தவறா?
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
இது நடந்தது துபாயில் இல்லை. சவுதி அரேபியாவுல.சவுதி அரேபியாவுல இருந்து துபாய்க்கு நாடு கடத்தி இருக்காங்க. வடிவேலு ஒரு படத்தில் கேப்பாரெ துபாயில் நீ எங்க இருந்த பஹ்ரைனா, அபுதாபியான்னு அது மாதிரி இருக்கு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
எதோ ஒரு புளோவில் வாயில் இருந்து வந்திடுச்சு , விடுங்கள் பிழைத்து போகட்டும்.
Last edited by ராஜு சரவணன் on Thu May 02, 2013 4:56 pm; edited 1 time in total
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
உதயசுதா wrote:இது நடந்தது துபாயில் இல்லை. சவுதி அரேபியாவுல.சவுதி அரேபியாவுல இருந்து துபாய்க்கு நாடு கடத்தி இருக்காங்க. வடிவேலு ஒரு படத்தில் கேப்பாரெ துபாயில் நீ எங்க இருந்த பஹ்ரைனா, அபுதாபியான்னு அது மாதிரி இருக்கு
நீங்க ரொம்ப தெலிவா இருக்கிங்க ! (முதல இவுங்கல நாடு கடத்தனும் )
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
அட கஷ்ட காலமே.. என்னடா இது துபாய்க்கு வந்த சோதனை என்று அங்கேயே உட்கார்ந்து அரபிகள் ப்ரெயர் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.ராஜா wrote:சரி சரி பிரச்சினையை இத்துடன் முடித்துக்குவோம் என்று துபாய் அரசாங்கத்துக்கு சொல்லிடுவோம் , இல்லன்னா நம்மளை பூமியில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பிட போறாங்க....சிவா wrote:சே.... என்ன கொடுமை சார் இது! அழகாகப் பிறந்தது நம் தவறா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
இது தான் உச்சகட்ட காமெடியே. ராஜா போதும் என்னால இதுக்கு மேலே சிரிக்க முடியலராஜா wrote:அட என்ன தல நீங்க , போனமுறை கத்தாரில் இருந்து இந்தியா வரும்போது நான் இருந்தேன் என்பதற்காக விமானத்தையே துபாய்க்கு மேல பறக்க கூடாதுன்னு சொல்லிட்டாய்ங்கன்னா பார்த்துக்குங்களேன் .....சிவா wrote:இதனால்தான் எனக்கு துபாய்க்குச் செல்ல விசா மறுத்துவிட்டார்கள் போலும்! அழகா இருந்தாலே இப்படிப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
நான் இந்தியாவிலேயே இருந்திடுறேன் அதான் எனக்கு நல்லது
அழகிய ஆண்களுக்கும் ஆபத்து வந்துவிட்டதே ?????
அழகிய ஆண்களுக்கும் ஆபத்து வந்துவிட்டதே ?????
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
இந்த விஷயம் எனக்கு நடந்தப்ப எந்த மீடியாவும் கண்டுக்கல. இப்ப இந்தப் பையன நாடு கடத்துனது இவ்வளோ பெருசாப் பேசிக்கிறாங்க. என்னத்த சொல்றது?
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
» அப்பாவி இளைஞனை தலைகீழ் தொங்கவிட்டு கொல்லாமல் கொன்ற பொலிஸார்!
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…
» அதிக மதிப்பு அதிக ஆபத்து.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum