புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:14
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக அழகாக இருந்த இளைஞனை நாடுகடத்திய துபாய்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
First topic message reminder :
அதிக அழகான ஆண்களாக இருப்பதால் பெண்கள் மயங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சவூதி அரேபியாவிலிருந்து 3 ஆண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டமை பலரும் அறிந்ததே. கடந்த 14 திகதி சவூதி அரேபியாவின் றியாத் நகரில் நடைபெற்ற பாரம்பரிய மற்றும் கலாசார விழாவொன்றில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டினரின் கூடாரப் பகுதியில் நின்றுகொண்டிருந்த மூவரே சவூதி மதவிவகார பொலிஸாரினால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.
இவர்கள் மிக அதிக அழகானவர்களாக இருப்பதால் விழாவுக்கு வரும் பெண்கள் இவர்களின் அழகில் மயங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் சவூதி மத விவகார பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அரேபிய மொழி பத்திரிகையான “இலாப்” செய்தி வெளியிட்டது. அப்படி நாடுகடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர் ஒமர் பொர்கான் அல் காலா எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபல மொடல்களில் ஒருவர் இவாரன அல் காலா, நடிகர், பாடகர், புகைப்படக்கலைஞர் என பன்முகங்களைக் கொண்டவர்.
1987 செப்டெம்பர் 23 ஆம் திகதி தான் பிறந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 25 வயதான அல் காலா உண்மையிலேயே மிக வசீகரமான முகத்தோற்றம் கொண்டவர். இதுதான் சவூதி மத சட்டங்களை அமுல்படுத்தும் பொலிஸாருக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டதுபோலும். இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் ஒமர் பொர்கான் அல் காலா உலகெங்கும் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயை தளமாகக்கொண்ட ஒமர் பொர்கான் அல் காலா, இச்செய்தியை உறுதிப்படுத்தவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.
[You must be registered and logged in to see this image.]
ஆனால், மேற்படி நாடுகடத்தல் தொடர்பாக தனது புகைப்படத்துடன் கூடிய இணைய செய்திக்கான இணைப்பொன்றை தனது பேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்டார். அந்த செய்தி இணைப்பும் அவரின் அழகிய தோற்றம் கொண்ட புகைப்படங்களும் மேற்படி செய்திக்குரியவர்களில் ஒருவர்தான் அல் காலாதான் என்ற கருத்தை வலுபடுத்துவதாக அமைந்தன. அதன்பின் ஒமர் பொர்கான் அல் காலாவின் பேஸ் புக் பக்கத்தை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவிட்டது. இப்போது 3 இலட்சத்து 85 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் அப்பக்கத்தை லைக் செய்துள்ளனர்.
ஆனால் “அழகு என்பது உள்ளே (மனதில்) நீங்கள் உணர்வது. அது உங்கள் கண்களில் பிரதிபலிக்கிறது. அது உடல் சார்ந்தது அல்ல” என்கிறார் இந்த அல் காலா. பெண்கள் பற்றி அல் அவர் என்ன கூறுகிறார்? “ஒரு பெண்ணின் அழகு அவள் கண்களிலிருந்து பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அதுதான் காதல் குடிகொண்டிருக்கும் இதயத்துக்கான வாசல்” - இது பேஸ்புக்கில் அல் காலா தரவேற்றியுள்ள ஒரு போஸ்ட்.
[You must be registered and logged in to see this image.]
ஆனால், இவர் தனது புகைப்படங்களில் கண்ணுக்கு மை (சுருமா) பூசியிருப்பது பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது. அல் காலா திருமணமானவரா என்பது குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை. ஒமர் பொர்கா அல் காலா புகைப்படங்களையும் அழகாக இருப்பதால் அவர் நாடு கடத்தப்பட்ட செய்திகளையும் அறிந்த பலர் அழகாக பிறந்தமை சட்டவிரோதமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால் யுவதிகள் பலர் “அல் காலாவை நாடு கடத்துவதென்றால் எங்கள் நாட்டுக்கு நாடு கடத்தக்கூடாதா?” என்ற ரீதியில், கொமண்ட் அடித்திருக்கிறார்கள். சவூதி அரேபியாவின் மதச்சட்டங்களை அமுல்படுத்தும் பொலிஸாரின் அச்சம் சரியானதுதானோ?[You must be registered and logged in to see this image.]
நன்றி புதிய உலகம்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கச்சடா கபாலிகலுக்கு பஞ்சமே இல்ல நம்ம நாட்டுலmd.thamim wrote:ஏன் இந்தியா இன்னும் குப்பையா இருக்குனு எனக்கு இன்னக்கி தான் தெரியுது
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
யினியவன் wrote:நம்ம ஓமன் பாலாவுக்கு பயந்துட்டீங்கன்னு சொல்லுங்கDERAR BABU wrote:ஓமன் ல நான் பட்டது போதும்டா மகனே , நம்ம நாட்டுலேயே குப்பையை கொட்டுங்கப்பான்னு சொல்லிட்டார் , எங்க அப்பா . அதான் வரலை .
ஒரு உறைல ரெண்டு கத்தி இருக்கப்படாது ன்னு தான் ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உறை நீங்க அந்த இன்னொரு கத்தி யாரு?DERAR BABU wrote:ஒரு உறைல ரெண்டு கத்தி இருக்கப்படாது ன்னு தான் ..
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ஓமன் என்ற உறைல பாலா & டெரர் பாபு ன்னு ரெண்டு கத்தி இருக்க முடியாது ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ கத்தி சொல்லாதீங்க வீட்ல கேட்டா மொண்ணை கத்தியா ஆக்கிடுவாங்க உங்கள
இதனால்தான் எனக்கு துபாய்க்குச் செல்ல விசா மறுத்துவிட்டார்கள் போலும்! அழகா இருந்தாலே இப்படிப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:இதனால்தான் எனக்கு துபாய்க்குச் செல்ல விசா மறுத்துவிட்டார்கள் போலும்! அழகா இருந்தாலே இப்படிப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்!
முதலில் என்னை சவுதியில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள். இப்போது இரண்டாவதா இந்த பையன் ஒமர் பொர்கா. அழகா பிறந்தது என் தப்பா?.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அட என்ன தல நீங்க , போனமுறை கத்தாரில் இருந்து இந்தியா வரும்போது நான் இருந்தேன் என்பதற்காக விமானத்தையே துபாய்க்கு மேல பறக்க கூடாதுன்னு சொல்லிட்டாய்ங்கன்னா பார்த்துக்குங்களேன் .....சிவா wrote:இதனால்தான் எனக்கு துபாய்க்குச் செல்ல விசா மறுத்துவிட்டார்கள் போலும்! அழகா இருந்தாலே இப்படிப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:அட என்ன தல நீங்க , போனமுறை கத்தாரில் இருந்து இந்தியா வரும்போது நான் இருந்தேன் என்பதற்காக விமானத்தையே துபாய்க்கு மேல பறக்க கூடாதுன்னு சொல்லிட்டாய்ங்கன்னா பார்த்துக்குங்களேன் .....சிவா wrote:இதனால்தான் எனக்கு துபாய்க்குச் செல்ல விசா மறுத்துவிட்டார்கள் போலும்! அழகா இருந்தாலே இப்படிப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்!
என்னால சுத்த முடியல கை வலிக்கிறது
ராஜா wrote:அட என்ன தல நீங்க , போனமுறை கத்தாரில் இருந்து இந்தியா வரும்போது நான் இருந்தேன் என்பதற்காக விமானத்தையே துபாய்க்கு மேல பறக்க கூடாதுன்னு சொல்லிட்டாய்ங்கன்னா பார்த்துக்குங்களேன் .....சிவா wrote:இதனால்தான் எனக்கு துபாய்க்குச் செல்ல விசா மறுத்துவிட்டார்கள் போலும்! அழகா இருந்தாலே இப்படிப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்!
ராஜு சரவணன் wrote:சிவா wrote:இதனால்தான் எனக்கு துபாய்க்குச் செல்ல விசா மறுத்துவிட்டார்கள் போலும்! அழகா இருந்தாலே இப்படிப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்!
முதலில் என்னை சவுதியில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள். இப்போது இரண்டாவதா இந்த பையன் ஒமர் பொர்கா. அழகா பிறந்தது என் தப்பா?.
சே.... என்ன கொடுமை சார் இது! அழகாகப் பிறந்தது நம் தவறா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3