ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

+2
யினியவன்
றினா
6 posters

Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by றினா Wed May 01, 2013 8:29 pm

தற்போதைய மின்சார கட்டணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனைக் கண்டு பிடித்த தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால் மக்கள் என்ன கூறுவார்கள்?

ஈகரை நண்பர்களே உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

[You must be registered and logged in to see this image.]


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty Re: தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by யினியவன் Wed May 01, 2013 8:34 pm

கரண்ட்டு தந்தார் தாமஸ் ஆல்வா எடிசன்
கரண்ட்டு பில்லுக்கு தருவோம் அல்வா சிட்டிசன்
எடிசனா இருந்தா என்ன ஈசனா இருந்தா என்ன அல்வா அல்வா தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty Re: தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by md.thamim Wed May 01, 2013 9:54 pm

யினியவன் wrote:கரண்ட்டு தந்தார் தாமஸ் ஆல்வா எடிசன்
கரண்ட்டு பில்லுக்கு தருவோம் அல்வா சிட்டிசன்
எடிசனா இருந்தா என்ன ஈசனா இருந்தா என்ன அல்வா அல்வா தான்

சியர்ஸ்
நல்ல கேகுராங்காய டீடைல்லு ரிலாக்ஸ்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty Re: தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by பாலாஜி Thu May 02, 2013 1:01 pm

மின்சார கட்டணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தமிழக மக்கள் சிரமம் பட கூடாது என்று கருத்தில் கொண்டு .. "மின்சாரம் இருந்தால்தானே மின்சார கட்டணங்கள் " என்பதை மனதில் வைத்து ... மக்களின் நலனுக்கு பாடுபடும் ஒரே அரசு நம் அரசுதான் .

--தமிழக அரசு செய்தி குறிப்பு .

தோமஸ் அல்வா எடிசன் - மின்சாரத்தை கண்டுபிடித்தவர்
தமிழக அரசு - மின்வெட்டை கண்டுபிடித்தவர்கள்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty Re: தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by DERAR BABU Thu May 02, 2013 1:12 pm

கரண்டை கண்டுபிடித்து --- எடிசன்

கரண்ட் கட்டை கண்டுபிடித்து --- தாத்தா

கரண்டையே காணாமல் ஆகியவர் --- அம்மா

அனைவரிலும் உயர்ந்தவர் --------------- ...


[You must be registered and logged in to see this link.]
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty Re: தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by றினா Thu May 02, 2013 5:41 pm

பாலாஜி wrote:மின்சார கட்டணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தமிழக மக்கள் சிரமம் பட கூடாது என்று கருத்தில் கொண்டு .. "மின்சாரம் இருந்தால்தானே மின்சார கட்டணங்கள் " என்பதை மனதில் வைத்து ... மக்களின் நலனுக்கு பாடுபடும் ஒரே அரசு நம் அரசுதான் .

--தமிழக அரசு செய்தி குறிப்பு .

தோமஸ் அல்வா எடிசன் - மின்சாரத்தை கண்டுபிடித்தவர்
தமிழக அரசு - மின்வெட்டை கண்டுபிடித்தவர்கள்

இன்னும் ஒன்று:- மின்சாரத்தை அதிக விலையில் விற்பவர்கள் இலங்கை அரசு.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty Re: தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by Muthumohamed Sat May 04, 2013 7:27 am

Edisan irunthirunthaal minsaaraththai veenaakkubavarkalai dhandikka thani sattam iyatra solvaar



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty Re: தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by றினா Sat May 04, 2013 12:19 pm

Muthumohamed wrote:எடிசன் இருந்திருந்தால் மின்சாரத்தை வீனாக்குபவர்களை தண்டிக்க தனி சட்டம் இயற்ற சொல்வார்

நிச்சயமாக முகம்மத்... எண்டா இந்த மின்சாரத்தைக் கண்டு பிடித்தோம் என்று தலையிலும் அடித்துக் கொள்வார்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்... Empty Re: தோமஸ் அல்வா எடிசன் இருந்திருந்தால்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum