ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by ராஜா Wed May 01, 2013 6:48 pm

மருத்துவ சிகிச்சையின் நவீன வடிவமாக குருத்தணு எனப்படும் ஸ்டெம்செல் சிகிச்சைமுறை கருதப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைமுறை மூலம், இரண்டுவயதுப் பெண்குழந்தை ஒன்று மூச்சுக்குழாயினைப் பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் அருகருகே அமையப்பெற்றிருக்கும். ஆனால், 2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்த ஹன்னா வாரன் என்ற பெண்குழந்தை, மூச்சுக்குழாய் இன்றிப் பிறந்துள்ளது.

அதனால், மூச்சுவிடமுடியாமல், பேச இயலாமல், தானே உணவு உண்ணமுடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே, செயற்கை சுவாசக்கருவியுடன் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஆறு வயதிற்குப் பின்னர், இந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.

ஆனால், சென்ற மாதம், அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மருத்துவமனையில், ஒன்பது மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சையில், அவளுக்கு மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, கண்விழித்த ஹன்னா முதன் முறையாக, செயற்கைக் கருவியின் உதவியின்றி, தானே மூச்சு விட்டிருக்கின்றாள். அவளுக்கு பொருத்தப்பட்ட மூச்சுக்குழாயானது, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்டு, அவளது குருத்தணுத் திசுக்களின் உதவியின் மூலம் திசுவளர்ச்சி பெறப்பட்டபின், அவளது உடலினுள் பொருத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து, மூன்று வாரங்கள் கழிந்த நிலையில், அவள் தனது முதல் லாலிபாப் மிட்டாயை ஆர்வமுடன் சுவைத்து சாப்பிட்டுள்ளாள். சிலமாதங்கள் கழிந்தபின், வீட்டிற்கு அனுப்பப்படும்போது, அவளே நடந்து செல்லும் நிலைமையில் இருப்பாள் என மருத்துவர்கள் நம்புகின்றனர். அவளுடைய குருத்தணுவையே பயன்படுத்தியதால், நன்கொடையாளருக்காக காத்திருக்கத் தேவை ஏற்படவில்லை. மேலும், அவளது உடலும், அதனை எளிதில் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.

-maalaimalar


Last edited by ராஜா on Wed May 01, 2013 7:26 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by யினியவன் Wed May 01, 2013 6:52 pm

நவீன மருத்துவம் வளரட்டும்.

(சரி எங்க இருந்து எடுத்தீங்க செய்தியை? நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by balakarthik Wed May 01, 2013 7:03 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by ராஜா Wed May 01, 2013 7:27 pm

யினியவன் wrote:நவீன மருத்துவம் வளரட்டும்.(சரி எங்க இருந்து எடுத்தீங்க செய்தியை? நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு)
மாலைமலரில் இருந்து எடுத்தேன் அண்ணா , அலுவலகத்தில் கடும் வேலைப்பளுவில் இருந்ததால் மறந்துவிட்டேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by balakarthik Wed May 01, 2013 7:29 pm

ராஜா wrote:
யினியவன் wrote:நவீன மருத்துவம் வளரட்டும்.(சரி எங்க இருந்து எடுத்தீங்க செய்தியை? நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு)
மாலைமலரில் இருந்து எடுத்தேன் அண்ணா , அலுவலகத்தில் கடும் வேலைப்பளுவில் இருந்ததால் மறந்துவிட்டேன்.
பாவம் மூட்டை தூக்கிட்டு இருந்திருப்பாரு போலிருக்கு விடுங்க விடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by ராஜா Wed May 01, 2013 7:30 pm

balakarthik wrote:பாவம் மூட்டை தூக்கிட்டு இருந்திருப்பாரு போலிருக்கு விடுங்க விடுங்க
இல்லை பாலா.
ஒரு மின்னஞ்சல் தவறான முகவரிக்கு அனுப்பிட்டேன் ,அப்புறம் ஓடிபோயி அதை பிடித்து எடுத்துவந்து சரியான முகவரி டைப் செய்து அனுப்பினேன், இந்த அவசரத்தில் மாலைமலருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by யினியவன் Wed May 01, 2013 7:34 pm

ராஜா wrote:இல்லை பாலா.
ஒரு மின்னஞ்சல் தவறான முகவரிக்கு அனுப்பிட்டேன் ,அப்புறம் ஓடிபோயி அதை பிடித்து எடுத்துவந்து சரியான முகவரி டைப் செய்து அனுப்பினேன், இந்த அவசரத்தில் மாலைமலருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்.
புரியுது ராஜா - மாலை வேளையில் வீட்டுக்கு போறதுன்னாலே உங்களுக்கு நடுங்குமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by balakarthik Wed May 01, 2013 7:37 pm

யினியவன் wrote:புரியுது ராஜா - மாலை வேளையில் வீட்டுக்கு போறதுன்னாலே உங்களுக்கு நடுங்குமே!!!
உங்களுக்கு மயக்கமே வருமுன்னு கேள்வி பட்டேனே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by யினியவன் Wed May 01, 2013 7:39 pm

balakarthik wrote:உங்களுக்கு மயக்கமே வருமுன்னு கேள்வி பட்டேனே
நீங்கதானே சொன்னீங்க அப்படி வந்தா வேலை செஞ்ச அலுப்புன்னு நீங்க சமாளிச்சுபை பண்ணுவேன்னு - நானும் அத்தே தான் பாலோ பண்றேன் பாலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by balakarthik Wed May 01, 2013 7:42 pm

யினியவன் wrote:
balakarthik wrote:உங்களுக்கு மயக்கமே வருமுன்னு கேள்வி பட்டேனே
நீங்கதானே சொன்னீங்க அப்படி வந்தா வேலை செஞ்ச அலுப்புன்னு நீங்க சமாளிச்சுபை பண்ணுவேன்னு - நானும் அத்தே தான் பாலோ பண்றேன் பாலா
Pant நனையாம இருந்தா சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை Empty Re: ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum