புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
91 Posts - 54%
heezulia
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
1 Post - 1%
Saravananj
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
1 Post - 1%
prajai
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
21 Posts - 54%
heezulia
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
டெடிகெட்  Poll_c10டெடிகெட்  Poll_m10டெடிகெட்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெடிகெட்


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed May 01, 2013 3:54 pm

தீர்ந்து போய்விட்ட நம்பிக்கையின்...
மிச்சமிருக்கும் ஒரு சுடரெனத்தான்...
யான் "டெடிகெட்" செய்தது...
இந்தப் பாட்டை...
அம்மம்மாவிற்கும்..அப்பப்பாவிற்கும்...
அத்தை, மதனிமார்களுக்கும்...
இந்த வானொலியின் இரவு நிகழ்ச்சியினூடாய்.

தொலைந்து போய்விட்ட முகங்கள்...
கதைகளாய் முளைத்துக் கொண்டிருக்கின்றன...
கடவுள் விரட்டப்பட்டுவிட்ட எம் நிலத்தில்.

துயரங்களின்....
அளவைக் குறைக்க ...
யாம் எழுதி அனுப்பும் கடிதங்கள்...
அதிகப்படுத்திவிடுகின்றன...
எம் துயரத்தின் அளவை...
முகவரியற்றுத் திரும்பிவிடுகையில்.

துயரமாகிவிட்ட...
உறவின் தேடல்களில்...
சந்திப்பதற்கான காத்திருப்புக்கள்...
குலைந்துவிடுகின்றன...
பிரமிள் எழுதிய "கிருமி தின்ற இரவென".

ஞாபகங்கள் ...
வாழ்வை அரித்து நிற்க...
இப்போதும்
இந்த ஊரின் கோவில் மணியில்...
வந்து திரும்புகிறது...
அப்பப்பா கை பிடித்து அழைத்துச் சென்று...
கரம் கூப்பிச் சொல்லச்சொன்ன
ஓதுவாரின் பாசுரங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 3:57 pm

நிதர்சன நிகழ்வு தங்கள் சமர்ப்பணம் - நன்று ரமேஷ்




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed May 01, 2013 3:59 pm

ரொம்பவும் நன்றி! யினியவன்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 4:02 pm

இது காலம் செய்த கோலம் ஐயா இது கவிதை நன்று சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் டெடிகெட்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed May 01, 2013 4:04 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 02, 2013 5:58 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக