புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_c10காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_m10காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_c10காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_m10காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_c10காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_m10காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 1:13 am

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை; உடல்களை ஆற்றில் வீசினார்கள்

பீகார் மாநிலத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள நகரம் பகல்பூர். இந்த நகரைச் சேர்ந்தவர் ரத்தன் மண்டல் (வயது 21). ஏழை கூலித் தொழிலாளி.

ரத்தன் மண்டலுக்கும், கஞ்சன்குமாரி என்ற 18 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கஞ்சன் குமாரி கோடீசுவர வீட்டு பணக்காரப் பெண். என்றாலும் என்ன காரணத்தினாலோ, ரத்தன் மண்டல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, கூலித்தொழிலாளி என்பதை பொருட்படுத்தாமல் அவரை காதலித்தார்.

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் தங்கள் காதலை இரு வீட் டிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்தனர். எனவே அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று ரகசியத் திருமணம் செய்து கொண்டனர்.

கஞ்சன் குமாரியை காணாமல் தேடிய போது தான் அவன் ரகசிய திருமணம் செய்தது, அவர் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அவளை ரத்தன் மண்டல் தான் ஆசைக் காட்டி ஏமாற்றி அழைத்து சென்று விட்டதாக ஆவேச மானார்கள். மேலும் ரத்தன்மண்டல் குறைந்த சாதி என்பதால் அவர்களது ஆத் திரம் கொலை வெறியாக மாறியது.

"வாருங்கள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்'' என்று ரத்தன் மண்டல் குடும்பத்தினரை கஞ்சன் குமாரி தந்தை அழைத்தார். அவரது நய வஞ்சகத்தை அறியாமல் ரத்தன் மண்டலின் பெற் றோர், உறவினர்கள் 8 பேர் கஞ்சன்குமாரி வீட் டுக்கு சென்றனர். விருந்தை எதிர்பார்த்து சென்ற அவர் களுக்கு அங்கு துப்பாக் கியும், அரிவாளும் தான் காத்தி ருந்தது.

ரத்த மண்டலின் தந்தை உள்பட 8 பேரையும் கஞ்சன் குமாரியின் உறவினர்கள் சுட் டுக் கொன்றனர். அத்துடன் அவர்கள் ஆத்திரம் தீர வில்லை. பிணமாகி கிடந்த 8 பேரின் தலையை வெட்டி துண்டித்தனர். பிறகு உடல்களை இழுத்து சென்று பகல்பூர் ஆற்றில் வீசி எறிந்தனர்.

தலை இல்லாத 8 சடலங்கள் மிதந்ததால் பகல்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. தீவிர விசாரணையில் காதல் திரு மணத்தால் இந்த கொலைகள் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கஞ்சன் குமாரியின் பெற்றோர், உறவினர்கள், 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலை மறைவாகி விட்ட அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக