Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
+2
balakarthik
யினியவன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
கணினி உலகில், இணையதள உலகில் முடிசூடா மன்னனாக திகழும்
கூகுள் நிறுவனம் விரைவில் கூகுல் கண்ணாடியை அறிமுகப்படுத்த இருக்கிறது.
அதன் படம் கீழே பின்னர் அதனைப்பற்றிய செய்திகள் அதன் கீழே:
கூகுள் கண்ணாடியின் சிறப்புகள்:
1. படம் எடு என்றால் எடுக்கும் - நாம் பார்க்கும் காட்சிகளை
2. ரெகார்ட் என்றால் ஒலி, ஒளி இரண்டையும் ரெகார்ட் செய்யலாம்
3. இவற்றை உடனே குரல் கட்டளை மூலம் இணையதளங்களில் பதிவிடலாம்
4. கூகுள் மேப்ஸ் வழிகாட்ட உதவிடும் கண்ணாடி வழியே
5. குரல் கட்டளை மூலம் sms / mms அனுப்பலாம்
6. குரல் கட்டளையால் கூகுள் தேடலை உபயோகிக்கலாம்
7. குரலை மொழி மாற்றம் செய்யலாம்
8. அவரவருக்கு வேண்டிய பவர் கண்ணாடியை எளிதாக இணைக்கலாம்
9. ப்ளூடூத், வைபை கொண்டு ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம்
ஆண்ட்ராய்ட் 4.0 / 1GB RAM / டுவல் கோர் CPU கொண்டது இந்தக் கண்ணாடி.
இன்னும் எவ்வளவோ வசதிகள் இருக்கிறது - தற்பொழுது டெஸ்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில் சந்தைக்கு வரலாம் - விலை இன்னும் நிர்ணயிக்கவில்லை.
எனக்கு தெரிந்தவரை தமிழாக்கம் செய்துள்ளேன் - குறைகளை பொறுத்துக்கொள்ளவும்.
ஆங்கிலத்தில் இதனைப் பற்றி முழுவதும் அறிய கூகுள் தளத்திற்கு செல்லவும்:
http://www.google.com/glass/start/
கணினி உலகில், இணையதள உலகில் முடிசூடா மன்னனாக திகழும்
கூகுள் நிறுவனம் விரைவில் கூகுல் கண்ணாடியை அறிமுகப்படுத்த இருக்கிறது.
அதன் படம் கீழே பின்னர் அதனைப்பற்றிய செய்திகள் அதன் கீழே:
கூகுள் கண்ணாடியின் சிறப்புகள்:
1. படம் எடு என்றால் எடுக்கும் - நாம் பார்க்கும் காட்சிகளை
2. ரெகார்ட் என்றால் ஒலி, ஒளி இரண்டையும் ரெகார்ட் செய்யலாம்
3. இவற்றை உடனே குரல் கட்டளை மூலம் இணையதளங்களில் பதிவிடலாம்
4. கூகுள் மேப்ஸ் வழிகாட்ட உதவிடும் கண்ணாடி வழியே
5. குரல் கட்டளை மூலம் sms / mms அனுப்பலாம்
6. குரல் கட்டளையால் கூகுள் தேடலை உபயோகிக்கலாம்
7. குரலை மொழி மாற்றம் செய்யலாம்
8. அவரவருக்கு வேண்டிய பவர் கண்ணாடியை எளிதாக இணைக்கலாம்
9. ப்ளூடூத், வைபை கொண்டு ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம்
ஆண்ட்ராய்ட் 4.0 / 1GB RAM / டுவல் கோர் CPU கொண்டது இந்தக் கண்ணாடி.
இன்னும் எவ்வளவோ வசதிகள் இருக்கிறது - தற்பொழுது டெஸ்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில் சந்தைக்கு வரலாம் - விலை இன்னும் நிர்ணயிக்கவில்லை.
எனக்கு தெரிந்தவரை தமிழாக்கம் செய்துள்ளேன் - குறைகளை பொறுத்துக்கொள்ளவும்.
ஆங்கிலத்தில் இதனைப் பற்றி முழுவதும் அறிய கூகுள் தளத்திற்கு செல்லவும்:
http://www.google.com/glass/start/
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
நல்லது நல்லது அப்படியே இந்த நெற்றிக்கண் படத்தில் ரஜினுக்கு கிடைக்குமே அந்தமாதிரி கண்ணாடி எங்க கிடைக்குமுன்னு சொல்லவும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
நேற்று தமிழனின் பதிவுல நம்ம ராஜா போட்டிருந்தாரே - அவர் கிட்டயே கேளுங்க பாலாbalakarthik wrote:நல்லது நல்லது அப்படியே இந்த நெற்றிக்கண் படத்தில் ரஜினுக்கு கிடைக்குமே அந்தமாதிரி கண்ணாடி எங்க கிடைக்குமுன்னு சொல்லவும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
அட அது ரொம்ப அரத பழேசு அதுவுமில்லாம ரொம்ப அடிவாங்கினது வேறயினியவன் wrote:நேற்று தமிழனின் பதிவுல நம்ம ராஜா போட்டிருந்தாரே - அவர் கிட்டயே கேளுங்க பாலா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
எல்லாம் சூப்பர் ஆனா free யா தருவாங்களா பாஸ்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
ஆன்ட்டி ஸ்க்ராட்ச் ஆன்ட்டி ரெப்லக்ஷன் கோடிங்குன்னு அவரு சொன்னப்பே நெனச்சேன் அப்படித்தான் இருக்கும்ன்னுbalakarthik wrote:அட அது ரொம்ப அரத பழேசு அதுவுமில்லாம ரொம்ப அடிவாங்கினது வேற
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
டெஸ்டிங்குக்கு குடுத்திருக்காங்க தமீம் - நாம மிஸ் பண்ணிட்டோம்md.thamim wrote:எல்லாம் சூப்பர் ஆனா free யா தருவாங்களா பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
யினியவன் wrote:டெஸ்டிங்குக்கு குடுத்திருக்காங்க தமீம் - நாம மிஸ் பண்ணிட்டோம்md.thamim wrote:எல்லாம் சூப்பர் ஆனா free யா தருவாங்களா பாஸ்
நம்ப எல்லாம் லேட்டா வந்தாலும் டேடஸ்டா வருவோம்ல
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
நல்ல தகவல் இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கூகுள் கண்ணாடி - ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி
விலை மலிவாக இருந்தால் ஒரு கூகிள் கண்ணாடி வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்! விலை அதிகம் என்றால் ராஜா வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்!
தகவலுக்கு நன்றி யினியவரே!
Google Nose பற்றிக் கேள்விப்பட்டீர்களா?
தகவலுக்கு நன்றி யினியவரே!
Google Nose பற்றிக் கேள்விப்பட்டீர்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்
» ஜேம்ஸ்பாண்ட் ஸ்பாட்டில் சூர்யா
» ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!
» விஜய்க்கு ஜேம்ஸ்பாண்ட் வேடம்
» ஜேம்ஸ்பாண்ட் பாணியில் மகேஷ்பாபு
» ஜேம்ஸ்பாண்ட் ஸ்பாட்டில் சூர்யா
» ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!
» விஜய்க்கு ஜேம்ஸ்பாண்ட் வேடம்
» ஜேம்ஸ்பாண்ட் பாணியில் மகேஷ்பாபு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|