ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

+4
ஜாஹீதாபானு
திருச்சி ஜெயச்சந்திரன்
உமா
krishnaamma
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! - Page 2 Empty புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by krishnaamma Tue Apr 30, 2013 3:12 pm

First topic message reminder :

மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கோனில், புகழ் பெற்ற வன விலங்கு சரணாலயம் உள்ளது. இங்கிருந்த பெண் புலி ஒன்று, இரு குட்டிகளை ஈன்றது. பின், சில நாட்களில் இறந்து விட்டதால், தாய் இல்லாமல் தவித்து போன இரு குட்டிப் புலிகளுக்கும், உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
வன விலங்கு அதிகாரிகள், புலி குட்டிகளுக்கு, புட்டி மூலம் பால் புகட்டிப் பார்த்தனர்... ஆனால், அவை குடிக்கவில்லை. இதனால், இரண்டு புலி குட்டிகளும் இறக்கும் நிலைக்கு வந்தன. இதையறிந்த, பர்மாவை சேர்ந்த, ஹியா ஹிடாய் என்ற 40 வயது பெண், அந்த குட்டிகளுக்கு பாலூட்ட முன் வந்தார். வன விலங்கு அதிகாரிகளிடம் இதை தெரிவித்ததும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது, இரண்டு குட்டிப் புலிகளையும், தன் பிள்ளைகளைப் போல் பாவித்து,பாலூட்டி வருகிறார் அந்தப் பெண்.
அவர் கூறுகையில்,"புலிக் குட்டிகளுக்கு பாலூட்டுவது, என் மனதுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது. ஆனாலும், அந்த இரண்டு குட்டிகளுக்கும், பற்கள் முளைக்கும் வரை தான், பாலூட்ட முடியும்...' என்றார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! - Page 2 Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by md.thamim Tue Apr 30, 2013 7:22 pm

balakarthik wrote:அடடே இது ஒன்னு இருக்கா நான் கவனிக்கலே அதுசரி சிங்கக்குட்டிகள் இதை எல்லாம் கவனித்துகொண்டா இருக்கும்
அது சரி அந்த பெண்ணை விட இது தான் பெரிய விஷயம் சிங்க குட்டிக்கு இவளவு அறிவா ? அதிர்ச்சி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! - Page 2 Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by balakarthik Tue Apr 30, 2013 7:24 pm

ஆமாம் எனா புளிகுட்டிக்கு பால் கொடுத்தாங்க இந்த சிங்கக்குட்டிக்கு காம்ப்லாணுல கொடுத்தாங்க கூடவே ஜூனியர் ஹார்லிக்சும் கொடுத்தாங்க அதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! - Page 2 Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by யினியவன் Tue Apr 30, 2013 7:25 pm

அப்படியே ஆயில் புல்லிங்கும் பண்ண சொல்லுங்க - புலிக்குட்டி ஆயுள் கூடும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! - Page 2 Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by Dr.S.Soundarapandian Thu Jan 11, 2024 3:59 pm

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! - Page 2 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9785
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! - Page 2 Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum