ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

+4
ஜாஹீதாபானு
திருச்சி ஜெயச்சந்திரன்
உமா
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by krishnaamma Tue Apr 30, 2013 3:12 pm

மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கோனில், புகழ் பெற்ற வன விலங்கு சரணாலயம் உள்ளது. இங்கிருந்த பெண் புலி ஒன்று, இரு குட்டிகளை ஈன்றது. பின், சில நாட்களில் இறந்து விட்டதால், தாய் இல்லாமல் தவித்து போன இரு குட்டிப் புலிகளுக்கும், உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
வன விலங்கு அதிகாரிகள், புலி குட்டிகளுக்கு, புட்டி மூலம் பால் புகட்டிப் பார்த்தனர்... ஆனால், அவை குடிக்கவில்லை. இதனால், இரண்டு புலி குட்டிகளும் இறக்கும் நிலைக்கு வந்தன. இதையறிந்த, பர்மாவை சேர்ந்த, ஹியா ஹிடாய் என்ற 40 வயது பெண், அந்த குட்டிகளுக்கு பாலூட்ட முன் வந்தார். வன விலங்கு அதிகாரிகளிடம் இதை தெரிவித்ததும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது, இரண்டு குட்டிப் புலிகளையும், தன் பிள்ளைகளைப் போல் பாவித்து,பாலூட்டி வருகிறார் அந்தப் பெண்.
அவர் கூறுகையில்,"புலிக் குட்டிகளுக்கு பாலூட்டுவது, என் மனதுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது. ஆனாலும், அந்த இரண்டு குட்டிகளுக்கும், பற்கள் முளைக்கும் வரை தான், பாலூட்ட முடியும்...' என்றார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by உமா Tue Apr 30, 2013 3:26 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நல்ல பெண்மணி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Tue Apr 30, 2013 3:53 pm

பெண் புலியே !

வாழ்க ! வாழ்க !



திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by ஜாஹீதாபானு Tue Apr 30, 2013 4:12 pm

சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by balakarthik Tue Apr 30, 2013 4:23 pm

புலிகுட்டிக்கு பாலூட்டி இந்தம்மா புள்ள குட்டிங்கள வளர்க்குதோ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


Last edited by balakarthik on Tue Apr 30, 2013 4:30 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by யினியவன் Tue Apr 30, 2013 4:29 pm

நம்ம ஊரு பொண்ணுங்க புலியை முறத்தால் விரட்டினாங்க
இவங்க பாலூட்டி சீராட்டி வளக்குறாங்க சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by md.thamim Tue Apr 30, 2013 5:11 pm

தான் பெத்த குழந்தைகே பால் கொடுத்தா தன் அழகு கெட்டும் பால் கொடுக்காம இருக்கும் சில பெண்கள் மத்தியில்
இவுங்க புலி உயிருக்கு மதிப்பு கொடுத்து பால் கொடுக்குறாங்கனா ! இவரது செயலை பாராட்ட வார்த்தை இல்லை அருமையிருக்கு மகிழ்ச்சி 🐰
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by balakarthik Tue Apr 30, 2013 7:06 pm

md.thamim wrote:இவரது செயலை பாராட்ட வார்த்தை இல்லை அருமையிருக்கு மகிழ்ச்சி 🐰
பரவா இல்லை செய்கை பாஷையில் கூட பாராட்டலாமாம் தமிம்


ஈகரை தமிழ் களஞ்சியம் புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by md.thamim Tue Apr 30, 2013 7:14 pm

balakarthik wrote:
md.thamim wrote:இவரது செயலை பாராட்ட வார்த்தை இல்லை அருமையிருக்கு மகிழ்ச்சி 🐰
பரவா இல்லை செய்கை பாஷையில் கூட பாராட்டலாமாம் தமிம்
அதான் நண்பா செய்கை பாஷையில் தான் பாராட்டி இருக்கான் நல்லா பாரு நண்பா அருமையிருக்கு மகிழ்ச்சி 🐰
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by balakarthik Tue Apr 30, 2013 7:16 pm

அடடே இது ஒன்னு இருக்கா நான் கவனிக்கலே அதுசரி சிங்கக்குட்டிகள் இதை எல்லாம் கவனித்துகொண்டா இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்! Empty Re: புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum