புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_m10ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 2:49 pm

என் முதலாளியின் வெளியூர் பயணங்களின் போது, துணையாய் நான் செல்வேன். அவர் டிரைவர் வைத்துக் கொள்ள மாட்டார். மாலை, 7:00 மணியிலிருந்து, விடிகாலை, 5:00 மணிவரை எந்த தலைபோகும் காரணமானாலும் வண்டி ஓட்ட மாட்டார். எந்த வேகத்தில் சென்றாலும், வண்டி தன் முழு கட்டுப்பாட்டில் இருப்பது போல பார்த்துக் கொள்வார். அவருடன் பயணம் செய்வோர், "சீட்பெல்ட்' போட்டுக் கொள்வது மிகக் கட்டாயம்.
ஒரு தடவை, நான் அவரிடம், "நீங்க ஏன் டிரைவர் வைத்துக் கொள்வதில்லை முதலாளி...' என்றேன்.
அதற்கு அவர், "இப்போதெல்லாம் தேவை இருக்கிறதோ இல்லையோ, பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகவே, நிறைய பேர், ஓட்டத் தெரியாமலேயே, வண்டி வாங்கி விடுகின்றனர். பின், டிரைவர் வைத்து ஓட்டி, குடும்ப ரகசியங்களை, டிரைவர் காதில் கொட்டி விடுகின்றனர்.
"ஒரு கட்டத்தில், டிரைவருக்கு அடிமையாகி விடுகின்றனர். அதன்பின் பல பிளாக்மெயில்கள், அரங்கேறுகின்றன. என்னை பொறுத்தவரை, கார் வைத்திருப்போர் தான், கார் ஓட்ட வேண்டும். அதனால், காருக்கும், கார் உரிமையாளருக்கும் ஒரு மானசீக நெருக்கம் ஏற்படும்.
"கார் உரிமையாளர், காரை ஓட்டி, கார் ஓட்டும் சந்தோஷத்தை சிந்தாமல், சிதறாமல் அனுபவிக்க வேண்டும். உரிமையாளர், காரின் குறிப்பறிந்து, அதன் தேவைகளை, அவ்வப்போது நிறைவேற்ற வேண்டும். மொத்தத்தில், என் பயண தேசத்தின், அந்தப்புர மகாராணி தான் என் கார்...' என்றார்.
அதன் பின், நான் முதலாளியை காருடன் பார்க்கும்போதெல்லாம், கார் என்னை பார்த்து கண் சிமிட்டும்; அன்பாய் வாலாட்டும். என் மீது பாய்ந்து, என் முகத்தை நக்கிக் கொடுக்கும்.
— ஆர்.ஆர்.தயாளன், சிங்கம்புணரி.

நன்றி : வார மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 3:01 pm

அடடே இவரும் கார்ல தான் குடும்பம் நடத்தறாரு போலிருக்கு!!!

நல்ல விஷயம் தான் - ஹாயா நிம்மதியா எந்த தொந்தரவும், சர்ச்சையும் இல்லாம போகலாம். புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 3:18 pm

யினியவன் wrote:அடடே இவரும் கார்ல தான் குடும்பம் நடத்தறாரு போலிருக்கு!!!

நல்ல விஷயம் தான் - ஹாயா நிம்மதியா எந்த தொந்தரவும், சர்ச்சையும் இல்லாம போகலாம். புன்னகை

அவர் ஒரு பாயிண்ட் ஐ விட்டு விட்டார் இனியவன், சில டிரைவர்கள் போகிற போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும் 'தள்ளிண்டு' போய்டுவாளே ????????????? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 3:20 pm

krishnaamma wrote:அவர் ஒரு பாயிண்ட் ஐ விட்டு விட்டார் இனியவன், சில டிரைவர்கள் போகிற போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும் 'தள்ளிண்டு' போய்டுவாளே ????????????? புன்னகை
அப்புறம் தான் தெரியும் பெட்ரோல் போடறதே சீப்புன்னு புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 3:21 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அவர் ஒரு பாயிண்ட் ஐ விட்டு விட்டார் இனியவன், சில டிரைவர்கள் போகிற போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும் 'தள்ளிண்டு' போய்டுவாளே ????????????? புன்னகை
அப்புறம் தான் தெரியும் பெட்ரோல் போடறதே சீப்புன்னு புன்னகை

யா.....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 30, 2013 3:40 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 30, 2013 4:35 pm

நல்ல ஆத்துக்கார் நல்ல அம்பாசிடர் கார் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக