ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

+5
krishnaamma
பாலாஜி
பூவன்
உமா
ஜாஹீதாபானு
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 Empty கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Apr 29, 2013 4:00 pm

First topic message reminder :

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 IMG_5205




தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்........................................1/4 கிலோ

தக்காளி..................................................2

புளி .......................................................எலுமிச்சை அளவு

வெங்காயம்.......................................100 கிராம்

காய்ந்த மிளகாய்.............................6

எண்ணெய்.....................................4 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை...............சிறிது

தாளிக்க கருவேப்பிலை, கடுகு உளுந்து,

உப்பு தேவையான் அளவு

செய்முறை.

கத்தரிக்காயை அடுப்பில் நன்றாக சுட்டுக்கொள்ளவும், தக்காளியையும் ஒரு கத்தியில் குத்தி அடுப்பில் சுட்டு எடுக்கவும்.

கத்தரிக்காயிலும், தக்காளியிலும் தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும்.

புளியை கட்டியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே எண்ணையில் கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

தோல் உறித்த தக்காளி கத்தரிக்காயை மிக்ஸியில் போட்டு 2 சுத்து சுத்தி எடுக்கவும். இல்லையென்றால் பருப்பு மத்தால் கடைந்தும் போடலாம்.

பொன்னிறமாக வதக்கிய வெங்காயத்தில் கத்தரிகாய், தக்காளி விழுதை போட்டு புளிக்கரைசலையும் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக்
கிளறவும்.

வறுத்த மிளகாயை மேலே தூவி கிளறவும்.

புளித்தண்ணீர் வற்றி கெட்டியானதும் மல்லித்தழை போட்டு இறக்கவும். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு ரொம்ப சுவையா இருக்கும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by krishnaamma Tue Apr 30, 2013 3:39 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கண்ணா சோகம்
இருந்தா சொல்றேன் பானு புன்னகை
krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கும் இனியவன்புன்னகை வடக்கே (பஞ்சபிஸ் ) இதை 'பேங்க்ன் கா பர்த்தா ' என்பார்கள் புன்னகை
யாரோட பர்த்தாம்மா? புன்னகை

1 ) ஹா....ஹா.....ஹா.....ஹா....புன்னகை

2) ம் ............ கத்தரிகாயோட பர்த்தா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Tue Apr 30, 2013 3:47 pm

நண்பா உமிழ்நீரை ஊறவைக்காதே!

ஊறிவிட்டால் இதை உன்ன என் நாவு மறக்காதே!

சூப்பர் கத்தரி ஸ்டார் .....
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Apr 30, 2013 4:12 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:நண்பா உமிழ்நீரை ஊறவைக்காதே!

ஊறிவிட்டால் இதை உன்ன என் நாவு மறக்காதே!

சூப்பர் கத்தரி ஸ்டார் .....

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by balakarthik Tue Apr 30, 2013 7:48 pm

கத்திரிக்காயை அடுப்புல சுட்டா கொஸ்த்து கடையிலையே சுட்டா மாமியார் விட்டிலே கெஸ்ட்டு


ஈகரை தமிழ் களஞ்சியம்  கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by selvarajj Sat Jul 13, 2013 11:38 pm

நீங்கள் சொன்னபடி செய்த என் பாட்டி அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. ரொம்ப தேங்க்ஸ்சிரி பைத்தியம் அநியாயம் 


" alt="" />
selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Jul 15, 2013 12:58 pm

selvarajj wrote:நீங்கள் சொன்னபடி செய்த என் பாட்டி அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. ரொம்ப தேங்க்ஸ்சிரி பைத்தியம் அநியாயம் 

பாட்டியா அம்மா வீடா?அதிர்ச்சி 

சித்தப்பாகோபம் கோபம் :farao: 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 4 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum