ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

+5
krishnaamma
பாலாஜி
பூவன்
உமா
ஜாஹீதாபானு
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Apr 29, 2013 4:00 pm

First topic message reminder :

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 IMG_5205




தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்........................................1/4 கிலோ

தக்காளி..................................................2

புளி .......................................................எலுமிச்சை அளவு

வெங்காயம்.......................................100 கிராம்

காய்ந்த மிளகாய்.............................6

எண்ணெய்.....................................4 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை...............சிறிது

தாளிக்க கருவேப்பிலை, கடுகு உளுந்து,

உப்பு தேவையான் அளவு

செய்முறை.

கத்தரிக்காயை அடுப்பில் நன்றாக சுட்டுக்கொள்ளவும், தக்காளியையும் ஒரு கத்தியில் குத்தி அடுப்பில் சுட்டு எடுக்கவும்.

கத்தரிக்காயிலும், தக்காளியிலும் தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும்.

புளியை கட்டியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே எண்ணையில் கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

தோல் உறித்த தக்காளி கத்தரிக்காயை மிக்ஸியில் போட்டு 2 சுத்து சுத்தி எடுக்கவும். இல்லையென்றால் பருப்பு மத்தால் கடைந்தும் போடலாம்.

பொன்னிறமாக வதக்கிய வெங்காயத்தில் கத்தரிகாய், தக்காளி விழுதை போட்டு புளிக்கரைசலையும் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக்
கிளறவும்.

வறுத்த மிளகாயை மேலே தூவி கிளறவும்.

புளித்தண்ணீர் வற்றி கெட்டியானதும் மல்லித்தழை போட்டு இறக்கவும். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு ரொம்ப சுவையா இருக்கும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Apr 29, 2013 4:12 pm

பாலாஜி wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கத்தரிக்காய் வாங்க போறிங்களா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by பூவன் Mon Apr 29, 2013 4:14 pm

இந்த கோக்குமாக்கு கேள்வி நல்லா கேப்பிங்க

வடை போய் கத்தரிக்காய் தொக்கு வந்தது டும் டும் சிரி சிரி


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by பாலாஜி Mon Apr 29, 2013 4:17 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கத்தரிக்காய் வாங்க போறிங்களா

இல்லை இந்த ஏரியா விட்டு போகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by உமா Mon Apr 29, 2013 4:21 pm

ஜாஹீதாபானு wrote:
வறுத்தால் தான் வாசமாக இருக்கும் ... வறுத்து அரைத்துக் கொள்ளவேண்டும்..

இந்த மிளகாய் தூள் எல்லா பொரியலுக்கும் போடலாம்

ரொம்ப நல்லா இருக்கும் போல இருக்கு அக்கா.... சூப்பருங்க செய்கிறேன் புதன்கிழமை,



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Apr 29, 2013 4:21 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கத்தரிக்காய் வாங்க போறிங்களா

இல்லை இந்த ஏரியா விட்டு போகின்றேன்

என்ன? சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Mon Apr 29, 2013 4:28 pm

பூவன் wrote:
இந்த கோக்குமாக்கு கேள்வி நல்லா கேப்பிங்க

வடை போய் கத்தரிக்காய் தொக்கு வந்தது டும் டும் சிரி சிரி



அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by krishnaamma Tue Apr 30, 2013 1:28 pm

பானு நாங்க இதை 'கொத்சு' என்று சொல்வோம், தக்காளி இருப்பதால் புளி சேர்க்க மாட்டோம்புன்னகை
அரிசி உப்புமாக்கு ரொம்ப நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Apr 30, 2013 1:38 pm

krishnaamma wrote:பானு நாங்க இதை 'கொத்சு' என்று சொல்வோம், தக்காளி இருப்பதால் புளி சேர்க்க மாட்டோம்புன்னகை
அரிசி உப்புமாக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்

எங்க ஊர்ல இதை சம்பா என்று சொல்வோம் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by பாலாஜி Tue Apr 30, 2013 1:51 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:பானு நாங்க இதை 'கொத்சு' என்று சொல்வோம், தக்காளி இருப்பதால் புளி சேர்க்க மாட்டோம்புன்னகை
அரிசி உப்புமாக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்

எங்க ஊர்ல இதை சம்பா என்று சொல்வோம் நன்றி

எங்க ஊர்ல இதை " கொஸ்து" என்று சொல்வோம் குதூகலம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by ஜாஹீதாபானு Tue Apr 30, 2013 1:59 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:பானு நாங்க இதை 'கொத்சு' என்று சொல்வோம், தக்காளி இருப்பதால் புளி சேர்க்க மாட்டோம்புன்னகை
அரிசி உப்புமாக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்

எங்க ஊர்ல இதை சம்பா என்று சொல்வோம் நன்றி

எங்க ஊர்ல இதை " கொஸ்து" என்று சொல்வோம் குதூகலம்

நேத்து ஓடிப் போயிட்டு இன்னைக்கு ஏன் வந்திங்க மண்டையில் அடி

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 676261 இதுக்கு சூப்பர் ஷைடிஷ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு) - Page 2 Empty Re: கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum