Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
+6
Msaravinthan
mohan-தாஸ்
ராஜா
பூவன்
யினியவன்
md.thamim
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
First topic message reminder :
கூகுள் வாய்ஸ் 1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச...
இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே.
எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.
ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம்.
மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)
மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.
தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)
ஆனால் கூகிள் வாய்ஸ் அப்படியல்ல! கீழுள்ள முகவரிக்குச் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து குறித்த பட்ச தொகை 10 டாலர் ரீசார்ஜ் (Any Credit card or Debit card பயன்படுத்தி) செய்ய வேண்டும்.
உங்களுக்கு உறுதிப்படுத்த மெயில் ஒன்று வரும், அதை கிளிக் செய்தால் ஒரு நாளைக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
எப்படி கால் செய்வது??
ஜிமெயில் கணக்கில் நுழைந்து இடதுபுறம் உள்ள Call Phone கிளிக் செய்தால் போதும் – உலகின் எந்த என்னையும் தொடர்பு கொள்ளலாம்.
சிறப்புகள்:-
ஐந்தே நொடிகளில் அழைக்கும் நபருடன் பேசலாம்
மிக மிகத் தெளிவான வாய்ஸ்.
ஒரே நேரத்தில் பல நபர்களை அழைக்கலாம் (மற்றதை ஹோல்டில் வைத்து)
ஸ்கைப்பை விட குறைந்த கட்டணம் – 1 RUPEE/MIN (0.02 USD)
50 INTERNATIONAL SMS இலவசம்
பேசுவதை ரெகார்ட் செய்து கொள்ளலாம்.
எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் (தீர்ர வரைக்கும்தானுங்கோ)
PHONEBOOK சேமிக்கும் வசதி.
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்போர்களுக்கு அவர்களுக்குள் இலவசம்,
மேலும் பல சேவைகள், VOICE MESSAGE & MORE
மற்ற நாடுகளுக்கான கட்டண விபரம் மற்றும் இதர விபரங்களுக்கு :-
https://www.google.com/voice
இதை பயன்படுத்திய உறவுகள் யாரும் உள்ளனரா ?
இதன் பயன்பாடு எப்படி உள்ளது
இதை விட குறைந்த கட்டணத்தில் பேச வேறு ஏதும் வழி உள்ளதா ?

md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
நான் இலவசமாக கேட்க வில்லை இதை விட குறைந்த கட்டணத்தில் வேறு சாப்ட்வேர் உள்ளதா?Msaravinthan wrote:இலவசமாக SMS அனுப்பஎன்றால் முடியும் ஆனால் இலவசமா கதைக்குறது கஷ்டம்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
எனக்கு ஒரு சந்தேகம் தமிம், அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை ( இந்தியாவில் இருபவர்களை) ப்ரீ ஆகவே அழைக்கிறார்களே , பின் எதற்கு நாம் அவர்களை அழைக்கணும் ? கூகுளில் ஒரு மெசேஜ் தந்தா அவாளே கூப்பிடப் போறா அது போராதா?
இல்லாவிட்டால் அவங்க வரும்போது ஒரு போன் கொண்டுவந்து இங்கு வைத்து விட்டால் அவங்க எப்பவேணா கூப்பிடலாமே ? அப்படி முயன்று இருக்கிங்களா ?
இல்லாவிட்டால் அவங்க வரும்போது ஒரு போன் கொண்டுவந்து இங்கு வைத்து விட்டால் அவங்க எப்பவேணா கூப்பிடலாமே ? அப்படி முயன்று இருக்கிங்களா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
:அடபாவி: இது மாதுரி எல்லாம் பேச முடியுமா ? மேலும் விளக்கம் வேண்டும் சகோதரிkrishnaamma wrote:எனக்கு ஒரு சந்தேகம் தமிம், அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை ( இந்தியாவில் இருபவர்களை) ப்ரீ ஆகவே அழைக்கிறார்களே , பின் எதற்கு நாம் அவர்களை அழைக்கணும் ? கூகுளில் ஒரு மெசேஜ் தந்தா அவாளே கூப்பிடப் போறா அது போராதா?
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
இல்லாவிட்டால் அவங்க வரும்போது ஒரு போன் கொண்டுவந்து இங்கு வைத்து விட்டால் அவங்க எப்பவேணா கூப்பிடலாமே ? அப்படி முயன்று இருக்கிங்களா ?
[/quote]
நான் துபாயில் இருக்றேன் இந்தியாக்கு கால் செய்ய குறைந்த செலவில் நிறைவாக பேச வேண்டும் ...அதற்க்கு வழி கூறுங்கள்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
md.thamim wrote:
இல்லாவிட்டால் அவங்க வரும்போது ஒரு போன் கொண்டுவந்து இங்கு வைத்து விட்டால் அவங்க எப்பவேணா கூப்பிடலாமே ? அப்படி முயன்று இருக்கிங்களா ?
நான் துபாயில் இருக்றேன் இந்தியாக்கு கால் செய்ய குறைந்த செலவில் நிறைவாக பேச வேண்டும் ...அதற்க்கு வழி கூறுங்கள் [/quote]
அங்கே உள்ள தமிழர்களிடம் கேளுங்க மணிக்கணக்கா கடலை போடுறிங்களே எப்படின்னு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
md.thamim wrote::அடபாவி: இது மாதுரி எல்லாம் பேச முடியுமா ? மேலும் விளக்கம் வேண்டும் சகோதரிkrishnaamma wrote:எனக்கு ஒரு சந்தேகம் தமிம், அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை ( இந்தியாவில் இருபவர்களை) ப்ரீ ஆகவே அழைக்கிறார்களே , பின் எதற்கு நாம் அவர்களை அழைக்கணும் ? கூகுளில் ஒரு மெசேஜ் தந்தா அவாளே கூப்பிடப் போறா அது போராதா?
என்னோட தம்பி அமெரிக்காவில் தான் இருக்கான், அங்கிருந்து அவன் எப்பவுமே ப்ரீ யாகத்தான் கூப்பிடுவான் , எனவே எதாவது பேசவேண்டும் என்றால் நான் ஜிமெயில் இல் ஒரு மெசேஜ் அனுப்பிவிடுவேன் . அவனே கூப்பிடுவான்
பிறந்தநாள் , திருமண நாள் என்றல் தான் நான் ISD செய்து வாழ்த்துவேன்
அந்த போன் மேட்டர் உம் அவனே சொன்னது தான். நான் செய்து பார்த்தது இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
கண்டிப்பாக பகிர வேண்டிய பதிவுதான் நன்றி நண்பரே
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
நல்ல பதிவு நன்றி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» குறைந்த செலவில் திருமணம் ........
» இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!
» இந்திய மக்களின் செலவில் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படவில்லை; மத்திய மந்திரி தகவல்
» குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்
» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|