ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

+6
Msaravinthan
mohan-தாஸ்
ராஜா
பூவன்
யினியவன்
md.thamim
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by md.thamim Mon Apr 29, 2013 12:55 pm

First topic message reminder :

கூகுள் வாய்ஸ் 1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச...

இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே.

எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.
ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம்.

மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)
மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.

தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)

ஆனால் கூகிள் வாய்ஸ் அப்படியல்ல! கீழுள்ள முகவரிக்குச் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து குறித்த பட்ச தொகை 10 டாலர் ரீசார்ஜ் (Any Credit card or Debit card பயன்படுத்தி) செய்ய வேண்டும்.

உங்களுக்கு உறுதிப்படுத்த மெயில் ஒன்று வரும், அதை கிளிக் செய்தால் ஒரு நாளைக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
எப்படி கால் செய்வது??

ஜிமெயில் கணக்கில் நுழைந்து இடதுபுறம் உள்ள Call Phone கிளிக் செய்தால் போதும் – உலகின் எந்த என்னையும் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்புகள்:-
ஐந்தே நொடிகளில் அழைக்கும் நபருடன் பேசலாம்
மிக மிகத் தெளிவான வாய்ஸ்.

ஒரே நேரத்தில் பல நபர்களை அழைக்கலாம் (மற்றதை ஹோல்டில் வைத்து)
ஸ்கைப்பை விட குறைந்த கட்டணம் – 1 RUPEE/MIN (0.02 USD)
50 INTERNATIONAL SMS இலவசம்

பேசுவதை ரெகார்ட் செய்து கொள்ளலாம்.

எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் (தீர்ர வரைக்கும்தானுங்கோ)

PHONEBOOK சேமிக்கும் வசதி.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்போர்களுக்கு அவர்களுக்குள் இலவசம்,

மேலும் பல சேவைகள், VOICE MESSAGE & MORE
மற்ற நாடுகளுக்கான கட்டண விபரம் மற்றும் இதர விபரங்களுக்கு :-

https://www.google.com/voice

இதை பயன்படுத்திய உறவுகள் யாரும் உள்ளனரா ?
இதன் பயன்பாடு எப்படி உள்ளது
இதை விட குறைந்த கட்டணத்தில் பேச வேறு ஏதும் வழி உள்ளதா
? ஒன்னும் புரியல

md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down


குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by md.thamim Tue Apr 30, 2013 1:31 pm

Msaravinthan wrote:இலவசமாக SMS அனுப்பஎன்றால் முடியும் ஆனால் இலவசமா கதைக்குறது கஷ்டம்
நான் இலவசமாக கேட்க வில்லை இதை விட குறைந்த கட்டணத்தில் வேறு சாப்ட்வேர் உள்ளதா?
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by krishnaamma Tue Apr 30, 2013 1:36 pm

எனக்கு ஒரு சந்தேகம் தமிம், அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை ( இந்தியாவில் இருபவர்களை) ப்ரீ ஆகவே அழைக்கிறார்களே , பின் எதற்கு நாம் அவர்களை அழைக்கணும் ? கூகுளில் ஒரு மெசேஜ் தந்தா அவாளே கூப்பிடப் போறா அது போராதா? அநியாயம்

இல்லாவிட்டால் அவங்க வரும்போது ஒரு போன் கொண்டுவந்து இங்கு வைத்து விட்டால் அவங்க எப்பவேணா கூப்பிடலாமே ? அப்படி முயன்று இருக்கிங்களா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by md.thamim Tue Apr 30, 2013 1:41 pm

krishnaamma wrote:எனக்கு ஒரு சந்தேகம் தமிம், அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை ( இந்தியாவில் இருபவர்களை) ப்ரீ ஆகவே அழைக்கிறார்களே , பின் எதற்கு நாம் அவர்களை அழைக்கணும் ? கூகுளில் ஒரு மெசேஜ் தந்தா அவாளே கூப்பிடப் போறா அது போராதா? அநியாயம்

:அடபாவி: இது மாதுரி எல்லாம் பேச முடியுமா ? மேலும் விளக்கம் வேண்டும் சகோதரி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by md.thamim Tue Apr 30, 2013 1:44 pm


இல்லாவிட்டால் அவங்க வரும்போது ஒரு போன் கொண்டுவந்து இங்கு வைத்து விட்டால் அவங்க எப்பவேணா கூப்பிடலாமே ? அப்படி முயன்று இருக்கிங்களா ? புன்னகை
[/quote]


நான் துபாயில் இருக்றேன் இந்தியாக்கு கால் செய்ய குறைந்த செலவில் நிறைவாக பேச வேண்டும் ...அதற்க்கு வழி கூறுங்கள்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by ஜாஹீதாபானு Tue Apr 30, 2013 1:46 pm

md.thamim wrote:
இல்லாவிட்டால் அவங்க வரும்போது ஒரு போன் கொண்டுவந்து இங்கு வைத்து விட்டால் அவங்க எப்பவேணா கூப்பிடலாமே ? அப்படி முயன்று இருக்கிங்களா ? புன்னகை


நான் துபாயில் இருக்றேன் இந்தியாக்கு கால் செய்ய குறைந்த செலவில் நிறைவாக பேச வேண்டும் ...அதற்க்கு வழி கூறுங்கள் [/quote]

அங்கே உள்ள தமிழர்களிடம் கேளுங்க மணிக்கணக்கா கடலை போடுறிங்களே எப்படின்னு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by krishnaamma Tue Apr 30, 2013 1:47 pm

md.thamim wrote:
krishnaamma wrote:எனக்கு ஒரு சந்தேகம் தமிம், அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை ( இந்தியாவில் இருபவர்களை) ப்ரீ ஆகவே அழைக்கிறார்களே , பின் எதற்கு நாம் அவர்களை அழைக்கணும் ? கூகுளில் ஒரு மெசேஜ் தந்தா அவாளே கூப்பிடப் போறா அது போராதா? அநியாயம்

:அடபாவி: இது மாதுரி எல்லாம் பேச முடியுமா ? மேலும் விளக்கம் வேண்டும் சகோதரி

என்னோட தம்பி அமெரிக்காவில் தான் இருக்கான், அங்கிருந்து அவன் எப்பவுமே ப்ரீ யாகத்தான் கூப்பிடுவான் , எனவே எதாவது பேசவேண்டும் என்றால் நான் ஜிமெயில் இல் ஒரு மெசேஜ் அனுப்பிவிடுவேன் . அவனே கூப்பிடுவான் புன்னகை

பிறந்தநாள் , திருமண நாள் என்றல் தான் நான் ISD செய்து வாழ்த்துவேன்புன்னகை

அந்த போன் மேட்டர் உம் அவனே சொன்னது தான். நான் செய்து பார்த்தது இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by முத்துராஜ் Tue Apr 30, 2013 9:32 pm

கண்டிப்பாக பகிர வேண்டிய பதிவுதான் நன்றி நண்பரே


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by Muthumohamed Wed May 01, 2013 1:05 pm

நல்ல பதிவு நன்றி அண்ணா



குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Mகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Uகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Tகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Hகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Uகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Mகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Oகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Hகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Aகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Mகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Eகுறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!! - Page 3 Empty Re: குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» குறைந்த செலவில் திருமணம் ........
» இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!
» இந்திய மக்களின் செலவில் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படவில்லை; மத்திய மந்திரி தகவல்
» குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்
» குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum