ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதி கடனை அடைத்தவர்!

5 posters

Go down

கதை எழுதி கடனை அடைத்தவர்! Empty கதை எழுதி கடனை அடைத்தவர்!

Post by சிவா Mon 29 Apr 2013 - 4:31



உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கிரைம் நாவல் ஆசிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்திலிருப்பவர் ஜெஃபரி ஆர்ச்சர். இங்கிலாந்துக்காரர். வயது 73. கடந்த 30 ஆண்டுகளில் எழுதி இருப்பது 31 புத்தகங்கள். 97 நாடுகளில் 33 மொழிகளில் வெளியிடப்படும் இவரது புத்தகங்கள் இதுவரை விற்றிருப்பது 25 கோடி பிரதிகளுக்கும் மேல். 1975ல் வெளியான இவரது முதல் புத்தகம் இதுவரை 2 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது.

சமீபத்தில் தமது 31வது புத்தகமான “பெஸ்ட் கெப்ட் சீக்ரட்ஸ்’ஐ இந்தியாவில் 4 நகரங்களில் அறிமுகப்படுத்துவதற்காக மேற்கண்ட பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தார். தனக்காகக் காத்திருந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்த்து பிரமித்துப் போனார். “அத்தனை இளம்பெண்களும் என்னைப் பார்த்த உற்சாகத்தில் குரல் எழுப்பியதில் என்னை ஒரு ராக்ஸ்டார் போல் உணர்ந்தேன். தெரிந்திருந்தால் கிதாரை கொண்டு வந்திருப்பேன்’ என்று சொல்லும் ஜெஃப்ரியின் வாழ்வு, கிரைம் நாவல்களைவிட சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்டது. ஆக்ஸ்போர்ட்டில் கல்வியை முடித்தபின்னர் ஆர்வத்துடன் இறங்கியது அரசியலில். லண்டன் நகர்மன்ற உறுப்பினராகத் தொடங்கிய அரசியல் வாழ்க்கை 29 வயதிலே இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவுக்கு உயர்ந்தது.

ஜெஃப்ரி முதலீடு செய்து இயக்குனராக இருந்த கம்பெனி திவாலாகியதால் தம் எம்.பி. பதவியை இழக்க நேர்ந்தது. தமது கன்ஸர்வேட்டிவ் கட்சியில் செல்வாக்கையும், சொத்துகளையும் இழந்து 4 லட்சம் பவுண்டுகள் கடனுடன் திவாலான நேரத்தில் எடுத்த முடிவுதான் ஒரு எழுத்தாளராவது என்பது.

34 வயதில் எழுதிய முதல் புத்தகம் “ஒரு பைசா அதிகமோ, ஒரு பைசா குறைவோ இல்லை’ என்ற நாவல் லண்டனில் வெளியான உடனேயே சூப்பர் ஹிட்டான இந்தப் புத்தகம் சில வாரங்களிலேயே 17 நாடுகளில் வெளியாகி பணத்தைக் கொட்டியது. கடன்களை அடைத்த சந்தோஷத்தில் எழுதித் தள்ளினார் ஜெஃப்ரி. உலகம் அறிந்த எழுத்தாளராக உயர்ந்த பின்னரும் அரசியல் ஆர்வம் குறையவில்லை. கட்சியில் செல்வாக்கு உயர்ந்து தேசிய அளவில் உபதலைவராக இருந்தபோது லண்டன் நகர் மேயராக விரும்பி உள்கட்சித் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியும் பெற்று கட்சியின் வேட்பாளராக 1999ல் அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலுக்கு முன், 10 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த வழக்கில் பொய் சாட்சி அளித்ததற்காக இவருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கப்பட்டது, அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆனது. ஆனால் ஜெயிலில் இருந்தபடி இரண்டு ஆண்டுகளில் ஜெஃப்ரி “கைதியின் டைரி’ என்ற புத்தகத்தின் மூன்று தொகுதிகள் எழுதினார்.

ஒராண்டு முழுவதும் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டியபின் 6 வாரங்களில் ஒரு நாவலின் முதல் டிராப்ட்டை எழுதும் இவர், அது மறந்துபோகுமளவுக்கு வேறு விஷயங்களில் அடுத்த 4 வாரங்கள் கவனம் செலுத்துவார். பின்னர் டிராப்ட்டை திருத்த ஆரம்பித்து பலமுறை திருத்தங்கள் செய்து ஒரு நாவலை உருவாக்குகிறார். நாவல்கள் எழுதும் காலங்களை ஏதாவது ஒரு வெளிநாட்டில் கழிக்கிறார். ஜெஃப்ரிக்கு எழுத்துக்கு அடுத்தபடியாக பிடித்த விஷயம் கிரிக்கெட்டும் நமது இந்திய வீரர்களில் தோனியும்.

தமது புத்தகங்களில் மிகச் சிக்கலான நுணுக்கமான டெக்ஜாலஜி சமாசாரங்களைக்கூட தெளிவாக சொல்லும் இவர், தம் புத்தகங்களை மை நிரப்பிய பேனாவின் மூலம், கையால்தான் எழுதுகிறார். சொன்ன காரணம், “எனக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி தெரியாது.’

- ரமணன்


கதை எழுதி கடனை அடைத்தவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கதை எழுதி கடனை அடைத்தவர்! Empty Re: கதை எழுதி கடனை அடைத்தவர்!

Post by பாலாஜி Mon 29 Apr 2013 - 14:40

பகிர்வுக்கு நன்றி தல ..

நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதை எழுதி கடனை அடைத்தவர்! Empty Re: கதை எழுதி கடனை அடைத்தவர்!

Post by யினியவன் Mon 29 Apr 2013 - 14:51

பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதை எழுதி கடனை அடைத்தவர்! Empty Re: கதை எழுதி கடனை அடைத்தவர்!

Post by பூவன் Mon 29 Apr 2013 - 14:53

யினியவன் wrote:
பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை

நானும் கவிதை எழுதி கடன் வாங்கணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன் ....
அப்புறம் கதை எழுதி அடைத்து விடவேண்டியது தான் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதை எழுதி கடனை அடைத்தவர்! Empty Re: கதை எழுதி கடனை அடைத்தவர்!

Post by பாலாஜி Mon 29 Apr 2013 - 15:42

யினியவன் wrote:
பாலாஜி wrote:நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
கதை எழுதி உயிரை எடுப்பவர் ன்னு ஒரு கதை வரணுமா? புன்னகை

எப்படியோ வரலாற்றில் இடம் பெற்றால் சரிதான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதை எழுதி கடனை அடைத்தவர்! Empty Re: கதை எழுதி கடனை அடைத்தவர்!

Post by யினியவன் Mon 29 Apr 2013 - 15:45

பாலாஜி wrote:எப்படியோ வரலாற்றில் இடம் பெற்றால் சரிதான்
கல்யாணம் ஆனவுடன் ஆட்டோமாடிக்கா வரலாறு,
ஜாக்கிரபி, சயன்சுல நாம இடம் பிடிச்சுடறோமே தல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதை எழுதி கடனை அடைத்தவர்! Empty Re: கதை எழுதி கடனை அடைத்தவர்!

Post by mohan-தாஸ் Mon 29 Apr 2013 - 15:47

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல ..

நானும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆறுதல்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

கதை எழுதி கடனை அடைத்தவர்! Empty Re: கதை எழுதி கடனை அடைத்தவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum