ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by சிவா Mon Apr 29, 2013 2:38 am

First topic message reminder :


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களில், 3 லட்சத்து 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயிரத்து 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

பிளஸ் 2, கணிதத் தேர்வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

மாநிலம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, தற்போது, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள், சென்னை, "டேட்டா சென்டரில்” நடந்து வருகிறது.

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டதால், முதலில், பிளஸ் 2 தேர்வு முடிவை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். மே 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக, ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது, அதே தேதியை இறுதி செய்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 31ம் தேதி, காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படும்” என, தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், 40க்கும் மேற்பட்ட தனியார், "வெப்சைட்” நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வுத் துறை இயக்குனரகத்திடம், உரிய கட்டணத்தை செலுத்தி, தேர்வு முடிவுகள் அடங்கிய, "சிடி”க்களை பெற்று, உடனடியாக அந்நிறுவனங்கள் வெளியிட்டன. இது, மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மாணவ, மாணவியர், மதிப்பெண்களுடன் கூடிய முடிவை, உடனுக்குடன் அறிய முடிந்தது.

இந்த ஆண்டு, தனியார் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவு வழங்கப்பட மாட்டாது என்றும், அரசு இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம், 10 லட்சம் மாணவர்கள், ஒரே நேரத்தில், இணையதளத்தை முற்றுகையிட்டால், இணையதளம் முடங்கிவிடும் ஆபத்து உள்ளது.

பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியதாவது: தனியார் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவை தரக்கூடாது என்ற எண்ணம், அரசுக்கு கிடையாது. அரசிடமே போதுமான தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் போது, அரசு இணையதளத்தில் மட்டும் வெளியிடலாம் என்ற முடிவால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவை அறிவதில், மாணவர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. "நிக்” (தேசிய தகவல் மையம்) மூலம், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும், இணையதள வசதிகள் உள்ளன. மாணவர்கள், பள்ளிகளுக்குச் சென்றும், முடிவை அறியலாம். மேலும், தேர்வு முடிவுடன் கூடிய மதிப்பெண் பட்டியலும், பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அந்த பட்டியலையும், மாணவர்கள் பார்க்கலாம். இவ்வாறு சபிதா தெரிவித்தார்.

தினமலர்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by md.thamim Wed May 01, 2013 1:26 am

யினியவன் wrote:அண்ணன நம்பி கடன் குடுத்தேன் - அத டீ குடிச்சு தான் வசூல் பண்ண வேண்டி இருக்கு என்ன பண்றது?
இல்லயே சிவா அண்ணன் பாக்குர பிகர் பூரா உங்கல தான் சைட் அடிகுதுனு சிவா அண்ணன்ட சண்ட போடுரதா நம்ப தகுந்த இடத்துல இருந்து செய்தி வந்துருக்கே :farao:
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by பார்த்திபன் Wed May 01, 2013 1:19 pm

+2 தேர்வு முடிவுகள் எப்போன்னு தெளிவா சொல்றீங்க. ஈகரைக் கவிதைப் போட்டி முடிவுகள் எப்போன்னு கேட்டா மட்டும் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க. என்ன?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by யினியவன் Wed May 01, 2013 1:41 pm

பார்த்திபன் wrote:+2 தேர்வு முடிவுகள் எப்போன்னு தெளிவா சொல்றீங்க. ஈகரைக் கவிதைப் போட்டி முடிவுகள் எப்போன்னு கேட்டா மட்டும் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க. என்ன?
பாத்திபன் - ஆதிரா கவிதைகளை நல்ல தமிழ் அறிஞர்களுக்கு மதிப்பிட அனுப்பி இருக்கார்.

அவர்களும் இந்த +2, 10 வது வகுப்புகள், மற்றும் கல்லூரி மாணவர்களின் பரீட்சை தாள்களை திருத்துவதில் பிசியா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

விரைவில் ஆதிரா அறிவிப்பார் கவிதை போட்டி முடிவுகளை - பொறுத்திருக்கவும் பெங்களூர் ராசாவே, லால் பாக் ரோசாவே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by பார்த்திபன் Wed May 01, 2013 1:52 pm

[quote="யினியவன்"]
பார்த்திபன் wrote: பெங்களூர் ராசாவே, லால் பாக் ரோசாவே.

போங்க இனியவன் எனக்கு வெக்கம் வெக்கமா வருது! ஒன்னும் புரியல
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by ராஜா Wed May 01, 2013 2:11 pm

பார்த்திபன் wrote:
யினியவன் wrote:பெங்களூர் ராசாவே, லால் பாக் ரோசாவே.
போங்க இனியவன் எனக்கு வெக்கம் வெக்கமா வருது! ஒன்னும் புரியல
அட இன்னுமா உங்களுக்கு இதெல்லாம் இருக்கு , நாங்கல்லாம் கல்யாணம் ஆனதுமே இதையெல்லாம் பேக் பண்ணி பீரோவுல வச்சுட்டோம். புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by யினியவன் Wed May 01, 2013 2:12 pm

ராஜா wrote:அட இன்னுமா உங்களுக்கு இதெல்லாம் இருக்கு , நாங்கல்லாம் கல்யாணம் ஆனதுமே இதையெல்லாம் பேக் பண்ணி பீரோவுல வச்சுட்டோம். புன்னகை
என்னது பீரோவில வச்சிருக்கீங்களா?????????

தெரிஞ்சா டேஞ்சரு ராஜா - இன்னிக்கே எடுத்து வீசிடுங்க இல்லேன்னா உங்கள வீசிடுவாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by பார்த்திபன் Wed May 01, 2013 2:16 pm

ஒரு சின்ன பொய் சொன்னாலும் உடனே கண்டு பிடிசிரீங்களே! வெக்கம் மானம் எல்லாம் ஒரு காலத்துல இருந்ததா ஞாபகம்! சோகம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது  - Page 2 Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum