புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_c10இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_m10இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_c10இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_m10இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_c10இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_m10இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_c10இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_m10இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 01, 2013 12:35 pm

புதுடில்லி : இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. புக்சி மற்றும் லடாக்கின் சுமர் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற வேண்டும் சீனா வலியுறுத்தி உள்ளது. இந்திய எல்லைப்பகுதியில் இருக்கும் இந்திய பாதுகாப்ப படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வலியுறுத்தி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சல்மான் குர்ஷித் தகவல் :

இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மே தின கொண்டாட்டத்தின் போது பேசிய அவர் கூறியதாவது : சீனா உடனான பேச்சுவார்த்தையில் சீனா தரப்பில் இருந்து எதிர்பார்த்த முடிவு எட்டப்படவில்லை; இந்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு அவர்கள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்; நாங்கள் சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்; அவர்களும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இவ்வாறு குர்ஷித் தெரிவித்துள்ளார்.

சீனா கோரிக்கை :

புக்சி மற்றும் சுமர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது எல்லை பாதுகாப்பு கட்டமைப்புக்களை மாற்றி அமைக்க வேண்டும்; சீன படைகளை நோக்கிய இந்தியர்கள் அமைத்துள்ள கூடாரங்களை காலி செய்ய வேண்டும்; அவ்வாறு இந்தியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவு செய்த பின் சீனா தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசனை செய்யும். இவ்வாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான எந்த ஒரு வாக்குறுதியையும் பேச்சுவார்த்தையின் போது சீனா அளிக்கவில்லை.

ஐடிபிபி தகவல் :

இந்தியா தனது படைகளை திரும்பப் பெற்று, அப்பகுதியில் உலோக தகடுகளால் மட்டுமே பாதுகாப்பு எல்லை அமைக்க வேண்டும் என சீனா விரும்புவதாக இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு போலீசார்(ஐடிபிபி) தெரிவித்துள்ளனர். மேலும் அத‌னைப் ப‌யன்படுத்தி சீனா தனது படைகளை அப்பகுதியில் ‌ரோந்து வரச் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், எல்லை பகுதியில் இந்தியா அதிகளவில் படைகளை குவித்து வருவதை அறிந்து அவற்றை திரும்பப் பெற வைத்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளதாகவும் ஐடிபிபி தெரிவித்துள்ளது. சீனா தனது படைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்யாமல் இந்தியாவும் தனது எல்லை பாதுகாப்ப கட்டமைப்பை மாற்ற தயாராக இல்லை எனவும் ஐடிபிபி தெரிவித்துள்ளது.

சீன படைகள் தகவல் :

பீஜிங்கில் இருந்து வரும் உத்தரவிற்காக காத்திருப்பதாக சீன ராணுவத்தினர், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். சீன படைகள் ஊடுருவல் சாதாரண பிரச்னை எனவும் அவற்றை தீர்க்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது சீன படைகளுக்கு பதிலடி கொடுப்பதை இந்தியா தவிர்த்து வருவதை காட்டுவதாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவம் மற்றும் ஐடிபிபி அதிகாரிகள் இந்திய எல்லையை கடந்து சென்று, இருநாட்டு படையினரும் பரஸ்பரம் நல்லுறவை பகிர்ந்து கொள்ளும் மே தின கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய எல்லைக்குள் அமைத்தும் கூடாரத்தை அகற்ற சீனா மறுத்துள்ளதால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மே 9ம் தேதி சீனா செல்லும் பயணத்திலும், சீன பிரதமர் மே 20ம் தேதி இந்தியா வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-dinamalar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 12:51 pm

பின் வாங்குங்க, ஊக்கு வாங்குங்க, ஊசி பாசி வாங்குங்க சாமியோவ்.

இலங்கை, சீனா, பாகிஸ்தான் எல்லாரும் மிரட்டுறாங்க.

வாழ்க காங்கிரஸ்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 01, 2013 12:57 pm

அப்பாவி இலங்கை தமிழனின் உயிரை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வேலை பார்த்து பாதுகாப்பு துறை செயலாளர்கள் இப்ப எதிரி நாடு எல்லை தாண்டி வந்து கூடாரம அடித்து உட்கார்ந்துகொண்டு நம்மை அங்கிருந்து பின்வாங்குங்கள் என்று சொல்லுகிறான்.

இந்த லட்சணத்தில் நம்முடைய பிரமாதமான பிரதமர் எங்கு ஒன்றும் பிரச்சினையில்லை என்று மூடி மறைக்குது.

இந்த முதுகெலும்பு இல்லாத கோழைகளும் இந்தியாவின் மீது உண்மையான தேசபற்று இல்லாத பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் எப்போதான் ஒழிவார்களோ தெரியவில்லை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed May 01, 2013 1:29 pm

ராஜா wrote:அப்பாவி இலங்கை தமிழனின் உயிரை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வேலை பார்த்து பாதுகாப்பு துறை செயலாளர்கள் இப்ப எதிரி நாடு எல்லை தாண்டி வந்து கூடாரம அடித்து உட்கார்ந்துகொண்டு நம்மை அங்கிருந்து பின்வாங்குங்கள் என்று சொல்லுகிறான்.

இந்த லட்சணத்தில் நம்முடைய பிரமாதமான பிரதமர் எங்கு ஒன்றும் பிரச்சினையில்லை என்று மூடி மறைக்குது.

இந்த முதுகெலும்பு இல்லாத கோழைகளும் இந்தியாவின் மீது உண்மையான தேசபற்று இல்லாத பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் எப்போதான் ஒழிவார்களோ தெரியவில்லை

சரியாகச் சொன்னீர்கள் ராஜா!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக