Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்பட்டை திரைப்படம்
3 posters
Page 1 of 1
செம்பட்டை திரைப்படம்
கடல் சார்ந்த பகுதியில் பாசக்கார அண்ணன், தம்பியாக வாழும் மீனவர்களின் கதை. நாயகன் திலீப் (செம்பட்டை) மனநிலை பாதிக்கப்பட்டவர். பெற்றோர்களை இழந்த இவரை தன் அண்ணன் ஸ்ரீஜித் பாதுகாப்பு கொடுத்து வளர்த்து வருகிறார். ஸ்ரீஜித்தை உப்புவிற்கும் மீனவப்பெண் ஆனந்தி காதலிக்கிறார். ஆனால், ஸ்ரீஜித்திற்கு ஆனந்தியை பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் மனநோயாளி திலீப் ஆனந்தியை காதலிக்கிறார். ஆனால், ஆனந்திக்கு திலீப்பை பிடிக்கவில்லை.
இந்த சூழலில் தன்னுடைய தம்பி திலீப் குணமாக வேண்டும் என்றால் நீ அவனை திருமணமம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீஜித். தனது காதலன் கேட்டதற்காக திலீப்பை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் ஆனந்தி. இந்நிலையில் மீன் குத்தகைதாரர் அய்யாவுடன் பகை ஏற்படுகிறது. நடுக்கடலில் வைத்து ஸ்ரீஜித்தை கொலை செய்கிறார் அய்யாவு. தன் அண்ணனை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறார் திலீபன். இது நடந்ததா, அண்ணன் விரும்பியது போல் ஆனந்தியை திருமணம் செய்துக் கொண்டாரா என்பது க்ளைமாக்ஸ்.
மனநோயாளியாக திலீபன் அற்புதமாக நடித்திருக்கிறார். கூத்துப்பட்டறையின் பயிற்சி அவருக்கு கை கொடுத்திருக்கிறது. இவருடைய அண்ணனாக நடித்திருக்கும் ஸ்ரீஜித் தன்னுடைய கேரக்டரில் அற்புதமாக நடித்திருக்கிறார். நாயகி கெளரி நம்பியார் படம் முழுக்க மனதில் நிறைந்திருக்கிறார். திலீபன் தாய்மாமனாக நடித்திருக்கும் கூத்துப்பட்டறை சார்ச் நடிப்பில் சதம் அடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சலீம் ஒளிப்பதிவு காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறது. பாடல் சார்ந்த காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி. ஸ்ரீராகவ் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். பின்னணி இசை திருப்தி இல்லை. மகாவிஷ்ணுவின் எடிட்டிங் கோர்வை. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஐ.கணேஷ்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செம்பட்டை திரைப்படம்
யினியவன் wrote:பார்த்துட்டு சொல்லுங்க பாஸ் பார்க்கலாமான்னு
நேற்றி இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதானே இங்கு பதிவிட்டேன்! வழக்கமான மசாலா படங்களைப் பார்த்து அலுத்துப் போயிருக்கும் நமக்கு இது போன்ற படங்கள் சற்று ஆறுதல் தருகிறது!
ஆஹா ஓஹோ என்று கூற முடியாவிட்டாலும், பாசப் பிணைப்பில் உருவான, நம் மனதைக் கலங்கடிக்கும் கதையம்சம் கொண்ட படம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செம்பட்டை திரைப்படம்
இந்தப் படத்தில் மனநலம் குன்றியவராக வரும் திலீபன் தற்பொழுது உயிருடன் இல்லை! மஞ்சள் காமாலை நோயால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் மரணமடைந்தார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செம்பட்டை திரைப்படம்
அடப்பாவமே திறமை வெளிச்சத்திற்கு வருகையில் இது மாதிரி ஆயிடுச்சே!!! ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினர்க்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» செம்பட்டை படத்தின் நடிகர் திலீபன் காலமானார்!
» ஏ.கே.61- திரைப்படம்
» ’வி’ திரைப்படம்
» முதல் 4D திரைப்படம்
» மகாபலி - திரைப்படம்
» ஏ.கே.61- திரைப்படம்
» ’வி’ திரைப்படம்
» முதல் 4D திரைப்படம்
» மகாபலி - திரைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|