Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் அம்மா உணவகங்கள் 1000-ஆக உயருகிறது
5 posters
Page 1 of 1
சென்னையில் அம்மா உணவகங்கள் 1000-ஆக உயருகிறது
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/47972_10201238709674954_1278768942_n.jpg
சென்னையில் மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்கள் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது. வார்டுக்கு ஒன்று வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகங்களில் இட்லி ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும் தயிர்சாதம் ரூ.3-க்கும் விற்கப்படுகிறது. இதற்கு எல்லா தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 1 கோடிக்கு மேல் இட்லி விற்பனை நடந்துள்ளது.
இந்த உணவகங்களை திறக்க மாநகராட்சி மேயர், கமிஷனர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் இரவு-பகலாக கடுமையாக உழைத்தனர். உழைத்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்க மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்து இருந்தார். நேற்று மதியம் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. இதில் கமிஷனர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் உள்பட ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த விருந்தும் பாராட்டும் ஊழியர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எந்த தடங்களும் இல்லாமல் வெற்றிகரமாக 200 அம்மா உணவகங்களையும் திறந்து செயல்படுத்தி வருகிறார்கள். 1000 உணவகங்கள் திறக்க வேண்டும் என்பது முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவு. அதன்படி படிப்படியாக மேலும் 800 உணவகங்கள் திறக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் அம்மா உணவகங்கள் 1000-ஆக உயருகிறது
வாழ்த்துக்கள் எந்த விட அரசியல் குறுக்கீடும் இல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த உணவகங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
ஒருவேளை டிபன் சாப்பிட ஹோட்டலுக்கு போனால் குறைந்தது 100 ரூபாய் ஆகிறது.
ஒருவேளை டிபன் சாப்பிட ஹோட்டலுக்கு போனால் குறைந்தது 100 ரூபாய் ஆகிறது.
Re: சென்னையில் அம்மா உணவகங்கள் 1000-ஆக உயருகிறது
எவ்ளோ படி மாவாட்டுறீங்க ராஜா?ராஜா wrote:ஒருவேளை டிபன் சாப்பிட ஹோட்டலுக்கு போனால் குறைந்தது 100 ரூபாய் ஆகிறது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னையில் அம்மா உணவகங்கள் 1000-ஆக உயருகிறது
நேற்றும் இன்றும் அம்மா உணவகத்திற்கு மதிய வேளை சாப்பிட போனேன்.
தயிர் சாதம் - 3 ரூபாய், சாம்பார் சாதம் - 5 ரூபாய்.
குறைவான விலை தான் எந்த சந்தேகமும் இல்லை.
நான் பள்ளியில் படிக்கும் போது சத்துணவு சாப்பிட்ட அனுபவம். ஆமாம் அதே நாற்றம்...
பொதுவாக புதிதாக திறக்கும் தனியார் உணவகங்கள் ஒரு மாத காலம் தான் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு நல்ல தரத்துடன் உணவை கொடுப்பார், பிறகு அவர்கள் வேலையை காட்ட தொடங்குவர். இதே நிலை தான் இன்று இந்த அம்மா உணவகங்களில்.
தயிர் சாதம் - 3 ரூபாய், சாம்பார் சாதம் - 5 ரூபாய்.
குறைவான விலை தான் எந்த சந்தேகமும் இல்லை.
நான் பள்ளியில் படிக்கும் போது சத்துணவு சாப்பிட்ட அனுபவம். ஆமாம் அதே நாற்றம்...
பொதுவாக புதிதாக திறக்கும் தனியார் உணவகங்கள் ஒரு மாத காலம் தான் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு நல்ல தரத்துடன் உணவை கொடுப்பார், பிறகு அவர்கள் வேலையை காட்ட தொடங்குவர். இதே நிலை தான் இன்று இந்த அம்மா உணவகங்களில்.
Re: சென்னையில் அம்மா உணவகங்கள் 1000-ஆக உயருகிறது
இது தெரிஞ்ச கதை தானே ராஜூ - ஆகா ஓகோன்னு சொன்னவங்க இனிமேதானே புலம்ப ஆரம்பிப்பாங்க - காத்திருப்போம் மேலும் செய்திகளுக்கு - பார்லி தேர்தல் வரை அம்மாவுக்கு இது முக்கியம் - அப்புறம் பாருங்க என்ன ஆகும்ன்னு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சென்னையில் அம்மா உணவகங்கள் 1000-ஆக உயருகிறது
யினியவன் wrote:இது தெரிஞ்ச கதை தானே ராஜூ - ஆகா ஓகோன்னு சொன்னவங்க இனிமேதானே புலம்ப ஆரம்பிப்பாங்க - காத்திருப்போம் மேலும் செய்திகளுக்கு - பார்லி தேர்தல் வரை அம்மாவுக்கு இது முக்கியம் - அப்புறம் பாருங்க என்ன ஆகும்ன்னு.
இன்னொரு நாள் காலை உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும்... அதுல என்ன வாசம் வருதுன்னு பாக்கணும் பாஸ்
Re: சென்னையில் அம்மா உணவகங்கள் 1000-ஆக உயருகிறது
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:இது தெரிஞ்ச கதை தானே ராஜூ - ஆகா ஓகோன்னு சொன்னவங்க இனிமேதானே புலம்ப ஆரம்பிப்பாங்க - காத்திருப்போம் மேலும் செய்திகளுக்கு - பார்லி தேர்தல் வரை அம்மாவுக்கு இது முக்கியம் - அப்புறம் பாருங்க என்ன ஆகும்ன்னு.
இன்னொரு நாள் காலை உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும்... அதுல என்ன வாசம் வருதுன்னு பாக்கணும் பாஸ்
இட்லில ரோஜா வாசம் வரும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» சேலத்தில் அப்பா... சென்னையில் அம்மா!
» ‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!
» சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்!
» சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
» சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|