புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் முதலாளியின் வெளியூர் பயணங்களின் போது, துணையாய் நான் செல்வேன். அவர் டிரைவர் வைத்துக் கொள்ள மாட்டார். மாலை, 7:00 மணியிலிருந்து, விடிகாலை, 5:00 மணிவரை எந்த தலைபோகும் காரணமானாலும் வண்டி ஓட்ட மாட்டார். எந்த வேகத்தில் சென்றாலும், வண்டி தன் முழு கட்டுப்பாட்டில் இருப்பது போல பார்த்துக் கொள்வார். அவருடன் பயணம் செய்வோர், "சீட்பெல்ட்' போட்டுக் கொள்வது மிகக் கட்டாயம்.
ஒரு தடவை, நான் அவரிடம், "நீங்க ஏன் டிரைவர் வைத்துக் கொள்வதில்லை முதலாளி...' என்றேன்.
அதற்கு அவர், "இப்போதெல்லாம் தேவை இருக்கிறதோ இல்லையோ, பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகவே, நிறைய பேர், ஓட்டத் தெரியாமலேயே, வண்டி வாங்கி விடுகின்றனர். பின், டிரைவர் வைத்து ஓட்டி, குடும்ப ரகசியங்களை, டிரைவர் காதில் கொட்டி விடுகின்றனர்.
"ஒரு கட்டத்தில், டிரைவருக்கு அடிமையாகி விடுகின்றனர். அதன்பின் பல பிளாக்மெயில்கள், அரங்கேறுகின்றன. என்னை பொறுத்தவரை, கார் வைத்திருப்போர் தான், கார் ஓட்ட வேண்டும். அதனால், காருக்கும், கார் உரிமையாளருக்கும் ஒரு மானசீக நெருக்கம் ஏற்படும்.
"கார் உரிமையாளர், காரை ஓட்டி, கார் ஓட்டும் சந்தோஷத்தை சிந்தாமல், சிதறாமல் அனுபவிக்க வேண்டும். உரிமையாளர், காரின் குறிப்பறிந்து, அதன் தேவைகளை, அவ்வப்போது நிறைவேற்ற வேண்டும். மொத்தத்தில், என் பயண தேசத்தின், அந்தப்புர மகாராணி தான் என் கார்...' என்றார்.
அதன் பின், நான் முதலாளியை காருடன் பார்க்கும்போதெல்லாம், கார் என்னை பார்த்து கண் சிமிட்டும்; அன்பாய் வாலாட்டும். என் மீது பாய்ந்து, என் முகத்தை நக்கிக் கொடுக்கும்.
— ஆர்.ஆர்.தயாளன், சிங்கம்புணரி.
நன்றி : வார மலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே இவரும் கார்ல தான் குடும்பம் நடத்தறாரு போலிருக்கு!!!
நல்ல விஷயம் தான் - ஹாயா நிம்மதியா எந்த தொந்தரவும், சர்ச்சையும் இல்லாம போகலாம்.
நல்ல விஷயம் தான் - ஹாயா நிம்மதியா எந்த தொந்தரவும், சர்ச்சையும் இல்லாம போகலாம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அடடே இவரும் கார்ல தான் குடும்பம் நடத்தறாரு போலிருக்கு!!!
நல்ல விஷயம் தான் - ஹாயா நிம்மதியா எந்த தொந்தரவும், சர்ச்சையும் இல்லாம போகலாம்.
அவர் ஒரு பாயிண்ட் ஐ விட்டு விட்டார் இனியவன், சில டிரைவர்கள் போகிற போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும் 'தள்ளிண்டு' போய்டுவாளே ?????????????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்புறம் தான் தெரியும் பெட்ரோல் போடறதே சீப்புன்னுkrishnaamma wrote:அவர் ஒரு பாயிண்ட் ஐ விட்டு விட்டார் இனியவன், சில டிரைவர்கள் போகிற போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும் 'தள்ளிண்டு' போய்டுவாளே ?????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அப்புறம் தான் தெரியும் பெட்ரோல் போடறதே சீப்புன்னுkrishnaamma wrote:அவர் ஒரு பாயிண்ட் ஐ விட்டு விட்டார் இனியவன், சில டிரைவர்கள் போகிற போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும் 'தள்ளிண்டு' போய்டுவாளே ?????????????
யா.....
- Sponsored content
Similar topics
» கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை..! -( முக நூலிலிருந்து)
» ""டிரைவரை அப்பப்ப தூக்கத்தில் இருந்து எழுப்பத்தான்''
» வீட்டு பணியாளர், டிரைவரை பணக்காரர்களாக்கிய முதலாளி
» ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
» விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1