ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?

+4
Muthumohamed
SajeevJino
யினியவன்
பூவன்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 Empty காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?

Post by பூவன் Sat Apr 27, 2013 9:32 pm

First topic message reminder :

 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 News_06-11-2012_62LO

காதல் இல்லாத மனித வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. ஆனால் காலப்போக்கில் காதலின் நிறம் மாறிவருகிறது. காதலித்த ஆண் பிரிந்துவிட்டால் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிடும் நிலை அப்போது அதிகமாக இருந்தது. கிராமங்களில் ஒரு சில பெண்களைக் காட்டி, அவர்கள் காதல் பிரிவு காரணமாக பைத்தியமானவர்கள் என்று சொல்வார்கள்.

அப்போது விரக்தி, மனச்சிதைவு, தற் கொலை போன்ற பல இன்னல்களுக்கு காதலர்கள் ஆளானார்கள். அந்தக் காலத்தில் சாதி, மதம் என்று காதலுக்கு பல தடைகள் இருந்தன. அதனால் எப்போதாவது ஒரு காதல் ஜோடியே வெல்லும் அளவுக்கு காதல் தோல்விகள் நிறைய இருந்தன.

இப்போது அந்த நிலை மாறி வருகிறது. இப்போ தெல்லாம் சாதி மதத்தை காரணம் காட்டி யாரையும் தடுக்க முடியாது. பெயரை மாற்றிக்கொண்டே, ஊரை மாற்றிக்கொண்டே வாழ்ந்து காட்டிவிடுவார்கள். சினிமாக்கள் காதலை பல்வேறு கோணங்களில் தோலுரித்துக்காட்டியது. அதனால் காதல் தோல்வி என்ற மாயை அகன்றது. அதனால் காதலில் தோல்வி அடைந்தாலும், மனம் சிதைந்து பைத்தியம வது வெகுவாக குறைந்து வருகிறது.

வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.

இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.

காதலர் தினம் என்ற பெயரில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு வீதி வீதியாய் அலைய இன்றைய இளைஞர்கள் தயாரில்லை. காரணம் அப்படி அலைபவர்கள் நல்ல காதலர்கள் இல்லை என்பதை பெண்கள் புரிந்துகொண்டதுதான். வருடத்திற்கொரு துணையை தேடுவது, திருமணத்திற்கு முன் கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் பழகுவது, இரவு நேரங்களில் ஓட்டல்களில் ஜோடி ஜோடியாக ஆட்டம் போடுவது..

இவைகள் எல்லாம் நல்ல காதலின் அடையாளம் அல்ல என்பதை இளைய தலைமுறை புரிந்துகொண்டுவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், உடனே மற்றவர்கள் ‘அவருக்கு காதல் தோல்வியாக இருக்கும் என்பார்கள். இப்போது அப்படி சொல் வதில்லை. ஏன்என்றால், காதலில் தோற்றவர்கள் இப்போது வாழ்க்கையில் போராடி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள். காலம், எப்படிப்பட்ட காதல் காயத்தையும் ஆற்றி, உங்களை அபாரமான மனிதராக்கிவிடும்.

நன்றி பாரிஸ் தமிழ் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 Empty Re: காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?

Post by சிவா Sun Apr 28, 2013 1:25 pm

ராஜா wrote:
சிவா wrote:இதை நான் என்றும் கடைபிடித்து வருகிறேன் பூவன்! இங்கு அடுத்த வேலையைப் பாருங்கள் என்பது புதுக் காதலி தேடுவதைக் குறிக்கிறது! சூப்பருங்க
காதல்னா என்னா பாஸ் ?! ஒன்னும் புரியல

ரூம் போடுறதா இருக்குமோ? இதைப் பற்றி காதல் மன்னன் யினியவனிடம் தான் கேட்க வேண்டும்!


 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 Empty Re: காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?

Post by யினியவன் Sun Apr 28, 2013 1:28 pm

யோசிக்காம ரூம் போடறது நீங்க
யோசிக்க ரூம் போடறது நாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 Empty Re: காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?

Post by சிவா Sun Apr 28, 2013 1:30 pm

யினியவன் wrote:யோசிக்காம ரூம் போடறது நீங்க
யோசிக்க ரூம் போடறது நாங்க

நீங்க சொன்ன ரூம் மற்றவர்களின் பார்வைக்கு தனித்தனியாக தெரிந்தாலும், நாம் ஒரே ரூமில் தான் சங்கமிக்கிறோம் என்பது நமக்கு மட்டும் தானே தெரியும்!


 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 Empty Re: காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?

Post by kannammak62 Sun Apr 28, 2013 6:56 pm

சிவா wrote:
காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள்.

இதை நான் என்றும் கடைபிடித்து வருகிறேன் பூவன்!

இங்கு அடுத்த வேலையைப் பாருங்கள் என்பது புதுக் காதலி தேடுவதைக் குறிக்கிறது! சூப்பருங்க

சூப்பருங்க அன்பு மலர் அருமையான முடிவு.
kannammak62
kannammak62
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

 காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?  - Page 3 Empty Re: காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum