புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
336 Posts - 79%
heezulia
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 2%
prajai
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 27, 2013 12:36 pm

மாமல்லபுரம்: ""காதல் நாடகம், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரச்னைகளுக்கு, காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்,'' என, வன்னியர் சங்க நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் நடந்த வன்னிய இளைஞர் பெருவிழாவில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சிறுவயது பெண்கள், காதல் நாடக திருமணத்தால், கற்பழிக்கப்படுகின்றனர்; சீரழிக்கப்படுகின்றனர். வாழ்க்கையை தொலைக்கின்றனர். பிரமாணர், தேவர், செட்டியார், நாடார், வன்னியர், நரிக்குறவர் என, அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தான், சமூக பிரச்னையை கையில் எடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், சமுதாய பேரியக்க கூட்டம் நடத்திய போது, "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்' என்றனர். நாங்களோ, சட்டத்தில் திருத்தம் தான் தேவை என்கிறோம். இச்சட்டத்தால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. கோவில்பட்டி கழுகுமலை பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, 40 குடும்பத்திற்கு, 400 ரெட்டியார் குடும்பங்கள் அஞ்சுகிற நிலை உள்ளது. அடுத்த மாதம் 3, 4ம் தேதிகளில், பேரியக்கத்தினர், சென்னையில் கூடுகிறோம். ஒரே சமுதாயத்தால், பிற சமுதாயம் பாதிக்கப்படுவதை, ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்போம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்ணை காணவில்லை என, காவல்துறையில் புகார் செய்தால், நடவடிக்கை இல்லை; காவல்துறை பயப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறோம். ஆனால், மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு காவல்துறையே காரணம். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நாங்களே தண்டிப்போம்.

மிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார். கள்ளக்குறிச்சியில், பெண்ணை காதலித்து திருணம் செய்து, பெண்ணின் பெற்றோரிடம், 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். கும்பல் தலைவனுக்கு, 1 கோடி ரூபாயாம். திருமணம் செய்த வாலிபருக்கு, 2 கோடி ரூபாயாம். நாமக்கல் மாவட்டத்தில், 10 கோடி ரூபாய் கேட்ட சம்பவம் உண்டு. காவல்துறை, இவர்களைக் கண்டு பயப்படுகிறது. அந்த கும்பல் கட்சியில், அவர்களுக்குள்ளேயே, 14 பேர் வெட்டி மாண்டனர். சூணாம்பேடில், 400 குடும்பம் வெளியேறியது. எங்கள் பெண்களை கடத்துகின்றனர். அரசியல் கட்சியினர், 18 சதவீத ஓட்டுகளுக்காக, அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள, 82 சதவீத ஓட்டு தெரியவில்லை.

திருத்தம்: சமூக அமைதி நிலவ வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்கம், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், காதல் திருமணம் சமுதாய சீர்கேடு என, தெரிவித்துள்ளது; அவசர நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளது. ரவுடி கும்பலை எங்களால் தாக்க முடியாதா? நான் இதுவரை இப்படி பேசியது இல்லை. தர்மபுரியில், சிறுவயது பையன் காதலித்து, குழந்தை திருமணம் செய்ததால் தான், மக்கள் கொந்தளித்தனர். இதை நாங்கள் ஆதரிக்கவில்லை; கண்டித்தோம். யார் மருமகன் என்பதை, பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெண்ணை இழுத்து செல்பவன் முடிவு செய்கிறான். அவர்களுக்கு தான் சட்டமா? நரிக்குறவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். அவர்களும், எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். காவல்துறை, ரவுடி கும்பலை கட்டுப்படுத்த வேண்டும்; அடக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள். நாங்கள் தீண்டாமையை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியயோர் வேடத்தில், சிலர் மேடையில் தோன்றினர். பொதுமக்களாக நடித்தவர்கள், அவர்களிடம், ஆட்சியின் செயல்பாடுகள், நலத்திட்டங்களில் கமிஷன் கொள்ளை, மக்கள் விரோத போக்கு, வாக்கு அரசியல் ஆகியவை குறித்து, கேள்வி கேட்டு, விமர்சித்தனர். தொண்டர்கள், ஆரவாரமாக ரசித்தனர்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 27, 2013 12:41 pm

நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள்

இது போன்ற உப்புமா கட்சிகளை எல்லாம் கண்காணிக்க கூர்க்கா படையே போதும் உளவுத்துறைக்கு வேற முக்கிய வேலை உள்ளது மன்னிக்கவும் .

இங்ஙனம்
இந்திய உளவுத்துறை ,
தமிழ்நாடு கிளை ,
போயஸ் தோட்டம்
சென்னை




ஈகரை தமிழ் களஞ்சியம் நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 12:45 pm

இவரு உளறினதை எல்லாம் செய்தின்னு இங்க போட்ட ராஜா மீது
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும் புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 27, 2013 12:58 pm

யினியவன் wrote:இவரு உளறினதை எல்லாம் செய்தின்னு இங்க போட்ட ராஜா மீது
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும் புன்னகை

சூப்பருங்க ஆமோதித்தல்



நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை 224747944

நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Rநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Aநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Emptyநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Rநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 27, 2013 4:31 pm

balakarthik wrote:
நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள்

இது போன்ற உப்புமா கட்சிகளை எல்லாம் கண்காணிக்க கூர்க்கா படையே போதும் உளவுத்துறைக்கு வேற முக்கிய வேலை உள்ளது மன்னிக்கவும் .

இங்ஙனம்
இந்திய உளவுத்துறை ,
தமிழ்நாடு கிளை ,
போயஸ் தோட்டம்
சென்னை

சூப்பருங்க பாலா அண்ணா

நன்றி நன்றி நன்றி




நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Mநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Uநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Tநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Hநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Uநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Mநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Oநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Hநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Aநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Mநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Eநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 27, 2013 5:09 pm

மிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார்
இது தினசரியில் வந்த செய்தி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக