ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

+3
யினியவன்
balakarthik
பாலாஜி
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by பாலாஜி Sat Apr 27, 2013 12:25 pm

First topic message reminder :

உலகில் உள்ள அனைவருக்குமே ஒருசிலவற்றில் அதிகப்படியான விருப்பம் இருக்கும். அத்தகைய அதிகப்படியான விருப்பதால், அதனைப் பெறுவதற்கும், பின்பற்றுவதற்கும் அதிக ஆர்வம் செலுத்துவதால், நம்முடன் பழகுபவர்களுக்கு அது பொறுமையை இழக்கச் செய்து, சில சமயங்களில் எரிச்சலூட்டும் படியாகவும் இருக்கும். இவற்றில் பெண்களின் செயல்கள் தான் ஆண்களை கோபமூட்டும். உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. இது போன்று பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத செயல்கள் உள்ளன. அவற்றில் ஐந்து செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

* வெளியே கிளம்புவதற்கு 10-15 நிமிடம் போதுமானது. ஆனால் பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, அவ்வாறு கிளம்பி வந்த பின், பெண்கள் தாம் எப்படி இருப்பதாகவும் கேட்பார்கள். அப்போது ஆண்கள் பெண்களின் மனது குளிரும் வகையில் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இநத் நேரம் காத்திருந்ததை விட, கேட்ட கேள்விக்கு சரியாக பதிலளித்தும் பெண்கள் ஒப்புக் கொள்ளாதது, ஆண்களுக்கு கோபத்துடன் எரிச்சலையும் உண்டாக்கும்.

* பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் முகத்தை அழகுடன் வெளிப்படுத்துவதற்கு மேக்-கப்பை போடுவார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும். ஆகவே அளவான மேக்-கப் போடுவது இயற்கையான அழகை வெளிப்படுத்துவதோடு, கவர்ச்சியாகவும் இருக்கும்.

* எப்போது டேட்டிங் சென்றாலும், ஆரம்பத்தில் பெண்கள் கூச்சப்பட்டு, பசித்தாலும் அளவாகவே சாப்பிடுவார்கள். ஆனால் அதுவே நன்கு பழகிவிட்டால், நன்கு ஒரு கட்டு கட்டுவார்கள். இவ்வாறு நன்கு எதற்கும் கூச்சப்படாமல் இருப்பவர்களையே ஆண்களுக்கு பிடிக்கும். அதைவிட்டு சரியாக சாப்பிடாமல் இருந்தால், பின் சீன் போடுகிறார்கள் என்று நினைத்து ஆண்களுக்கு மனதில் ஒருவித எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். அதுமட்டுமின்றி ஆண்களுக்கு எப்போதும் தம்முடன் இருப்பவர்கள், எந்த ஒரு கூச்சமுமின்றி நன்கு வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆகவே எப்போதும் கூச்சப்படாமல் எப்போதும் போன்று நடக்க வேண்டும்.

* பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும் ஒருமுறை மனதில் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கவே 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த நேரம் மட்டும் ஆண்கள் பெண்கள் கைகளில் மாட்டிக் கொண்டால், பொறுமையையே ஆடையாக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், சண்டைகள் வந்து வீடே இரண்டாகிவிடும். அதுமட்டுமின்றி, அவர்களுடன் போகும் போது டெபிட் கார்டு போதாது, கூடவே க்ரிடிட் கார்டும் எடுத்து செல்ல வேண்டி வரும்.

* இயற்கையாகவே பெண்களுக்கு சுய அன்பானது அதிகம் இருக்கும். மேலும் எந்த நேரமும் நன்கு அழகாகவே காணப்பட வேண்டும் என்று அழகு மீது அதிக கவனம் கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் மேக்-கப் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். அதிலும் கூந்தல் என்று வந்துவிட்டால், கூந்தலை எப்படியெல்லாம் ஸ்டைலாக சீவலாமோ, அவை அனைத்தையும் முயற்சித்து பார்ப்பார்கள். அவ்வாறு முயற்சிப்பது தவறல்ல. ஆனால் அது நமது துணைக்கு பிடிக்கிறதா என்று பார்த்து செய்வது நல்லது. ஏனெனில் அவர் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகவே அதை மறக்காமல் நடப்பது நல்லது. மேற்கூறியவாறு பெண்கள் இல்லாமல் இருந்தால், நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும்.


-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by ரா.ரா3275 Sat Apr 27, 2013 1:25 pm

உமா wrote:இதில் சொன்ன சில விஷயங்கள் உண்மை தான் பாலாஜி...
நன்றி

அப்ரூவர். சூப்பருங்க


ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 224747944

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Rஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Aஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Emptyஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Rஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by balakarthik Sat Apr 27, 2013 1:40 pm

ரா.ரா3275 wrote:
உமா wrote:இதில் சொன்ன சில விஷயங்கள் உண்மை தான் பாலாஜி...
நன்றி

அப்ரூவர். சூப்பருங்க
அப்போ சாட்சியை குறுக்கு விசாரணை செய்யவேண்டியதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by உமா Sat Apr 27, 2013 2:13 pm

நானா வந்து மாட்டிக்கிடேனா ? அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by யினியவன் Sat Apr 27, 2013 2:15 pm

உமா wrote:நானா வந்து மாட்டிக்கிடேனா ? அழுகை
நீங்கதான் லேடி ரஜினியாமே - ஸ்கூட்டில போகும்போதே மேக்கப் போட்டுடுவீங்களாமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by உமா Sat Apr 27, 2013 2:17 pm

யினியவன் wrote:
உமா wrote:நானா வந்து மாட்டிக்கிடேனா ? அழுகை
நீங்கதான் லேடி ரஜினியாமே - ஸ்கூட்டில போகும்போதே மேக்கப் போட்டுடுவீங்களாமே
நான் மேக் அப் போட மாட்டேன்... புன்னகை புன்னகை அதனால் தான் இந்த பதிவை படித்ததும் எனக்கு கோவம் வரவில்லை..... சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by யினியவன் Sat Apr 27, 2013 2:19 pm

உமா wrote:
யினியவன் wrote:
உமா wrote:நானா வந்து மாட்டிக்கிடேனா ? அழுகை
நீங்கதான் லேடி ரஜினியாமே - ஸ்கூட்டில போகும்போதே மேக்கப் போட்டுடுவீங்களாமே
நான் மேக் அப் போட மாட்டேன்... புன்னகை புன்னகை அதனால் தான் இந்த பதிவை படித்ததும் எனக்கு கோவம் வரவில்லை..... சிரி
நான் சொன்னது அடுத்தவங்களுக்கு - நீங்க ஓட்டுற ஓட்டுல எதிர வர ஆளுங்களுக்கு கை, கால், மூஞ்சில GH ல மேக்கப் போட்டு விடுறாங்களாமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by உமா Sat Apr 27, 2013 2:37 pm

யினியவன் wrote:
நான் சொன்னது அடுத்தவங்களுக்கு - நீங்க ஓட்டுற ஓட்டுல எதிர வர ஆளுங்களுக்கு கை, கால், மூஞ்சில GH ல மேக்கப் போட்டு விடுறாங்களாமே!!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by ஜாஹீதாபானு Sat Apr 27, 2013 2:40 pm

உமா wrote:
யினியவன் wrote:
நான் சொன்னது அடுத்தவங்களுக்கு - நீங்க ஓட்டுற ஓட்டுல எதிர வர ஆளுங்களுக்கு கை, கால், மூஞ்சில GH ல மேக்கப் போட்டு விடுறாங்களாமே!!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by உமா Sat Apr 27, 2013 2:44 pm

ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அக்காவாச்சே சப்போர்ட் பண்ணுவிங்கன்னு பார்த்தேன்.... அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by பூவன் Sat Apr 27, 2013 2:45 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அக்காவாச்சே சப்போர்ட் பண்ணுவிங்கன்னு பார்த்தேன்.... அழுகை

பாயாச வடைக்குள் பாச மோதலா ? ஐயகோ
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!   - Page 2 Empty Re: ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum