ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

+2
பூவன்
Ahanya
6 posters

Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Ahanya Sat 27 Apr 2013 - 11:26



யார் ரத்த தானம் செய்ய கூடாது ?

உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுபவர்கள்
சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்
எய்ட்ஸ் நோயாளிகள்
பால்வினை நோய் உள்ளவர்கள்
வலிப்பு நோயாளிகள்
நுரையீரல் நோய் உள்ளவர்கள்
ஹெபடைடிஸ் பி.சி. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்
போதைப் பழக்கம் உள்ளவர்கள்
உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.


தானம் கொடுத்த பிறகு என்ன செய்ய வேண்டும் ?

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது.

எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது.

தானம் கொடுத்த பிறகு 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.


ரத்த தானம் செய்யும் முன்பு என்ன செய்ய வேண்டும் ?

ரத்ததானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பது நல்லது.


மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

உதாரணமாக தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தம்

தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

ரத்ததானம் செய்ய 10 நிமிடங்களே ஆகும். ஒருவருக்கு தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

எனவே ரத்ததானம் செய்யுங்கள் உறவுகளே......

நன்றி : தினக்ஸ் ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Blood_transfusion


Last edited by Ahanya on Sat 27 Apr 2013 - 11:42; edited 1 time in total


ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by பூவன் Sat 27 Apr 2013 - 11:41

நல்ல பதிவு அகன்யா சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by சிவா Sat 27 Apr 2013 - 11:52

ரத்த தானம் குறித்த சிறந்த பகிர்வு! சூப்பருங்க


ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by ராஜா Sat 27 Apr 2013 - 12:24

சிறந்த பகிர்வு அகன்யா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by balakarthik Sat 27 Apr 2013 - 12:28

பகிர்வுக்கு நன்றி அகன்யா கடந்த பத்து ஆண்டுகளாக நான் ரத்ததானம் செய்துவருகிறேன் மற்ற நாட்களை விட ரத்ததானம் ஸ்ரெய்யும் நாட்களில் உடலும் மனதும் மிக சுறுசுறுப்பாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Ahanya Sat 27 Apr 2013 - 17:45

balakarthik wrote:பகிர்வுக்கு நன்றி அகன்யா கடந்த பத்து ஆண்டுகளாக நான் ரத்ததானம் செய்துவருகிறேன் மற்ற நாட்களை விட ரத்ததானம் ஸ்ரெய்யும் நாட்களில் உடலும் மனதும் மிக சுறுசுறுப்பாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மிக்க மகிழ்ச்சி அண்ணா


ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Muthumohamed Sat 27 Apr 2013 - 17:53

நல்ல பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி அகன்யா



ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Mரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Uரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Tரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Hரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Uரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Mரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Oரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Hரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Aரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Mரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Eரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Ahanya Sun 28 Apr 2013 - 13:31

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ரத்த  தானம்  செய்யுங்கள்...உயிர்  காக்க  உதவுங்கள்.... Empty Re: ரத்த தானம் செய்யுங்கள்...உயிர் காக்க உதவுங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum