ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம்

4 posters

Go down

30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் Empty 30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம்

Post by யினியவன் Fri Apr 26, 2013 10:55 pm

30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம்

BBC தமிழ் - ஏப்ரல் 26

உலகில் மிகவும் அரிதான பண-நாணயக் குற்றி ஒன்று முப்பது லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விலையில் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

அமெரிக்க சுதந்திர தேவியின் தலை பொறிக்கப்பட்ட இந்த ஐந்து சத நிக்கல் குற்றி நாணயம் 1913-ம் ஆண்டைச் சேர்ந்தது.


அந்த ஆண்டில், அமெரிக்கா நாணய வெளியீட்டுக்கான நிறுவனத்தில் தொழிற்புரிந்த மோசடி பேர்வழி ஒருவர் சட்டவிரோதமாக தயாரித்த ஐந்து குற்றி நாணயங்களில் ஒன்றுதான் இது. இந்த நாணய வெளியீடு பின்னர் நிறுத்தப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கார் விபத்தொன்றன்போது இந்த நாணயமொன்று கிடைத்துள்ளது.

அந்த நாணயத்தின் உரிமையாளர் பண நாணய கண்காட்சியொன்றுக்காக சென்றுகொண்டிருந்தபோது தான் விபத்து நடந்துள்ளது.

காரின் சேதமடைந்த பாகங்களுக்குள் இருந்து கிடைத்த இந்த குற்றி நாணயம் 'போலி நாணயம்' என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க நாணய சேகரிப்பு சங்கத்தினால் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாணயம் மீள்மதிப்பீடு செய்யப்பட்டது.

காணாமல்போயுள்ள ஐந்தாவது குற்றி நாணயம் அன்றுமுதல் தேடப்பட்டுவந்ததும் குறிப்பிடத்தக்கது.

30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் 130426072424usnickelcoi



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் Empty Re: 30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம்

Post by importmirror Sat Apr 27, 2013 12:18 am

மனிதன் தேவையற்றவைக்கு அதிகம் செலவு செய்கிறான்.
importmirror
importmirror
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 03/01/2013

Back to top Go down

30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் Empty Re: 30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம்

Post by Muthumohamed Sat Apr 27, 2013 5:00 pm

தகவலுக்கு நன்றி இனியவரே



30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் M30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் U30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் T30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் H30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் U30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் M30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் O30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் H30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் A30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் M30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் E30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் Empty 30லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம்

Post by Dr.S.Soundarapandian Sun Apr 28, 2013 6:24 pm

இனியவனின் இப் பதிவு மதிப்பு மிக்கது! சமுதாயத்தின் தீங்கான செயலுக்கும் , வரலாற்று உணர்வுக்குமாகச் சேர்த்துப் பண வடிவில் ஒரு மதிப்புப் போடப்பட்டுள்ளது இங்கே ! பணத்தால் அளக்கமுடியுமா என்று அடிக்கடி ஒரு கேள்வியை நாம் கேட்கிறோமே அதற்கு விடை இதுதானோ? -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம் Empty Re: 30 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 5 சத நாணயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum