புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
366 Posts - 49%
heezulia
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
25 Posts - 3%
prajai
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காத்திருந்து... காத்திருந்து... Poll_c10காத்திருந்து... காத்திருந்து... Poll_m10காத்திருந்து... காத்திருந்து... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருந்து... காத்திருந்து...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 29, 2013 8:14 pm

“வெயிட்டிங்’ பல சமயம் அலுப்பு. சில சமயம் சுகம். வாழ்க்கையில் நாம் பலவற்றிற்காக “வெயிட்’ பண்ணுகிறோம்.ஒரு காலத்தில் டெலிபோன் கனெக்ஷன் கிடைப்பதற்காகப் பல மாதம் காத்திருப்போம். இன்றோ கனெக்ஷன் ஒரு நொடியில் கிடைக்கிறது. கையில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது.கேஸ் கனெக்ஷனும் அப்படித்தான்! இன்டேன் கேஸ்.. பாரத் பெட்ரோலியம் போன்ற கேஸ் வேண்டுமானால் இன்றும் பதிவு செய்து விட்டு காத்திருக்க வேண்டும். அரசு மானியம் வழங்குவதால் அவற்றின் விலை குறைவு. அதே சமயம் தனியார் கேஸ் விலை அதிகம் என்றாலும், போன் செய்தால் போதும், கேஸும் கஜெக்ஷனும் வீடு தேடி வரும்.ஒரு காலத்தில் ஸ்கூட்டர், கார்களுக்காகக் காத்திருந்தோம். ஆனால் கையில் பணம் இருந்தால் இன்று நேராக ஷோரூமுக்குச் சென்று அவற்றை உடனேயே டெலிவரி எடுத்து வந்து விடலாம்.ஆனால் சில விஷயங்களில் இன்னமும் காத்திருத்தல் தொடருகிறது.பலருக்குத் திருமணமான ஓரிரு வருடங்களில் குழந்தை பிறந்து விடுகிறது. ஆனால் சிலருக்கோ... பல வருடங்களாகியும் அதுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்குக் காத்திருந்ததற்குப் பரிசாகக் குழந்தை பிறந்தால் அகமகிழ்ந்து போகிறார்கள்! ஆனால் சிலருக்குக் காத்திருந்தாலே கானல் நீராக முடியும் போது அவர்களுடன் நாமும் வருந்துகிறோம்!கல்யாணமும் இப்படித்தான்! எவ்வளவுதான் பெற்றோர் முயற்சி எடுத்தாலும் உரிய நேரம் வந்தால்தான் எல்லாம் கூடி வரும்! அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்!பரிட்சைக்குப் படிப்பவர் தேர்வுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பிறகு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். அடுத்தது மார்க்! படித்து முடித்ததும், நல்ல கம்பெனியின் வேலை விளம்பரத்திற்காக காத்திருக்கிறார்கள். விளம்பரம் வந்ததும், அப்ளை செய்து விட்டு இன்டர்வியூவிற்கு காத்திருக்கின்றனர். இன்டர்வியூ முடிந்ததும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டருக்காகக் காத்திருக்கிறார். இந்த காத்திருத்தல் பிறகும் தொடருகிறது.வேலையில் சேர்ந்தாலும் அடுத்து இன்கிரிமென்ட் மற்றும் அடுத்த ப்ரமோஷனுக்குக் காத்திருக்கவே வேண்டியுள்ளது.எல்லா பழங்களும் எல்லா நாட்களும் கிடைத்து விடுவதில்லை. மாம்பழம் சாப்பிட சீசனுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. கிடைக்கும் மாதங்களில் தெருவெங்கும் கொட்டிக்கிடக்கிறது! பிறகு... காணாமல் போய் விடுகிறது!சில சமயம் நாம் செல்ல வேண்டிய பஸ்ஸுக்காகக் காத்திருப்போம். ஆனால் அதைத்தவிர மற்ற அனைத்து ரூம் பஸ்களும் செல்லும்...!இதேபோல் ஆட்டோவைத் தேடி நிற்போம். நிறைய ஆட்டோக்களும் வரும். ஆனால் நீங்கள் போக வேண்டிய இடத்தைக் கூறியதும் பெரும்பாலானவை பதில்கூட சொல்லாமல் நழுவி விடும். அபூர்வமாய், ஒருவர் வரச் சம்மதிக்கும்போது “அப்பாடி’ என நிம்மதிப் பெருமூச்சு விடுவோம்.ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஒரு அபூர்வப் பொருள். அதற்காகக் காத்திருந்து தினமும் கடையில் போய்க் கேட்போம். ஆனால் என்று நாம் போக வில்லையோ அன்று அது வந்து உடனே ஊற்றப்பட்டு அடுத்த நாள் நாம் போய்க் கேட்கும் போது வந்து தீர்ந்திடுச்சே... என்று பதில் கிடைக்கும். ஆக மீண்டும் காத்திருப்போம்!!வீடு வாங்குவதும் ஒரு காத்திருக்கும் விஷயம்தான்! சிலருக்கு அது சுலபமாய் அமைந்து விடுகிறது. வேறு சிலரோ... அதை அடையப் படாதபாடு பட வேண்டியுள்ளது.டீவி சீரியல்களில் அடுத்து அடுத்து என்ன திருப்பம் வருமோ எனப் பலர் ஆவலாகக் காத்திருப்பதைத் தற்போது தினமும் ரசிக்கலாம்.வெய்யில் உக்கிரமாக அடிக்கும்போது, மழை வராதா என ஏங்குவோம்... மழை வந்து, விடாமல் கொட்ட ஆரம்பித்ததும் நின்னா போதும்னு காத்திருப்போம்... திடீர் மழைக்காகத் தெருவில் ஒதுங்குவார்கள். மழை நிற்பதற்காகக் காத்திருப்பர். அது நின்றதும், புற்றீசல் போல் அனைவரும் அவசர அவரசமாகப் புறப்பட்டுச் செல்வது கண்கொள்ளாக்காட்சி.“வெயிட்டிங்’கே சுகம் என்றால் காதலில் அது பரம சுகம். பரஸ்பரம் காத்திருக்கும்போது அந்தக் காத்திருத்தலே காதலை டெவலப் செய்ய உதவி விடுகிறது.கர்ப்பம் தரித்து, பிரசவத்திற்காகக் காத்திருக்கும்போது என்ன குழந்தை பிறக்குமோ என்ன சஸ்பென்ஸே சுகம்தான்.அரசியலிலும் காத்திருத்தல் தொடருகிறது.ஆக, காத்திருத்தல் ஒரு அனுபவம்...இந்தக் கட்டுரை நிச்சயம் பிரசுரமாகும். நான் ஆவலுடன் காத்திருப்பதும் அந்த நம்பிக்கையில் அடக்கம்!

நன்றி : மஞ்சரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 8:37 pm

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி பாட்டுதான் ஞாபகம் வந்ததும்மா.

காத்திருந்த பொருட்கள் மாறிவிட்டாலும்
காத்திருப்பது மட்டும் மாறவே மாறாதும்மா
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Mon Apr 29, 2013 8:44 pm

மீண்டும் சந்திப்போம் ; நன்றி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 1:15 pm

யினியவன் wrote:காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி பாட்டுதான் ஞாபகம் வந்ததும்மா.

காத்திருந்த பொருட்கள் மாறிவிட்டாலும்
காத்திருப்பது மட்டும் மாறவே மாறாதும்மா

ஆமாம் இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 30, 2013 1:24 pm

நல்ல பதிவு சூப்பருங்க

இதற்கு பதில் பின்னுட்டம் வரும் என்று காத்திருந்து... காத்திருந்து...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Tue Apr 30, 2013 6:26 pm

அன்பு மலர்
பாலாஜி wrote: நல்ல பதிவு சூப்பருங்க

இதற்கு பதில் பின்னுட்டம் வரும் என்று காத்திருந்து... காத்திருந்து...

அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 7:33 pm

பாலாஜி wrote: நல்ல பதிவு சூப்பருங்க

இதற்கு பதில் பின்னுட்டம் வரும் என்று காத்திருந்து... காத்திருந்து...

நல்ல காலம் பாலாஜி, இந்த திரிக்கு அந்த நிலைமை இல்லை, இனியவன் உடனே பதில் போட்டுவிட்டார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 30, 2013 7:42 pm

எல்லாத்திலையும் காத்தா இருப்பவர்கள் எப்பவுமே காத்திருப்பதில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் காத்திருந்து... காத்திருந்து... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 03, 2013 8:00 pm

balakarthik wrote:எல்லாத்திலையும் காத்தா இருப்பவர்கள் எப்பவுமே காத்திருப்பதில்லை

ம்... இதுவும் சரிதான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக