புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_m10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10 
48 Posts - 45%
heezulia
நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_m10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_m10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_m10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_m10நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறைவேறாமல் போன தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 04, 2013 3:50 pm

மாநிலங்களவையில் நேற்று பிற்பகலில் போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தமிழை, ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறாமல் போனது. மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், சுமார் 225 பேர் நேற்று பிற்பகல் அவை நடவடிக்கைக்கு வரவில்லை. பொதுவாக, மொத்த உறுப்பினர்களில் 10 சதவிகிதம் பேர் அவையில் இருந்தால் மட்டுமே அவை செயல்படும். ஆனால், பிற்பகல் இரண்டரை மணிக்கு மாநிலங்களவை கூடிய போது, மத்திய அமைச்சர்கள் ராஜிவ் சுக்லா, ஆர்.பி.என். சிங் ஆகியோருடன் திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, ராமலிங்கம், வசந்தி ஸ்டான்லி, தங்கவேல், காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் உட்பட சுமார் 20 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய அவை நடவடிக்கையின் போது, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கும் மசோதா மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அவை ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால், அந்த மசோதாவை நிறைவேற்றும் வாய்ப்பு கைநழுவிப் போனது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 3:56 pm

தமிழை தேசிய மொழியாக அறிவிக்க நடந்த ஓட்டெடுப்பில் ஒரு ஒட்டு வித்தியாசத்தில்
ஹிந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதாம் - இதைப் படிக்கையில் அது ஞாபகம் வந்தது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 04, 2013 4:48 pm

யினியவன் wrote:தமிழை தேசிய மொழியாக அறிவிக்க நடந்த ஓட்டெடுப்பில் ஒரு ஒட்டு வித்தியாசத்தில்
ஹிந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதாம் - இதைப் படிக்கையில் அது ஞாபகம் வந்தது

இந்தியாவின் தேசிய மொழி இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரியவில்லை தலைவரே. மேலும் அது நமது தேசிய மொழியுமில்லையே.

இந்தியாவில் தொண்மை வாய்ந்த மொழிகள் சில இருக்க அ்தை தேசிய மொழியாக்காமல் இந்தியை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் மத்திய அரசுகளின் போக்கு உண்மையில் இந்தியாவின் ஒருமைபாட்டிற்கு. ஊறு விளைவிப்பது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக