ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்புமா வகைகள்

+7
பாலாஜி
ஜாஹீதாபானு
உமா
ராஜா
பூவன்
யினியவன்
krishnaamma
11 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty உப்புமா வகைகள்

Post by krishnaamma Thu Apr 25, 2013 6:05 pm

First topic message reminder :

மாலை வேளைகளில் செய்யப்படும் டிபன்களில் இது ரொம்ப பிரபலமானது புன்னகை  இதில் பல வகைகள் உண்டு. அதாவது, அரிசி உப்புமா ( அதிலேயே  பலவகை), ரவா உப்புமா , அவல் உப்புமா , ஜவ்வாரிசி  உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா   என பல பொருட்களில் உப்புமா செய்யலாம். இங்கு நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் நண்பர்களே !

ரவா உப்புமாவை எல்லோரும் 'நிலைய வித்துவான்' என்று செல்லமாக  சொல்வார்கள், ஏன் என்றால் உடனடியாகவும் சுவையாகவும் இதை தயாரிக்க முடியும் என்பதால்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:36 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by krishnaamma Fri May 24, 2013 7:21 pm

ஜாஹீதாபானு wrote:

அடடா வறுக்காம அள்ளி கொட்டிட்டேன் ....

அடுத்து வறுத்து செய்றேன்மா சூப்பருங்க

நல்லா வாசனை வரும் வரை வறுங்கோ பானு, இல்லாவிட்டால் ஓட்ஸ் கொஞ்சம் 'கொழ கொழப்பாக ' இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by ஜாஹீதாபானு Fri May 24, 2013 7:26 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

அடடா வறுக்காம அள்ளி கொட்டிட்டேன் ....

அடுத்து வறுத்து செய்றேன்மா சூப்பருங்க

நல்லா வாசனை வரும் வரை வறுங்கோ பானு, இல்லாவிட்டால் ஓட்ஸ் கொஞ்சம் 'கொழ கொழப்பாக ' இருக்கும் புன்னகை

ம்ம்ம்ம்ம் சரிமா

என் பையன் திட்டிக்கிட்டே சாப்பிட்டான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by krishnaamma Fri May 24, 2013 7:30 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

அடடா வறுக்காம அள்ளி கொட்டிட்டேன் ....

அடுத்து வறுத்து செய்றேன்மா சூப்பருங்க

நல்லா வாசனை வரும் வரை வறுங்கோ பானு, இல்லாவிட்டால் ஓட்ஸ் கொஞ்சம் 'கொழ கொழப்பாக ' இருக்கும் புன்னகை

ம்ம்ம்ம்ம் சரிமா

என் பையன் திட்டிக்கிட்டே சாப்பிட்டான்

அடாடா..... பாவம் குழந்தை புன்னகை நீங்க அந்த சமையல் குறிப்பை சரியா பார்க்கலையோ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by ஜாஹீதாபானு Fri May 24, 2013 7:33 pm

ம்ம்ம் அப்படித் தான் நினைக்கிறேன் இல்லன்னா மறந்திருப்பேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by Muthumohamed Fri May 24, 2013 7:44 pm

வித விதமான உப்புமா பதிவு சூப்பருங்க அம்மா



உப்புமா  வகைகள் - Page 7 Mஉப்புமா  வகைகள் - Page 7 Uஉப்புமா  வகைகள் - Page 7 Tஉப்புமா  வகைகள் - Page 7 Hஉப்புமா  வகைகள் - Page 7 Uஉப்புமா  வகைகள் - Page 7 Mஉப்புமா  வகைகள் - Page 7 Oஉப்புமா  வகைகள் - Page 7 Hஉப்புமா  வகைகள் - Page 7 Aஉப்புமா  வகைகள் - Page 7 Mஉப்புமா  வகைகள் - Page 7 Eஉப்புமா  வகைகள் - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by krishnaamma Fri May 24, 2013 8:19 pm

Muthumohamed wrote:வித விதமான உப்புமா பதிவு சூப்பருங்க அம்மா

நன்றி முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty 'குழம்புமாவு உப்புமா '

Post by krishnaamma Sat Jun 15, 2013 3:42 pm

குழம்புமாவு உப்புமா '.... இது என்ன என்று குழம்புபவர்களுக்கான விளக்கம் புன்னகை அரிசி மாவை தான் நாங்க அப்படி சொல்வோம். இது அரிசி மாவில் செய்யும் 'கூழ்' . ரொம்ப சுவையாக 'மணல் மணலாக' வரும். கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஆகும் என்றாலும் சுவை யாக இருக்கும்.

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
புளி தண்ணீர் 1 1 / 2 கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் முக்கால் கப்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு 'உதிர் உதிராக ' வரும்வரை எண்ணெய் விட்டு கிளறவும் .
அவ்வளவுதான், சுவையான 'குழம்புமாவு உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by ஜாஹீதாபானு Sat Jun 15, 2013 3:48 pm

குழம்புமாவு உப்புமா வித்தியாசமா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by ஹிஷாலீ Sat Jun 15, 2013 3:49 pm

சமையலா ?

இன்னும் காலம் இருக்கே நான் கத்துக்

இருந்தும் அம்மா பகிர்வுக்கு நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by ஜாஹீதாபானு Sat Jun 15, 2013 4:02 pm

ஹிஷாலீ wrote:சமையலா ?

இன்னும் காலம் இருக்கே நான் கத்துக்

இருந்தும் அம்மா பகிர்வுக்கு நன்றிகள் பல

10 வயசு தான் ஆகுதா ஹிஷா...உன் வாய்ஸ் அப்படி இருக்குனு இப்பிடி சொல்லாமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 7 Empty Re: உப்புமா வகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum