Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உப்புமா வகைகள்
+7
பாலாஜி
ஜாஹீதாபானு
உமா
ராஜா
பூவன்
யினியவன்
krishnaamma
11 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
உப்புமா வகைகள்
First topic message reminder :
மாலை வேளைகளில் செய்யப்படும் டிபன்களில் இது ரொம்ப பிரபலமானது
இதில் பல வகைகள் உண்டு. அதாவது, அரிசி உப்புமா ( அதிலேயே பலவகை), ரவா உப்புமா , அவல் உப்புமா , ஜவ்வாரிசி உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா என பல பொருட்களில் உப்புமா செய்யலாம். இங்கு நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் நண்பர்களே !
ரவா உப்புமாவை எல்லோரும் 'நிலைய வித்துவான்' என்று செல்லமாக சொல்வார்கள், ஏன் என்றால் உடனடியாகவும் சுவையாகவும் இதை தயாரிக்க முடியும் என்பதால்.
மாலை வேளைகளில் செய்யப்படும் டிபன்களில் இது ரொம்ப பிரபலமானது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரவா உப்புமாவை எல்லோரும் 'நிலைய வித்துவான்' என்று செல்லமாக சொல்வார்கள், ஏன் என்றால் உடனடியாகவும் சுவையாகவும் இதை தயாரிக்க முடியும் என்பதால்.
Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:36 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உப்புமா வகைகள்
ஆகா....எனக்கு உப்புமா மிகவும் பிடிக்கும் கிருஷ்னாம்மா....ஒவ்வொன்றாக செய்து பார்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி.....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
பகிர்வுக்கு நன்றி.....
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உப்புமா வகைகள் - Page 6 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: உப்புமா வகைகள்
பிரட்டை எங்க டாமி கூட சாப்பிடாது - சாப்பிடும் என்னை ஒரு மாதிரி லுக்கு விடும்?krishnaamma wrote:ஆமாம் உமா, பிரட் திரி லும் போட்டிருக்கேன், உப்புமா வகைக்காக இங்கும் போட்டேன்சுலபம் மட்டும் அல்ல நல்லாவும் இருக்கும். மீந்த பிரட் இல் கூட செய்து விடலாம்.
இதுல மீந்த பிரெட்ல உப்புமாவா? ஒரு மனுஷன் எம்புட்டு கஷ்டத்தை தான் தாங்குவது?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உப்புமா வகைகள்
யினியவன் wrote:பிரட்டை எங்க டாமி கூட சாப்பிடாது - சாப்பிடும் என்னை ஒரு மாதிரி லுக்கு விடும்?krishnaamma wrote:ஆமாம் உமா, பிரட் திரி லும் போட்டிருக்கேன், உப்புமா வகைக்காக இங்கும் போட்டேன்சுலபம் மட்டும் அல்ல நல்லாவும் இருக்கும். மீந்த பிரட் இல் கூட செய்து விடலாம்.
இதுல மீந்த பிரெட்ல உப்புமாவா? ஒரு மனுஷன் எம்புட்டு கஷ்டத்தை தான் தாங்குவது?![]()
ஹா...ஹா...ஹா.. சரியான ஆள் நீங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எங்க விடுல நாங்க எல்லோருமே டாமி தான்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உப்புமா வகைகள்
Ahanya wrote:ஆகா....எனக்கு உப்புமா மிகவும் பிடிக்கும் கிருஷ்னாம்மா....ஒவ்வொன்றாக செய்து பார்கிறேன்...![]()
பகிர்வுக்கு நன்றி.....![]()
அப்படா.............. நீங்க வாழ்க அஹன்யா.........உப்புமா மகிமையை அந்த இனியவனுக்கு கொஞ்சம் சொல்லுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இட்லி உப்புமா :)
தேவையானவை :
இட்லி 10 - 12
தோசை மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க கொஞ்சம்
வேண்டுமானால் 1/2 டீ ஸ்பூன் பெருங்கயப்பொடி
செய்முறை :
இட்லிகளை உதிர்த்து வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
இட்லி யை போட்டு நன்கு வறுக்கவும்.
வேண்டுமானால் துளி உப்பு போடலாம்.
உதிர்த்த இட்லியை வாணலி இல் போட்டு அது கொஞ்சம் வதங்கியதும், தோசை மிளகாய் பொடி தூவி, நன்கு கிளறி இறக்கவும்.
அருமையாக இருக்கும்.

Last edited by krishnaamma on Tue May 07, 2013 8:03 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெஜிடேபிள் இட்லி உப்புமா
தேவையானவை :
இட்லி 10 - 12
வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் - 4 பொடியாக நறுக்கவும்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க கொஞ்சம்
வேண்டுமானால் 1/2 டீ ஸ்பூன் பெருங்கயப்பொடி
செய்முறை :
இட்லி களை உதிர்த்து வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது உதிர்த்த இட்லி யை போட்டு நன்கு வதக்கவும்..
வேண்டுமானால் உப்பு போடவும்.
ஒரு 2 நிமிடம் வதக்கி விட்டு இறக்கவும்.
சாம்பாருடன் பரிமாறவும்.
இதுவும் நல்லா இருக்கும்.

பன்சி ரவா உப்புமா 2
தேவையானவை:
வறுத்த, பன்சி ரவா 1 கப் ( அதாவது சோள ரவை )
மிளகு சீரகம் 2 டீ ஸ்பூன் ( உடைத்து வைத்துக்கொள்ளவும் )
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
முந்திரி உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
அதிலேயே உடைத்த மிளகு சீரகத்தையும் போடவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
மஞ்சளாக பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.
வறுத்த, பன்சி ரவா 1 கப் ( அதாவது சோள ரவை )
மிளகு சீரகம் 2 டீ ஸ்பூன் ( உடைத்து வைத்துக்கொள்ளவும் )
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
முந்திரி உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
அதிலேயே உடைத்த மிளகு சீரகத்தையும் போடவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
மஞ்சளாக பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.
Last edited by krishnaamma on Fri May 31, 2013 11:12 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உப்புமா வகைகள்
ஜாஹீதாபானு wrote:ஓட்ஸ் உப்புமா இன்று செய்தேன்மா ஆனால் உதிரியாக வரவில்லையெ![]()
முதலில் நன்னா வறுத்திங்களா ? கொஞ்சம் ஆறினால் உதிராக வரும் பானு....என்றாலும் அவல் உப்புமா போல அவ்வளவு உதிராக வராது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உப்புமா வகைகள்
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:ஓட்ஸ் உப்புமா இன்று செய்தேன்மா ஆனால் உதிரியாக வரவில்லையெ![]()
முதலில் நன்னா வறுத்திங்களா ? கொஞ்சம் ஆறினால் உதிராக வரும் பானு....என்றாலும் அவல் உப்புமா போல அவ்வளவு உதிராக வராது![]()
அடடா வறுக்காம அள்ளி கொட்டிட்டேன் ....
அடுத்து வறுத்து செய்றேன்மா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» 21 நாட்களுக்கான #உப்புமா வகைகள் இதோ!
» 21 நாட்களுக்கான #உப்புமா வகைகள் இதோ!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
» 21 நாட்களுக்கான #உப்புமா வகைகள் இதோ!
» 21 நாட்களுக்கான #உப்புமா வகைகள் இதோ!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|