ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்புமா வகைகள்

+7
பாலாஜி
ஜாஹீதாபானு
உமா
ராஜா
பூவன்
யினியவன்
krishnaamma
11 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty உப்புமா வகைகள்

Post by krishnaamma Thu Apr 25, 2013 6:05 pm

First topic message reminder :

மாலை வேளைகளில் செய்யப்படும் டிபன்களில் இது ரொம்ப பிரபலமானது புன்னகை  இதில் பல வகைகள் உண்டு. அதாவது, அரிசி உப்புமா ( அதிலேயே  பலவகை), ரவா உப்புமா , அவல் உப்புமா , ஜவ்வாரிசி  உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா   என பல பொருட்களில் உப்புமா செய்யலாம். இங்கு நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் நண்பர்களே !

ரவா உப்புமாவை எல்லோரும் 'நிலைய வித்துவான்' என்று செல்லமாக  சொல்வார்கள், ஏன் என்றால் உடனடியாகவும் சுவையாகவும் இதை தயாரிக்க முடியும் என்பதால்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:36 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by ஜாஹீதாபானு Fri Apr 26, 2013 3:06 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாமே சூப்பரா இருக்கும் போலயே

என் பிள்ளைகள் உப்புமா என்றால் காத தூரம் ஓடுவார்கள்

உப்புமாக்கு பேரை மாத்திடுங்கோ பானு புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

என்ன பெயர் வைத்தாலும் எடுபடாது

கடைசில டிஃபனே போடாம பட்டினி போடுற ரேஞ்சுக்கு பேசுவாங்கம்மா

ஹா....ஹா.....ஹா...., அப்ப கொஞ்சம் கஷ்டம்தான் ஊத்திக்கிச்சு

இட்லி தோசை பூரி பாயாசம், பால் கொழுக்கட்டை இது தான் அவுங்களுக்கு டிஃபன்

ஓட்ஸில் கூடபால் ஊற்றி செய்து நெய்யில் முந்திரி திராட்சை வறுத்துப் போட்டால் தான் டிஃபன் இல்லனா இதெல்லாம் என்ன சாப்படுனு சொல்லுவாங்க சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by உமா Fri Apr 26, 2013 3:07 pm

krishnaamma wrote:நன்றி உமா புன்னகை இன்னும் ஒரு 4 இருக்கு போடுகிறேன் புன்னகை
போடுங்க அம்மா.... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by krishnaamma Fri Apr 26, 2013 3:11 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாமே சூப்பரா இருக்கும் போலயே

என் பிள்ளைகள் உப்புமா என்றால் காத தூரம் ஓடுவார்கள்

உப்புமாக்கு பேரை மாத்திடுங்கோ பானு புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

என்ன பெயர் வைத்தாலும் எடுபடாது

கடைசில டிஃபனே போடாம பட்டினி போடுற ரேஞ்சுக்கு பேசுவாங்கம்மா

ஹா....ஹா.....ஹா...., அப்ப கொஞ்சம் கஷ்டம்தான் ஊத்திக்கிச்சு

இட்லி தோசை பூரி பாயாசம், பால் கொழுக்கட்டை இது தான் அவுங்களுக்கு டிஃபன்

ஓட்ஸில் கூடபால் ஊற்றி செய்து நெய்யில் முந்திரி திராட்சை வறுத்துப் போட்டால் தான் டிஃபன் இல்லனா இதெல்லாம் என்ன சாப்படுனு சொல்லுவாங்க சோகம்

ம்...இந்த காலத்து குழந்தைகள் ..... வேறு என்ன சொவது?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by krishnaamma Fri Apr 26, 2013 3:12 pm

உமா wrote:
krishnaamma wrote:நன்றி உமா புன்னகை இன்னும் ஒரு 4 இருக்கு போடுகிறேன் புன்னகை
போடுங்க அம்மா.... சூப்பருங்க

இதோ போடறேன் உமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty பிரெட் உப்புமா

Post by krishnaamma Fri Apr 26, 2013 3:33 pm

தேவையானவை :

6 பிரட் ஸ்லைஸ்
1 கப் துருவின கேரட் & வெங்காயம்
2 ஸ்பூன் எண்ணை
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

பிரட் ஐ மிக்சி ல போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பூ போல் மிருதுவாக வந்துடும்.
தனியே வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
துருவிய காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பிரட் ஐ போடவும். நன்கு கிளறி உடனே இறக்கவும்.
இது ரொம்ப சுலபம் புன்னகை அப்படியே சாப்பிடலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty பன்சி ரவை உப்புமா

Post by krishnaamma Fri Apr 26, 2013 3:37 pm

தேவையானவை:

பன்சி ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8


தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

குறிப்பு: கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் போட்டும் செய்யலாம். பன்சி ரவை என்றால் சோள ரவை; இந்து பெங்களூரில் ரொம்ப பிரபலம் புன்னகை


Last edited by krishnaamma on Fri Apr 26, 2013 3:38 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by உமா Fri Apr 26, 2013 3:38 pm

பிரெட் உப்புமா - ரொம்ப ஈசியா இருக்கே. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by பாலாஜி Fri Apr 26, 2013 3:39 pm

உமா wrote:பிரெட் உப்புமா - ரொம்ப ஈசியா இருக்கே. சூப்பருங்க

அதிர்ச்சி பாயசம் போல பிரெட் ப்புமா புகழ் பெறபோகிறது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by krishnaamma Fri Apr 26, 2013 3:40 pm

உமா wrote:பிரெட் உப்புமா - ரொம்ப ஈசியா இருக்கே. சூப்பருங்க
ஆமாம் உமா, பிரட் திரி லும் போட்டிருக்கேன், உப்புமா வகைக்காக இங்கும் போட்டேன் புன்னகை சுலபம் மட்டும் அல்ல நல்லாவும் இருக்கும். மீந்த பிரட் இல் கூட செய்து விடலாம்.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by ஜாஹீதாபானு Fri Apr 26, 2013 3:42 pm

பிரட் உப்புமா சூப்பரா சுளுவா செய்யலாம் போலே அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உப்புமா  வகைகள் - Page 4 Empty Re: உப்புமா வகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum