புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=13882
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது உண்மையே: இந்திய கொள்கை ஆய்வாளர்
எழுதியவர்பகலவன் on October 21, 2009
பிரிவு: முதன்மைச்செய்திகள்
யுத்தக்காலத்தில்
சிறீலங்கா அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியுள்ளது என்று இந்திய
கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் உறுப்பினரான பேராசியர் பிரம்மா செல்லசாமி
தெரிவித்துள்ளார்.
சமூகத்தினுள் கூட்டு வன்முறைகளை கையாளும்
எந்த குழுவும், நீதிக்கு முரணானதே எனவும் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய
விசேட செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்தகாலத்தில் சரணடைந்த
விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொடுமையாக கொல்லப்பட்டமை
உண்மையே என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும்
சமாதான செயலக தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளை
கொடிகளுடன் மே மாதம் 17ம் திகதி காலப்பகுதியில் சரணடைந்தனர்.
இது தொடர்பில் சரணடைவதற்கு முன்னர்,
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின்
தலைமை அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் ஐக்கிய நாடுகளின் பல சிரேஷ்ட்ட
உறுப்பினர்களுடனும் அவர்கள் செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பேசியுள்ளனர்.
இதில் வெளிவிவகார அமைச்சர் பாலித்த கோகொன்னவும் இணைந்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சரணடைந்த புலி உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டதாக பேராசிரியர் செல்லசாமி தெரிவித்துள்ளார்.
இதற்கு தேசிய புலனாய்வு துறையினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கிழக்கு யுத்ததின் போது,
சரணடைந்ததாக கூறப்படும் 600 பொலிசாரை புலிகள் கொன்றமை தொடர்பில் அவரிடம்
கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், மனித உரிமை
மீறல்களும், யுத்த குற்றங்களும் யுத்த காலங்களில் செய்யப்பட்டமை தொடர்பில்
இரண்டு தரப்பினர் மீது பொதுவான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டார்.
அரசாங்கம் தமது பாரிய எறிகனை வீச்சுக்களை
நடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது, விடுதலைப் புலிகள்
பொது மக்களை தடுத்து வைத்து கேடயங்களாக பயன்படுத்தியமையும் அது
போன்றதுதான்.
ஆனால் அவை அனைத்தும் சாட்சியமற்று மறைந்து போனது.
அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு சுயாதீன
செய்தியாளர்களை அனுப்பாததன் மூலம் அவை அனைத்தையும் மறைத்து விட்டது என்பதே
உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியா இலங்கைக்கு ஆயுதம்
வழங்கிய தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்த அவர் கப்பல்
மற்றும் புலனாய்வு உதவிகளையும் யுத்த காலத்தில் இலங்கைக்கு இந்தியா
வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கை மீதான வெளிநாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஆதிக்கம் அற்ற, சமாதானமான
இலங்கையையே இந்தியா விரும்புவதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக பாகிஸ்தான்
மற்றும் சீனா போன்ற நாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தை இந்தியா
கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிராந்திய வல்லரசுக்கான போட்டியின்
மத்தியில் இலங்கை மக்கள் உட்படுத்தப்படுவது, இலங்கை மற்றம் ஆசிய
மக்களுக்கு உகந்தது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே இலங்கையின் மீள்
கட்டுமானம் மற்றும் சீர்படுத்தலுக்கான முனைப்புகளை இந்தியா மேற்கொள்ள
வேண்டிய நிலை உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒரு நடவடிக்கை மாத்திரமே,
தமிழர்களின் நீண்டநாள் கலாசார மற்றும் அரசியல் அபிலாசைகள் மீதான
சந்தேகங்களுக்கு விடையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் நீண்டநாள்
பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவின் நடவடிக்கை எவ்வாறு அமைய
வேண்டும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க பதிலளித்த அவர், இந்த விடயம்
தொடர்பில் இந்தியாவில் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்றை தனியாக
அடையாளப்படுத்த முடியாதிருப்பதாக தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமே
அக்கறை செலுத்தி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
அது,தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்த
வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், இலங்கையின்
முப்படையிலும், இனரீதியாவும், சமய ரீதியாகாவும் ஒதுக்கப்படாமல்,
சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கு அக்கறை செலுத்த வேண்டியதும், விரும்ப வேண்டியதும்
அனைவரினதும் பொறுப்பாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முத்துவேல் கருணாநிதி போன்ற
தமிழக அரசியல் வாதிகள், இலங்கை தமிழர்களை வைத்து, அரசியல் நாடகங்களை
அரங்கேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் முகாம்களில் சிக்கயிருக்கின்ற
மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் இல்லை எனவும் அவர் இந்த
செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மக்களின் மத்தியில் ஓர் மாயையை
ஏற்படுத்தும் வகையிலேயே, தமிழக நாடாளுமன்ற குழுவை இலங்கைக்கு
அனுப்பிவைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே இலங்கையின்
முகாம்களுக்குள் இந்திய நாடாளுமன்ற குழு அனுமதிக்கப்பட்டனர் எனவும்
பேராசிரியர் செல்லசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தில் இருக்கின்றமையால், சீனா, இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தக்காலங்களில் ஒத்துழைப்பு
வேண்டி, இந்திய, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை முறையாக
முகாமைப்படுத்திய ஜனாதிபதி, யுத்த நிறைவுக்கு பின்னர் அவற்றை ஒதுக்கி
வெற்றிகளை தனித்து கொண்டாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் தற்போதைய சமாதான காலத்திலும்,
இலங்கையின் இராணுபடையணியை விஸ்த்தரிக்கும் வகையில் வரவு
செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களை ஜனாதிபதி மேலும்
அதிகரித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கை இராணுவம் ஆளணியில்
பிரித்தானியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் இராணுவ ஆளணியை விட பெரியதாக
இருப்பதாக தெரிவித்த அவர், புலிகள் வெற்றிக்கொள்ளப்பட்டதன் பின்னர்,
இவ்வாறான படையணி அதிகரிப்புக்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இது தான் எங்களுக்கு எப்பவோ தெரியுமே. இதை கொள்ளை ஆய்வாளர் சொன்னாப் பிறது வாயை பிளக்கிறதுக்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். தமிழர்கள் ..
Similar topics
» பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு வழங்கியது
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
» மாலத்தீவில் இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம். இந்திய அரசு கடும் கண்டனம்
» கூகிளுடன் இந்திய அரசு மோதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1