Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே...உதவ இயலுமா?....
+9
kannammak62
ஜாஹீதாபானு
ஆரூரன்
Ahanya
பாலாஜி
யினியவன்
பூவன்
ராஜா
ரா.ரா3275
13 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
உறவுகளே...உதவ இயலுமா?....
First topic message reminder :
வணக்கம் உறவுகளே...
சென்னையில் பெரம்பூரில் மட்டுமல்லாது வேறு எங்கெல்லாம் ஆங்கிலோ-இந்தியர்கள் வசிக்கின்றனர்?.அவர்கள் பழக்க வழக்கம்,வாழ்க்கை முறை பற்றி யாருக்கேனும் முழுமையாகத் தெரியுமா?.அல்லது அது பற்றி புத்தகம் ஏதேனும் இருக்கிறதா?.
தெரிந்தவர்கள் உதவ இயலுமா?.
நன்றி.
வணக்கம் உறவுகளே...
சென்னையில் பெரம்பூரில் மட்டுமல்லாது வேறு எங்கெல்லாம் ஆங்கிலோ-இந்தியர்கள் வசிக்கின்றனர்?.அவர்கள் பழக்க வழக்கம்,வாழ்க்கை முறை பற்றி யாருக்கேனும் முழுமையாகத் தெரியுமா?.அல்லது அது பற்றி புத்தகம் ஏதேனும் இருக்கிறதா?.
தெரிந்தவர்கள் உதவ இயலுமா?.
நன்றி.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
Ahanya wrote:பாலாஜி wrote:யினியவன் wrote:நம்ம ஜேனிருக்க கவலை ஏன் ராரா?
ஜேனுக்கு இப்படி ஒரு ஆடோக்ராப் இருக்கா
![]()
![]()
![]()
போதும் மத்தாப்பு கொளுத்தினது கையை சுட்டுவிட போகுது .....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
அடப்பாவி மக்கா...நான் ஒரு டீட்டைலுக்கு கேட்டா இப்டி ஆளாளுக்கு டீ ஆத்துறீங்களே...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
பாலாஜி wrote:Ahanya wrote:பாலாஜி wrote:யினியவன் wrote:நம்ம ஜேனிருக்க கவலை ஏன் ராரா?
ஜேனுக்கு இப்படி ஒரு ஆடோக்ராப் இருக்கா
![]()
![]()
![]()
போதும் மத்தாப்பு கொளுத்தினது கையை சுட்டுவிட போகுது .....
யாரு கைய அண்ணா...உங்க கையவா...
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உறவுகளே...உதவ இயலுமா?.... - Page 2 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், கொளத்தூர், டவுட்டன், அயனாவரம், புழல் வரை அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படாத MP அவர்ரா.ரா3275 wrote:அண்ணா...ஜேன் பெரம்பூரா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
ரா.ரா3275 wrote:அடப்பாவி மக்கா...நான் ஒரு டீட்டைலுக்கு கேட்டா இப்டி ஆளாளுக்கு டீ ஆத்துறீங்களே...![]()
பாலாகார்த்திக் வந்து இன்னும் நல்ல ஆத்துவார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
என்ன உங்களுக்கு இப்படி பொசுக்குனு கோபம் வருது , அண்ணிக்கு தெரியாம சோத்துல உப்பு போட்டுக்குறீங்களா??? இருங்க இருங்க அண்ணிக்கு போன் பண்ணுறேன்...ரா.ரா3275 wrote:அடப்பாவி மக்கா...நான் ஒரு டீட்டைலுக்கு கேட்டா இப்டி ஆளாளுக்கு டீ ஆத்துறீங்களே...![]()
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
யினியவன் wrote:பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், கொளத்தூர், டவுட்டன், அயனாவரம், புழல் வரை அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படாத MP அவர்ரா.ரா3275 wrote:அண்ணா...ஜேன் பெரம்பூரா?
அண்ண்ண்ண்ண்ண்ணே....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
தம்ப்ரீ புத்தகம் தானே?பூவன் wrote:தேடி பிடித்து புத்தகம் கிடைத்தால் தருகிறேன் அண்ணா
நீங்க பாட்டுக்கு ஆங்கிலோ இந்திய பொண்ண கைய புடிச்சு இழுத்து
அப்புறம் என்ன கைய புடிச்சு இழுத்தியா கதை ஆயிடப் போவுது - பாவம் ராரா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
யினியவன் wrote:தம்ப்ரீ புத்தகம் தானே?பூவன் wrote:தேடி பிடித்து புத்தகம் கிடைத்தால் தருகிறேன் அண்ணா
நீங்க பாட்டுக்கு ஆங்கிலோ இந்திய பொண்ண கைய புடிச்சு இழுத்து
அப்புறம் என்ன கைய புடிச்சு இழுத்தியா கதை ஆயிடப் போவுது - பாவம் ராரா
நான் வரல இந்த பக்கமே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உறவுகளே...உதவ இயலுமா?....
ராஜா wrote:என்ன உங்களுக்கு இப்படி பொசுக்குனு கோபம் வருது , அண்ணிக்கு தெரியாம சோத்துல உப்பு போட்டுக்குறீங்களா??? இருங்க இருங்க அண்ணிக்கு போன் பண்ணுறேன்...ரா.ரா3275 wrote:அடப்பாவி மக்கா...நான் ஒரு டீட்டைலுக்கு கேட்டா இப்டி ஆளாளுக்கு டீ ஆத்துறீங்களே...![]()
அய்யா சாமீகளா...நா ரொம்ப வருஷமா உப்பே போட்டுக்கறதில்ல...அதெல்லாம் இருந்தா சினிமால குப்ப கொட்ட முடியுமா?.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கூற இயலுமா?
» இயலுமா?
» தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?
» கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
» சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா? அது தேவைதானா?
» இயலுமா?
» தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?
» கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
» சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா? அது தேவைதானா?
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|