Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைப்பிடிப்பதை கைவிட....
+2
ராஜா
Ahanya
6 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
புகைப்பிடிப்பதை கைவிட....
First topic message reminder :
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .
மிகவும் அதி முக்கியமான மருத்துவ குணம் கொண்டது உலர் திராட்சை. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து இதுவாகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம். ஆனால் பல சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க உதவுங்கள்....
நன்றி : www .tamil .thinmarker .com
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .
மிகவும் அதி முக்கியமான மருத்துவ குணம் கொண்டது உலர் திராட்சை. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து இதுவாகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம். ஆனால் பல சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க உதவுங்கள்....
நன்றி : www .tamil .thinmarker .com
Last edited by Ahanya on Fri Apr 26, 2013 11:27 am; edited 1 time in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ஐயோ... அப்ப நானும் பாலாகார்த்திக்கும் என்ன பழம் சாப்பிடுவது ?!ரா.ரா3275 wrote:அவங்கவங்க சைசுக்கு ஏத்தா மாதிரி...பூவன் wrote:பலாபழம் வேனும்ன வாங்கிக்கலாம்ராஜா wrote:இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாதுரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ராஜா wrote:மிக்க நன்றி அகன்யா.
நான் முதலில் புகைபிடிக்க ஆரம்பிக்கிறேன், அப்புறமா இந்த உலர் திராட்சை மூலம் நிப்பாட்டுறேன்.
அருமையான யோசனை தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ராஜா wrote:ஐயோ... அப்ப நானும் பாலாகார்த்திக்கும் என்ன பழம் சாப்பிடுவது ?!ரா.ரா3275 wrote:அவங்கவங்க சைசுக்கு ஏத்தா மாதிரி...பூவன் wrote:பலாபழம் வேனும்ன வாங்கிக்கலாம்ராஜா wrote:இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாதுரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
ஆல மரத்தோட அடிமரத்த தான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
Ahanya wrote:ராஜா wrote:இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது
அதுதானே...நல்லா கேளுங்க ராஜா அண்ணா....
என்னாத்த கேட்கணும்?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
அதுமட்டும் வேணாம் ராரா , அப்புறம் நம்ம பூவன் .ரா.ரா3275 wrote:ஆல மரத்தோட அடிமரத்த தான்...
ஒரு ஆலமரமே
ஆலமரத்தை
சாப்பிடுகிறது என்று கவிதை எழுதிடுவாரு .............
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ராஜா wrote:அதுமட்டும் வேணாம் ராரா , அப்புறம் நம்ம பூவன் .ரா.ரா3275 wrote:ஆல மரத்தோட அடிமரத்த தான்...
ஒரு ஆலமரமே
ஆலமரத்தை
சாப்பிடுகிறது என்று கவிதை எழுதிடுவாரு .............
எழுதிட்டா போச்சு ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ராஜா wrote:அதுமட்டும் வேணாம் ராரா , அப்புறம் நம்ம பூவன் .ரா.ரா3275 wrote:ஆல மரத்தோட அடிமரத்த தான்...
ஒரு ஆலமரமே
ஆலமரத்தை
சாப்பிடுகிறது என்று கவிதை எழுதிடுவாரு .............
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
அய்யய்யோ...பூவன் மீண்டும் கவிதை எழுத ஆரமிச்சுட்டாரா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ஆஹா ... வாய் தவறி நான் தான் சும்மா கிடந்த சங்கை ஊதிட்டேனா ..... இருங்க நானும் வரேன் எஸ்கேப்ரா.ரா3275 wrote:அய்யய்யோ...பூவன் மீண்டும் கவிதை எழுத ஆரமிச்சுட்டாரா?...
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
பூவன் wrote:ராஜா wrote:அதுமட்டும் வேணாம் ராரா , அப்புறம் நம்ம பூவன் .ரா.ரா3275 wrote:ஆல மரத்தோட அடிமரத்த தான்...
ஒரு ஆலமரமே
ஆலமரத்தை
சாப்பிடுகிறது என்று கவிதை எழுதிடுவாரு .............
எழுதிட்டா போச்சு ....
என்னது கவிதையா...முதல்ல இந்த ராஜா அண்ணாவ போடணும்...
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புகைப்பிடிப்பதை நிறுத்துவது எப்படி...
» மணமக்கள் மூன்று வித “தம்“ மை கைவிட வேணடுமாம்
» உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
» கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
» புகைப் பழக்கத்தைக் கைவிட 5 அடிப்படை வழிகள்!
» மணமக்கள் மூன்று வித “தம்“ மை கைவிட வேணடுமாம்
» உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
» கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
» புகைப் பழக்கத்தைக் கைவிட 5 அடிப்படை வழிகள்!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum