புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
15 Posts - 75%
heezulia
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
2 Posts - 10%
kavithasankar
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
1 Post - 5%
Barushree
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
1 Post - 1%
Barushree
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10உடற்பருமனும்  மரபணுவும் Poll_m10உடற்பருமனும்  மரபணுவும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பருமனும் மரபணுவும்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Apr 26, 2013 9:40 am

உடற்பருமனும்  மரபணுவும் Index.php?action=dlattach;topic=375565

பசி இல்லாவிட்டாலும், ஒரு சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். அவர்கள் சாப்பாட்டு ராமன், பெருந்தீனி தின்பவர்கள் என்பன போன்ற ஏராள பேச்சுகளுக்கு ஆளாகின்றனர்.

அவர்கள் விரும்பி பெருந்தீனி சாப்பிடுவது இல்லை, அதற்கு அவர்களின் உடலில் உள்ள ஒருவித மரபணுவே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மெடிக்கல் சென்டரின் விஞ்ஞானிகள் எலிகளிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது அதில் இருந்த பி.டி.என்.எப். என்ற மரபணு உடைவதால் அது சாப்பிட்டது போதும் என்ற கட்டளையை மூளைக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.

அதனால்தான் பசி இல்லாவிட்டாலும் எலி தொடர்ந்து எதையாவது தின்று கொண்டே இருந்தது. அதன் மூலம் உடல் எடை பெருத்து கொளுத்து விட்டது. இதை மரபணு மனிதர்களின் உடலிலும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எலிகளின் உடலில் நடப்பது போன்றே மனிதர்களின் உடம்பிலும் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கலாம் என கருதுகின்றனர். இதனால்தான் தொடர்ந்து சாப்பிட்டு உடல் குண்டாகி விடுகிறது.

இந்த பி.டி.என்.எப். மரபணுவை தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைகளிடம் கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : tamil .thinmarker .com

உடற்பருமனும்  மரபணுவும் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 26, 2013 10:29 am

அந்த மரபணு எங்கு கிடைக்கும்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Apr 26, 2013 11:10 am

ராஜா wrote:அந்த மரபணு எங்கு கிடைக்கும்

எதற்கு அண்ணா.... ஓரக்கண் பார்வை

உடற்பருமனும்  மரபணுவும் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 26, 2013 11:12 am

எனக்கு தெரிந்து சிலருக்கு இதை கொடுக்கணும்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Apr 26, 2013 11:17 am

ராஜா wrote:எனக்கு தெரிந்து சிலருக்கு இதை கொடுக்கணும்

அப்படியா....சரி ஒரு பார்சல் அனுப்புகிறேன் அண்ணா...

உடற்பருமனும்  மரபணுவும் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 3:18 pm

Ahanya wrote:
ராஜா wrote:எனக்கு தெரிந்து சிலருக்கு இதை கொடுக்கணும்

அப்படியா....சரி ஒரு பார்சல் அனுப்புகிறேன் அண்ணா...

எனக்கும் ஒரு பார்சல் வேண்டும் அஹன்யா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Apr 26, 2013 4:59 pm

krishnaamma wrote:
Ahanya wrote:
ராஜா wrote:எனக்கு தெரிந்து சிலருக்கு இதை கொடுக்கணும்

அப்படியா....சரி ஒரு பார்சல் அனுப்புகிறேன் அண்ணா...

எனக்கும் ஒரு பார்சல் வேண்டும் அஹன்யா புன்னகை

தாங்களும் என் கட்சி தானா கிருஷ்னாம்மா. சிப்பு வருது

உடற்பருமனும்  மரபணுவும் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 6:59 pm

Ahanya wrote:
krishnaamma wrote:
Ahanya wrote:
ராஜா wrote:எனக்கு தெரிந்து சிலருக்கு இதை கொடுக்கணும்

அப்படியா....சரி ஒரு பார்சல் அனுப்புகிறேன் அண்ணா...

எனக்கும் ஒரு பார்சல் வேண்டும் அஹன்யா புன்னகை

தாங்களும் என் கட்சி தானா கிருஷ்னாம்மா. சிப்பு வருது

ஏம்மா நீயும் என்ன மாதிரி 'குண்டம்மவா'? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 26, 2013 7:06 pm

krishnaamma wrote:ஏம்மா நீயும் என்ன மாதிரி 'குண்டம்மவா'? சோகம்
உங்க பயனர் பெயரை மாத்தனுமாம்மா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 26, 2013 7:13 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஏம்மா நீயும் என்ன மாதிரி 'குண்டம்மவா'? சோகம்
உங்க பயனர் பெயரை மாத்தனுமாம்மா? புன்னகை

கூடாது கூடாது கூடாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக