Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைப்பிடிப்பதை கைவிட....
+2
ராஜா
Ahanya
6 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
புகைப்பிடிப்பதை கைவிட....
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .
மிகவும் அதி முக்கியமான மருத்துவ குணம் கொண்டது உலர் திராட்சை. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து இதுவாகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம். ஆனால் பல சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க உதவுங்கள்....
நன்றி : www .tamil .thinmarker .com
Last edited by Ahanya on Fri Apr 26, 2013 11:27 am; edited 1 time in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
மிக்க நன்றி அகன்யா.
நான் முதலில் புகைபிடிக்க ஆரம்பிக்கிறேன், அப்புறமா இந்த உலர் திராட்சை மூலம் நிப்பாட்டுறேன்.
நான் முதலில் புகைபிடிக்க ஆரம்பிக்கிறேன், அப்புறமா இந்த உலர் திராட்சை மூலம் நிப்பாட்டுறேன்.
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
இந்த விஜய் ஒரு படத்தில் நிப்பாட்டுவாறே அப்படியா?ராஜா wrote:நான் முதலில் புகைபிடிக்க ஆரம்பிக்கிறேன், அப்புறமா இந்த உலர் திராட்சை மூலம் நிப்பாட்டுறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ராஜா wrote:இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது
பலாபழம் வேனும்ன வாங்கிக்கலாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ராஜா wrote:இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது
அதுதானே...நல்லா கேளுங்க ராஜா அண்ணா....
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ராஜா wrote:இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது
நம்ம ரெண்டு பேருமே சுருட்டு பார்ட்டிங்க...இதுல சீரெட்டு வேறயா?.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
பூவன் wrote:ராஜா wrote:இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது
பலாபழம் வேனும்ன வாங்கிக்கலாம்
அவங்கவங்க சைசுக்கு ஏத்தா மாதிரி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: புகைப்பிடிப்பதை கைவிட....
ரா.ரா3275 wrote:பூவன் wrote:ராஜா wrote:இதுக்காக சிகரெட் சைஸ் திராட்சை பழத்துக்கு எங்கே போவது?? என்ன இது வில்லத்தனம்??ரா.ரா3275 wrote:என்னப்பா இது?...'தம்'முக்கு முன்னாடி இதெல்லாம் தம்மாத்துண்டு...
டாக்டர் தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும் சும்மா சும்மா டவுட் கேட்டு தொந்தரவு பண்ண கூடாது
பலாபழம் வேனும்ன வாங்கிக்கலாம்
அவங்கவங்க சைசுக்கு ஏத்தா மாதிரி...
ஐயோ நான் இல்லை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புகைப்பிடிப்பதை நிறுத்துவது எப்படி...
» மணமக்கள் மூன்று வித “தம்“ மை கைவிட வேணடுமாம்
» புகைப் பழக்கத்தைக் கைவிட 5 அடிப்படை வழிகள்!
» எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!
» உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
» மணமக்கள் மூன்று வித “தம்“ மை கைவிட வேணடுமாம்
» புகைப் பழக்கத்தைக் கைவிட 5 அடிப்படை வழிகள்!
» எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!
» உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே வைத்த நிபந்தனைகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|